19-08-2024, 01:58 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நளன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மாலதி உடன் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. சாப்பிடும் போது மாலதி நளன் ஓசி குடி கம்மியா குடிக்கனும் என்று சொல்லி அதை ராதிகா கொழுந்தன் ஓட்டுவது பார்த்து ரசிப்பது நன்றாக இருக்கிறது