18-08-2024, 12:59 PM
(This post was last modified: 15-01-2025, 02:21 PM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
【31】
⪼ ரதி ⪻
காலை 11 மணியளவில் சொத்து பற்றி மறுநாள் சொன்ன மாமனாரிடமிருந்து விவரம் தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் அவரை அழைத்து வீட்டுக்கு வந்தாச்சா? நான் வரவா பேசலாம் என சொன்னவளிடம் தான் இன்னும் சென்னையில் இருக்கும் விவரத்தையும் நடந்த விஷயங்களையும் சொன்னார்.
நித்யா அவ அம்மா மாதிரியே தேவிடியா வேலை பார்த்துட்டா என நினைத்தவளுக்கு வியர்த்து கொட்டியது. பேசி முடித்தவள், கால் கட் ஆகிவிட்டது என நினைத்து "அம்மாகாரி மாதிரியே, இவளும் சாதிச்சுட்டா, தேவிடியா" என ரதி சொல்வது நிரஞ்சன் காதில் விழுந்தது.
கணவன் நிதிஷை அழைத்து, உங்க அப்பா இன்னும் ஊருக்கு வரல. இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம். அவ (நித்யா) அம்மாவ மாதிரியே அவளும் நினைச்ச விஷயத்தை சாதிச்சுட்டா, நமக்கு ஒண்ணும் இல்லை. இனி நாம நடுத்தெருவுல தான் நிக்கணும் என புலம்பி தள்ளினாள்.
தன்னுடைய அப்படி பண்ண வாய்ப்பே இல்லை என சொல்லி சொல்லி ஓய்ந்து போனான் நிதிஷ். அவனுக்கு தன்னுடைய அப்பாவைப் பற்றி நன்றாக தெரியும்.
மாத சம்பளம் 11 லட்சம் வாங்கும் தன்னிடமே "நாம நடுத்தெருவுல தான் நிக்கணும் என புலம்புபவளிடம் என்ன பேசியும் எந்த அர்த்தமும் இல்லை என்பதால் அமைதியாக இருந்தான்.
⪼ நிவேதிதா ⪻
தன் அப்பாவிடம் பேசியவள். அய்யோ அண்ணிய நல்லா பார்த்துக்குங்க எனப் பேசினாலும், தன் மனதில்" அம்மாக மாதிரியே ஒருவேளை நித்யாவும்" என்ற யோசனையில் மூழ்கிப் போனாள்.
⪼ நித்யா & நிரஞ்சன் ⪻
ரதி பேசிய வார்த்தைகள் நிரஞ்சன் மனதை மிகவும் பாதித்தது. ரெண்டு பேருக்கும் அந்த இடம் வேணும். அதனால தான் இப்படி ரொம்ப நல்லவங்க மாதிரி நலம் விசாரிக்கிறாங்க என சலித்துக் கொண்டார்.
யாருக்காவது குடுக்க வேண்டியது தான மாமா?
அது செட், ஆகாதும்மா. என சொல்லும் போது பரிமளா அழைத்தாள்.கொஞ்சம் கழிச்சு பேசுறேன் என அழைப்பை துண்டித்தார்.
யாருக்கு குடுத்தாலும் அடுத்தவங்களுக்கு பண்ற துரோகம் மாதிரி ஆகும். விலையும் கம்மியா கேட்பாங்க. காசும் ஒரே நேரத்துல வராது. எல்லாம் பிரச்சனையில முடியும் என தன் மனதில் இருந்த காரணத்தை சொன்னார்.
ஒருவேளை எனக்கு எதுவும் ஆச்சுன்னா நேற்று குடுத்த காசுல 5 லட்சம் பரிமளாவுக்கு குடுத்துடு, அது உன்னோட பொறுப்பு என சத்தியம் வாங்கிக் கொண்டார்.
பணத்துக்காக படுக்குறவங்க இருப்பாங்க, ஆனா வெளிய சொல்லிடுவாங்க. ஆனா, பரிமளா அப்படியில்லை. இல்லைன்னா எனக்கும் கஷ்டம் தான என தன் தேவைகள் அனைத்தையும் பரிமளா நிறைவேற்றுவதை மறைமுகமாக சொன்னார்.
⪼ நிரஞ்சன் & பரிமளா ⪻
மருமக கூட செம ஜாலி போல என தன்னை திரும்ப அழைத்த நிரஞ்சனை கிண்டல் செய்தாள் பரிமளா. இன்னும் ரெண்டு நாளா? என்ஜாய் பண்ணுங்க. ஊருக்கு வந்து, அது டைட்டா இல்ல இது டைட்டா இல்லைன்னு சொன்னா எதுவும் கிடைக்காது என கிண்டலாகவும் செக்ஸியாகவும் பேசி செமையாக மூடேற்றினாள். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு பெட்ரூமிலிருந்து பேசிய பிறகே ஹாலுக்கு வந்தார்.
⪼ நித்யா & நிரஞ்சன் ⪻
நேற்று மாலையிலிருந்து ஒருவிதமான பயம் கலந்த டென்ஷனில் இருந்தவர், பரிமளாவிடம் பேசிய பிறகு சாதாரண நிலையில் இருப்பதைப் போல உணர்ந்தாள் நித்யா.
என்ன மாமா பயங்கர ரொமான்ஸா.? அதுவும் தனியா போய் ரகசியமா பேசுறீங்க என கிண்டல் செய்தாள்.
மாமனார் நிரஞ்சன் சிரித்தார்.
பரிமளா அக்கா உங்களை நல்லா பார்த்துக்குறாங்க போல.
ஆமா என்பதைப் போல தலையை அசைத்தார்.
பரிமளா, தன் மருமகளைப் பற்றி கிண்டல் செய்து உசுப்பேற்றிய நிலையில், மருமகளோ பரிமளாவைப் பற்றி பேசி கிண்டலும் நக்கலும் செய்ய ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில்..
அப்புறம் மாமா, பரிமளா அக்கா இல்லை இல்லை சின்ன அத்தைய எப்படி கரெக்ட் பண்ணுனீங்க.?
நிரஞ்சன் சிரித்தார்.
சும்மா சொல்லுங்க மாமா..
என்னைப் பார்த்தா கரெக்ட் பண்ற ஆளு மாதிரியா இருக்கு?
யாருக்கு தெரியும் என்ற பதிலை சொன்னாலும் "அவுத்து போட்டு அம்மணமா கூப்பிட்டாலும் போக மாட்டீங்கன்னு நினைச்சேன். ஆனா அப்படியா இருக்கீங்க" என மனதில் நினைத்தாள்.
போதையில அவகிட்ட தப்பா நடந்துகிட்டேன்.
நம்புற மாதிரி இல்லையே.
உண்மைதான்.
நீங்களா?
ஹம்.
பரிமளா அதுக்கு முன்ன எதுவும்?
புரியலம்மா..
நீங்க தப்பா நடந்துக்குற அளவுக்கு அவங்க எதுவும்?
எதுவா இருந்தாலும் சொல்லுங்க சார், நான் பண்றேன்னு சொல்லுவா. நான் ஓவர் போதையில தப்பா என இழுத்தார் நிரஞ்சன்.
நம்புற மாதிரியே இல்லை மாமா.
உண்மையாம்மா.
அவங்க ஏன் "நான் பண்றேண்னு" சொன்னாங்க?
போன மே மாசம் நீங்க ஊருக்கு வர்றதுக்கு ஒரு வாரத்துக்கு முன்ன அவங்க அம்மா இறந்துட்டாங்க.
ஓஹ்! ஒரு வருஷம் கூட ஆகலையா என இடையில் பேசியவள் "சாரி, கன்டினியூ பண்ணுங்க மாமா" என்றாள்.
நீங்க ஊர்ல இருக்கும் போது, ஒரு வேலையா அவங்க தெருவுக்கு போகும் போது ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்னு வீட்டுக்கு போனேன். தாயும் மகளும் ஒரே அழுகை. வட்டிக் கூட கட்டாததால கடன் குடுத்தவன் நீயும் வா உன் பொண்ணையும் அனுப்புன்னு பேசிருப்பான் போல. கடன் குடுத்தவன் கிட்ட, கடனுக்கு நான் பொறுப்புன்னு சொல்லி பிரச்சனைய முடிச்சு வச்சேன். கொஞ்ச நாள்ல கையிலிருந்த காச வச்சி அந்த கடன குடுத்தேன். அப்புறம் அவ பொண்ணுக்கு காலேஜ் சீட் வாங்கி குடுக்க ஹெல்ப் பண்ணுனேன்.
"எதுவா இருந்தாலும் சொல்லுங்க, நான் பண்ணிக் குடுக்குறேன்னு" சமையல் பத்தி சொல்றவ அதுக்கு பிறகு "நான் பண்ணிக் குடுக்குறேன்னு" சொல்லாம "நான் பண்றேன்னு" அந்த அர்த்தத்துல சொல்ல ஆரம்பிச்சா. நானும் அத பெருசா எடுத்துக்கல. அப்புறம் மெல்ல மெல்ல டிரஸ் ஒதுங்குன மாதிரி வந்து நிப்பா. அவகிட்ட இப்படில்லாம் பண்ணாத, காசு தரவே இல்லன்னாலும் பரவாயில்லைன்னு தெளிவா சொல்லிட்டேன்.
நித்யா : அப்ப அவங்க தான உங்களை கரெக்ட் பண்ண ட்ரை பண்ணிருக்காங்க.
ஹம். வட்டிக்கு காசு குடுத்துட்டு கட்ட தவறினா அந்த மாதிரி வசூல் பண்றவன் கிட்ட போறதுக்கு நீங்க பரவாயில்லைன்னு அந்த நேரத்துல தப்பான முடிவு எடுத்துட்டேன்னு மன்னிப்பு கேட்டா.
நித்யா : ஓஹ்!
நீங்க ஊருக்கு வந்தப்ப, நிதின் பிசினஸ் ஸ்டார்ட் பண்ண சொத்த வித்து காசு குடுங்கன்னு கேட்டு சண்டை போட்டுட்டு இருந்தான்ல.
நித்யா : ஆமா.
அப்புறம் சென்னைக்கு போன பிறகு, ஒரு சண்டே, காலையிலேயே என்கிட்ட சண்டை போட்டுட்டு சரியா கட் பண்ணாம "அம்மா செத்ததுக்கு இவரு செத்துருக்கலாம்னு" சொன்னது காதுல கேட்டுச்சு.
நித்யா : அய்யோ மாமா, அது.
விடும்மா. கோபத்துல ஏதோ பேசிட்டான்.. நிதின் அப்படி பேசுன டென்ஷன்ல நானும் காலையிலேயே சரக்கு அடிச்சுட்டு இருந்தேன்.
எனக்கு அவ (பரிமளா) வந்தது, அதுக்கு பிறகு என்ன நடந்துச்சுன்னு எதுவும் நியாபகம் இல்லை. ரூம் கொஞ்சம் அலங்கோலமா கிடந்தத பார்த்து, நான் என்ன நடந்துச்சுன்னு கேட்டதால என்கிட்ட நடந்த விஷயத்த எல்லாம் சொன்னா.
ஒருவேளை அவங்க பொய் சொல்லியிருந்தா?
இல்லம்மா. அவ பொய் சொல்லல.
எப்படி சொல்றீங்க மாமா.?
அது...
சும்மா சொல்லுங்க மாமா..
அவ சொன்ன விஷயம் எல்லாமே அத்தை என்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கா.
அத்தையா, புரியலை மாமா.
ஊருல எல்லாரும் சொல்ற மாதிரி, நான் ஒண்ணும் ரொம்ப நல்லவன்லாம் இல்லம்மா.
என்ன மாமா சொல்றீங்க.?
அத்தை நல்லவ, அதனால வெளியில யாருக்கும் என்னோட தப்பு எதுவும் தெரியாது.
அப்படி என்ன பண்ணுனீங்க மாமா..
கொஞ்ச நாளு **** மாவட்டத்துல வேலை பார்த்தப்ப ***** போதை பழக்கம் ஆச்சுது. ஒரே ஒரு நேரம் ஊருக்கு வந்தப்ப அந்த போதைய போட்டுட்டு அத்தைய கஷ்டப்படுத்திருக்கேன். நான் என்ன பண்ணுனேன்னு அத்தை சொன்னாளோ அதே விஷயத்த தான் பரிமளாவும் சொன்னா.
ஓஹ்!
பரிமளா நினைச்சிருந்தா என்னை வெளிய சொல்லி அசிங்கப்படுத்தியிருக்கலாம். ஆனா அவ அப்படி எதுவும் பண்ணல.
ஹம்..
இப்பவும் அவளா காசு எதுவும் கேக்கல. ரதி & நிவேதிதா ரெண்டு பேரும் சொத்து கிடைக்காதான்னு ஓவர் பாச மழை பொழியுறது பத்தி சிலநேரம் அவகிட்ட புலம்புவேன். வாழ்க்கையில் முக்கால்வாசிக்கு மேல ரேஷன் அரிசி சாப்பிட்டவகிட்ட லட்சம் கோடின்னு பேசுனா பாவம் அவ என்ன பண்ணுவா? அவ கண்ணுல ஒரு ஏக்கம் இருக்கும். நானா தான் நிலத்தை விக்கும் போது ஒரு 5 லட்சம் தரேன்னு சொன்னேன்.
நிரஞ்சன் நன்கு மூச்சை உள்வாங்கி வெளியே விட்டார்.
5 லட்சம் அதிகமா தெரியும். அவ நடந்தத வெளிய சொல்லிருந்தா, நான் உயிரோட இருந்திருப்பனான்னு தெரியலை. அப்படியே இருந்தாலும் போலீஸ், கோர்ட்னு அலையணும். நீங்க யாரும் என் மூஞ்சில கூட முழிக்க மாட்டீங்க என மீண்டும் மூச்சை நன்கு உள்வாங்கி வெளியே விட்டார். எல்லாத்தையும் யோசிச்சு பார்த்தா இதுவே கம்மிதானம்மா.
புரியுது மாமா...