19-08-2024, 03:37 PM
(This post was last modified: 19-08-2024, 03:39 PM by Murugan siva. Edited 1 time in total. Edited 1 time in total.)
எழில் : பாப்கார்ன் ஒவ்வொன்றாய் எடுத்து வாயில் போட்டுக் கொண்டே இருந்தான்
ராஜா நண்பன் : ராஜாவுக்கு போன் செய்தான் டேய் நீ சொன்ன மாதிரி அவளை கடத்திட்டேன். ஆனா அவள் புருஷன் என்னைய கண்டுபிடிச்சிட்டான் கார் முன்னாடி நிக்கிறான். அதுவும் தெனாவெட்டா பாப்கான் சாப்பிட்டுகிட்டே இருக்கிறான்
ராஜா : டேய் அடிச்சு தூக்கு டா அவனை. எனக்கு அவள் வேணும். அவள அடைந்தே தீரனும்
ராஜா நண்பன் : என்னடா விளையாடுறியா? கொலை பண்ண சொல்ற. நா அந்த அளவுக்கு ஒர்த் இல்ல. கடத்துறதே ஒரு நட்பு காக. ஆனா நீ கொலை செய்ய சொல்ற
ராஜா : அதே நட்புக்காக இந்தக் கொலையும் செஞ்சது. எனக்காக டா சீக்கிரம் டா செய்டா டைம் வேஸ்ட் பண்ணாத
ராஜா : நண்பன் : சரி வை செஞ்சி தொலைகிறேன். காரை ஸ்டார்ட் செஞ்சு ஆக்சிலேட்டரை அதிகப்படுத்தினான். ஆனால் வண்டி ஒரு இன்ச் கூட நகரவில்லை. என்னாச்சு பலமுறை இதே போல் செய்தான் ஆனால் வண்டி நகரவே இல்லை.
எழில் : பாப்கான் சாப்பிட்டுக் கொண்டே. என்னடி பாருடாஎன்பது போல சிக்னல் செய்தான்
ராஜா நண்பன் : காரை விட்டு இறங்கி பின்னாடி பார்த்தான். தியேட்டரில் படம் பார்க்க வந்திருந்த .. அதிகமான வாலிபர்கள். யாரை இழுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். ராஜா நண்பன் திரும்பி எழிலை பார்த்தான்.
எழில் : அவன் மூக்கிலேயே ஒரு குத்து விட்டான். ரத்தம் வடிய கீழே விழுந்தான். டேய் நீ போன் பேசும்போது. எல்லாத்தையும் கேட்டேன்டா. ப்ளூ கலர் சாரி. புருஷன் இடம் மாறிட்டான. அதுவும் என்கிட்ட இருந்தே நீ பேசிகிட்டு இருக்க. தியேட்டர்ல வந்திருப்பது ஒரு சில ஜோடி தான். ப்ளூ கலர் சாரி என் பொண்டாட்டி மட்டும்தான் கட்டி இருக்கா. சரி இவன் ஏதோ பிளான் பண்றான். அப்படின்னு நினைச்சு தான்டா நான் எந்திரிச்சு வெளியே போனேன். என் பொண்டாட்டிக்கு ஒரு ஆபத்தான எப்படிடா நான் அவளை தனியா விட்டுட்டு போவேன் நான் நெனச்ச மாதிரியே எல்லாமே நீ செஞ்ச. இப்ப மாட்டிக்கிட்ட. ஒழுங்கா உண்மையை சொல்லிரு உன்னையே அனுப்புனது யாரு.
ராஜா நண்பன் : அப்படி யாரும் என்கிட்ட போன் பேசல. நானே தான் உன் பொண்டாட்டிய பார்க்க அழகா இருக்காலே தூக்கிட்டு போயிறலாம் நினைச்சேன். வேற பிரண்டுக்கு நான் கூப்பிட்டேன் வாடா ஒரு ஒருத்தி இருக்கா அப்படின்னு.
எழில் : நீ இப்படி கேட்டா சொல்ல மாட்ட உன்னைய எப்படி உண்மையை சொல்ல வைக்கணும் எனக்கு தெரியும்.
அங்கு உள்ளவர்கள் : bro இந்த மாதிரி பொம்பள பொறுக்கி எல்லாம் சும்மா விட கூடாது. சொல்லிக்கொண்டு அவனை அடியில் நொறுக்கினர்.
எழில் : காரில் பின் சீட்டில் இருந்த ஆர்தியை வெளியே இறக்கினான். அவள் மயக்க நிலையிலே இருந்தாள். தனது தோள்பட்டையில் சாய்த்து வைத்திருந்தான். அவள் மயக்கத்தில் தான் இருந்தால் ஆனால் ராஜாவின் நண்பன் ராஜாவிடம் பேசியது எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தால். ஆனால் எழிலுக்கு ராஜா தான் இதையெல்லாம் செய்தது என தெரியாது.
எழில் : ரொம்ப நன்றி சார். நீங்களும் தகவல் சொன்னிங்க அதனாலதான் என் பொண்டாட்டிய சீக்கிரம் காப்பாத்த முடிஞ்சது.
அங்கு உள்ளவர்கள்: சார் நீங்க வெளிய போன பிறகு இவன் உங்க பொண்டாட்டிக்கு கர்ச்சிப் வச்சு மயக்கம் அடைய வச்சிட்டான், அதுக்கு அப்பறம் ஒரு டிராமா ஒன்று போட்டான் பாருங்க. சார் என் தங்கச்சி மயக்கம் போட்டு விழுந்துட்டா என் மச்சான் வெளியே வர சொல்லுங்க அப்படின்னு. இதுல என்ன ஒரு டிரஸ்ட்னா. இவன் மயக்கம் வந்து கலந்து உங்க பொண்டாட்டி முகத்தில் வைக்கும் போது நான் பாத்துட்டேன். ஆனா அந்த பையனுக்கு தெரியல.
எழில் : ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார் நீங்களும் தகவல் சொன்னிங்க. இப்போ நீங்க எனக்கு உதவியும் செய்யறீங்க ரொம்ப நன்றி சார்
அங்கே இருப்பவர்கள் : சார் ஒரு தப்பு நடக்குன்னா வேடிக்கை பாக்குறது அந்த காலம் சார். இப்போ டப்பு நடக்குன்னா நிறைய பேர் வேடிக்கை பார்க்க மாட்டாங்க சார் அவர்களால் முடிந்த உதவியை கண்டிப்பா செய்வாங்க சார். யார் எப்படியோ சார் நான் கண்டிப்பா உதவி செய்வேன் சார்
ராஜாவின் நண்பனே போலீசிடம் குடித்து கொடுத்தனர்.
எழில் : சார் இவன அடிச்சு விசாரிங்க என் பொண்டாட்டிய கடத்த பாத்து இருக்கான். இவனுக்கு ஆர்டர் போட்டது யாருன்னு தெரியணும்.
போலீஸ் : சார் எங்களுக்கு தெரியும் சார் நாங்க என்ன செய்யணும் நீங்க எங்களுக்கு ஆர்டர் போடாதீங்க
எழில் : சார் நான் ஒரு கம்பெனியின் பெயர் சொன்னான. அந்த கம்பெனியில மேனேஜரா இருக்கேன் சார். எங்க ஜிஎம் ஓட பிரிண்ட் தான் இந்த மாவட்ட எஸ்பி. எஸ்பிஐ எனக்கும் தெரியும் நான் கால் பண்ணி எல்லாம் விவரத்தையும் சொல்றேன். அவங்க சொன்னா நீங்க கேப்பீங்களா அவங்க உங்களுக்கு ஆர்டர் போடலாம் இல்ல
போலீஸ் : சார் சார் நீங்க யாருன்னு தெரியாம நாங்க பேசிட்டோம் சார். கவலைப்படாதீங்க சார் இவன அனுப்புனது யாருன்னு. நீ ஒரு மணி நேரத்துல உங்களுக்கு தகவல் வரும் சார். நீங்க உங்க பொண்டாட்டிய கூட்டிட்டு வீட்டுக்கு போங்க சார். ஒரு கம்ப்ளைன்ட் மட்டும் எழுதி கொடுத்துட்டு போங்க சார்.
இன்டர்வெல் அப்புறம் படம் பார்க்காமல் ஆர்த்தியும் எழிலும் வீட்டிற்கு வந்தனர்.
ஆர்த்தி : ஏங்க எனக்கு ஏங்க ஒரு மாதிரி தலை வலிக்கிற மாதிரியே இருக்கு அவளுக்கு என்ன நடந்தது என்று அவளுக்கு தெரியும். இருந்தாலும் அதையே கேட்டு கணவனை கஷ்டப்படுத்த விரும்பவில்லை
எழில் : தலை வலிக்க சரி படுமா நான் போய். டேப்லெட் எடுத்துட்டு வரேன்னு என்று சென்றான்
ஆர்த்தி : கடவுள் எனக்கு எப்பேர் மட்டும் தங்கமான புருஷனை கொடுத்திருக்கிறார்.. என் மேல எவ்வளவு பாசமா இருக்காரு. எனக்காக சண்டை எல்லாம் போட்டாரு. கடவுளே என்னைக்கும் என்னைய இவர்கிட்ட இருந்து பிரிச்சிராத. இவர் வேண்டிக் கொண்டிருக்கும்போது எழில் மாத்திரையுடன் வந்தான்
எழில் : என்ன ஏதோ வேண்டுதல் மாதிரி தெரியுது. அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மாதான். எதையும் வெளிப்படுத்தவில்லை முதலில் தைலம் எடுத்து அவள் நெத்தியில் தடவி விட்டு மாத்திரை போட்டு. அவளை தூங்க வைத்தான். அவள் படுத்து தான் கிடந்தால் கண் மூடவில்லை. எழில் அவளுடைய கால்களை எடுத்து தன் மடியில் வைத்து. கால்களுக்கு சொடக்கு போட்டு கொண்டிருந்தான்.
ஆர்த்தி : ஐயோ விடுங்க ஏன் கால் எல்லாமே போட்டுகிட்டு
எழில் : இதே மாதிரி எனக்கு ஏதாவது வந்தால் நீ இனிமே பண்ணி விட செய்வியா மாட்டியா.
ஆர்த்தி : பொண்டாட்டி புருஷன் காலுக்கு பிடிச்சு விடலாம். ஆனா புருஷன் பொண்டாட்டி காலை பிடிக்கக் கூடாதுங்க
எழில் : கோர்ட்ல சட்டம் போட்டு இருக்காங்களா. மனைவிக்கு கால் வலித்தால் கால்களை பிடிக்கக் கூடாது. மீறினால் ஆயுள் தண்டனை. அப்படின்னு எந்த கோர்ட்லயும் சட்டம் வந்திருக்கா. புருஷன் பொண்டாட்டி கொல்ல எந்த ஒரு செயலும் செய்யலாம். அது தப்பே இல்ல
ஆர்த்தி : அதுக்காக நீங்க ஏன் கால
எழில் : அவள் கால் பாதத்தில் கிச்சுகிச்சு மூட்டி. ஒழுங்கா படு நான். காண அமுக்கிவிட்டு உன்னை தூங்க வைக்கிறேன் சரியா. வேண்டாங்க நொண்டாங்கன்னு சொன்ன. அப்புறம் உன் காலுக்கு கிச்சுகிச்சு மூட்டி முட்டையை சிரிக்க வைத்து விடுவேன்.
ஆர்த்தி : நன்றாக சிரித்து விட்டு. இன்னொரு காலை தூக்கி அவன் மடியில் வைத்தால். அப்படின்னா என் இரண்டு காலையும் புடிச்சு விடுங்க. நல்ல அமுக்கி விடுங்க. ஒவ்வொரு கால் வரலையா சொடக்கு விடுங்க. நான் நல்ல நிம்மதியா தூங்குறேன் சரியா புருஷா
எழில் : குட் இப்படித்தான் இருக்கணும் சரியா நீ தூங்கு. தாங்கள் கால்களை ரொம்ப நேரம் இப்படித்தான் அவள் ஒரு பத்து நிமிடத்தில் உறங்கினால். தன் மனைவியின் தூங்கும் அழகை ரசித்துக்கொண்டே அவர் கால்களையும் பிடித்து கைகளையும் பிடித்து விட்டு. ஒரு பெட்ஷீட் எடுத்து அவலுக்கு போர்த்தி விட்டு. அருகிலே படுத்தான்.
ஆர்த்தி எழில் நெஞ்சிலும். எழில் ஆர்த்தி நெஞசிலும் கை போட்டு அப்படியே தூங்கினர். இருவர் மனதிலும் காமம் இல்லாமல் பாசம் மட்டுமே இருந்தது அப்படியே உறங்கினர்
அப்போ எழிலுக்கு போன் வந்தது
Gm : எழில் சாரி உங்கள டிஸ்டர்ப் பண்ணதுக்கு ஒரு நிமிஷம் உங்க கிட்ட பேசலாமா
எழில் : சார் சொல்லுங்க சார் என்ன சார் விஷயம்
Gm : உங்கள இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணலையே. ரொம்ப முக்கியமான விஷயம் அதான் கால் பண்ணேன்
எழில் : சார் உங்கள பத்தி எனக்கு தெரியாதா சார் சொல்லுங்க சார்
Gm : நாளைக்கு நம்ம எம்டியோட மகனுக்கு பிறந்தநாள். நாளைக்கு நம்ம ஃபேமிலியோட அங்க போயே ஆகணும். இப்பதான் எம்டி ஆபிஸ்ல இருந்து நமக்கு தகவல் வந்துச்சு.
எழில் : அப்படியா ம்ம்ம் யோசித்துக் கொண்டே இருந்தான் சரி சார் காலைல கிளம்பி வாரேன்
Gm : புதுசா கல்யாணம் ஆன ஜோடி நீங்க உங்கள
எழில் : சார் நான் தனியா இங்க வர போறேன் என் மனைவியோட தான் வர போறேன். அதுவும் அவனை வெளியே கூட்டிட்டு போன மாதிரி தானே. நாளைக்கு எப்ப வரணும் சார்
Gm : நாளைக்கு காலைல நீங்க ஆபீஸ் வந்துருங்க. முதல்ல நம்ம போய் தான் எம்டி வீட்ல எல்லாமே செட் பண்ணனும்
எழில் : சார் நான் ஒரேடியா நாளைக்கு ஈவினிங் வந்துருதேன் சார் என் மனைவிக்கு வேற கொஞ்சம் உடம்பு சரியில்லை.
Gm : அய்யய்யோ என்ன ஆச்சு. உன் மனைவியை முதலில் பாருங்க சார் இந்த பங்க்ஷன் எல்லாம் வேண்டாம்
எழில் : அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் சும்மா தலைவலின்னு படுத்து இருக்கா காலைல கொஞ்சம் நா கூட இருக்கணும். ஆசைப்படறேன். ஈவினிங் நல்லா சரி ஆயிடும் ஈவினிங் நான் கூட்டிட்டு வரேன் சார்
Gm : ஓகே நான் வைக்கிறேன் எண்ண எழில் சார்
Gm : ஓகே சார் குட் நைட்
ஆர்த்தி : என்னங்க என்ன ஆச்சுங்க
எழில் : நீ இன்னும் தூங்கலையா
ஆர்த்தி : நீங்க போன் பேசுற சட்டம் கேட்டுச்சு அதான் முழிச்சேன் என்ன ஆச்சுங்க ஏதும் பிராப்ளமா
ஆர்த்தி : அதெல்லாம் ஒரு ப்ராப்ளம் இல்ல. நாளைக்கு ஈவினிங் எம்டியோட மகனுக்கு பிறந்தநாள் பங்க்ஷன். அவங்க வீட்ல வச்சு செய்றாங்க நம்ம ரெண்டு பேரும் இன்வைட் பண்ணி இருக்காங்க போயிட்டு வருவோமா
ஆர்த்தி : கல்யாணம் ஆகி முதல் முதலா.நம்ம புருஷன் பொண்டாட்டியா ஒண்ணா போக போறோம் அதுவும் உங்க எம்டிஏ நம்மளை இன்வைட் பண்ணி இருக்காரு. நம்ம போவோம்
எழில் : சரி நீ தூங்கு. திரும்பவும் எழில் தன் மனைவியின் காலை அமுக்க போனான்
ஆர்த்தி : ஏங்க தயவு செய்து சும்மா இருங்க இக்கால தொடாதீங்க. எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு
எழில் : நீ என் பொண்டாட்டி. அதுவும் அன்பு பொண்டாட்டி. உனக்கு தலைவலிக்கு உடம்பு வலிக்கும் நீ நிம்மதியா தூங்குறதுக்கு நான் உன் கால்ல அமுக்குறது இல்ல என்ன தப்பு இருக்கு. இது புருஷனின் ஆர்டர் நீ பேசாம தூங்கு.
ஆர்த்தி : கணவனின் அன்பு கட்டளைக்கு அடிபணிந்து. அவளது இருக்காலகளையும் அவன் மடியில் போட்டுக் கொண்டு. நான் தூங்கினாலும் நீங்க என் கால அமிக்கிட்டு இருங்க இது ஒரு மனைவியின் ஆர்டர். விளையாட்டாக சொல்லிவிட்டு தூங்கி விட்டாள்
எழில் : எழில் அவனது இரு கால்களையும் அமைக்க கொண்டே இருந்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் ஆனது அப்படியே அவ கால் பகுதியில் படுத்து விட்டான் கைகளை அவள் காலில் வைத்துக் கொண்டே
ஆர்த்தி : இடையில் தண்ணீர் குடிக்க முழித்தால். கால் பகுதியில் ஏதோ ரைட் கடந்தது போல் இருந்தது. கீழே பார்த்தால். அங்கே கணவன் தன் கால் மீது படுத்து இருப்பதை பார்த்த ஆர்த்தி. பதறி அடித்து எழுந்து அவனை. இழுத்து தன் அருகில் மேலே படுக்க வைத்தாள். ச்ச அறிவு கெட்டவளே இப்படியா சொல்லுவ நான் தூங்கிட்டே இருப்பேன் நீங்க கால புடிச்சிகிட்டே இருக்கணும்னு. அதை அப்படியே ஃபாலோ பண்ணி செஞ்சிருக்காரு. நான் தான் சொன்னேனா இவருக்கு எங்கு போச்சு அறிவு பேசாம தூங்க வேண்டியது தானே. இப்படியே புலம்பி கொண்டு எழில் நெற்றியில் முத்தம் கொடுத்து. ஐ லவ் யூ டா புருஷா. எழுந்து தண்ணீர் குடித்து விட்டு திரும்ப வந்து படுத்து தூங்கினார்
மறுநாள்
ஆர்த்தி தான் முதலில் எழுந்தால். தன் கணவன் நெற்றியில் முத்தம் கொடுத்து. குட் மார்னிங் டா புருஷா. சொல்லிக்கொண்டு அவன் கன்னத்தில் இருந்து முத்தம் கொடுத்தால்.
எழில் : : ச்சீ எச்சி பண்ணாத
ஆர்த்தி : வெட்கப்பட்டு கைகள் வைத்து. கண்களை மூடிட்டு ஐயோ நீங்க முழிச்சிட்டிங்களா
எழில் : இல்லன்னா என் உடம்பு முழுக்க நீ எச்சியாக்கிருப்ப அப்படித்தானே
ஆர்த்தி : ச்சீ போங்க. வெக்கப்பட்டு கொண்டே வெளியே ஓடினாள்
எழில் : எவ்வளவு அழகான பொண்ணு. கடவுள் எனக்கு கொடுத்திருக்கிற கிப்ட் இவள் எனக்கு. என்னைக்கும் இவளை நான் பிரியவே கூடாது. நீதான் கடவுளே எப்பவும் நாங்க ஒண்ணா சந்தோசமா இருக்கணும். அது உன் பொறப்பு கடவுளே பாத்துக்கோ
ஆர்த்தி : கிச்சன் சென்று செண்பகத்தை பார்த்து. குட் மார்னிங் அத்தை
செண்பகம் : அவள் திரும்ப வில்லை
ஆர்த்தி : அத்தை குட் மார்னிங். என்ன ஆச்சு அத்தைக்கு. திரும்பவே மாட்டேங்கிறாங்க. நான் ஆர்த்தி கூப்பிடுறேன். குட் மார்னிங். அப்பவும் திரும்பவில்லை
செண்பகம் : எந்த வீட்ல ஒரு அம்மாவை அத்தேன்னு கூப்பிடுவாங்க. வார்த்தைக்கு வார்த்தை நீங்க என் அத்தை இல்ல எனக்கு அம்மா மாதிரின்னு சொல்லுவ. இப்ப மட்டும் எங்க இருந்து வந்தது அத்தை
ஆர்த்தி : இப்போதான் ஆர்த்திக்கு ஞாபகமே வந்தது. ஆமா நீங்க என் அம்மா மாதிரி சொல்லி இருக்கோம் அப்புறம் அத்தைன்னு கூப்பிட்டா கோவப்படாம என்ன செய்வாங்க.அம்மா குட் மார்னிங்
செண்பகம் : மருமகள் தன்னை அம்மா என்று கூப்பிட்டதும் அவளுக்கு கண்கள் கலங்கியது. கார்த்தியை கட்டிப்பிடித்து நான் நெற்றியில் முத்தம் கொடுத்து. நீ எனக்கு எப்பவுமே மகள்தான் மா. என்னைக்குமே இனி அத்தைன்னு கூப்பிடக்கூடாது சொல்லிட்டேன் சரியா
ஆர்த்தி : எந்த மருமகளுக்கு இப்படி கிடைப்பாங்க. ஒரு மாமியாரு அவளோட மருமகளை மகள் சொல்றது. ஒரு சில வீட்ல நடக்கலாம் ஆனா அது எனக்கும் நடக்கும்போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு. நினைத்துக் கொண்டு சரி மா என்று சொல்லிக்கொண்டு அவனை கட்டிப்பிடித்தார்
எழில் : இப்படியே எவ்ளோ நேரம் இருக்க போறீங்க எனக்கு இன்னும் காப்பி வரல. மாமியார் மருமகளும் எப்பப்பா ரொம்ப ஓவர் தான்.
செண்பகம் : டேய் கண்ணு வைக்காதடா முதல்ல இவன் கண்ணு புடுங்கி காக்காவுக்கு போடணும்
ஆர்த்தி : ஆமா அம்மா. இவருக்கு அண்ணே நம்ம மேல பட்டுடும்.. நமக்கு திருஷ்டி சுத்தி போடணும் இந்த பாருங்க எனக்கு எல்லாமே அம்மா தான். செண்பகத்தின் தோள் மீது கை போட்டுக்கொண்டு. நீங்க என்கிட்ட ஏதாவது சேட்டை பண்ணிங்க. எங்க அம்மா கிட்ட சொல்லிக் கொடுத்து விடுவேன். ஜாக்கிரதை
எழில் : தன் மனைவியும் தன் அம்மாவும் இப்படி ஒற்றுமையாக சந்தோசமாக இருப்பதை பார்த்த எழில். பெருமைப்பட்டான். சரி மா உங்ககிட்ட நான் வம்பே எடுக்க மாட்டேன் எனக்கு இப்போ குடிக்க காபி கிடைக்குமா
ஆர்த்தி : ஹ்ம்ம் போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க தரேன்
எழில் : நான் இன்னைக்கு பிரஸ் பண்ணிட்டு காபி குடிச்சேன் எனக்கு பெட் காஃபி தான் வேணும்
ஆர்த்தி : அதுக்கு முன்னாடி இருக்கணும் எண்ணில் இருந்து இது என்னுடைய ஆர்டர். நீங்க டிரஸ் பண்ணிட்டு தான் காபி குடிக்கணும்
செண்பகம் : சிரித்துக் கொண்டே இருந்தால். நான் எவ்வளவோ சொல்லிட்டேன் ஏன் கேட்கவே மாட்டேங்குறான்
எழில் : அம்மா நீங்களும் சேர்ந்துட்டீங்களா.. இது சரிவராது என்று சொல்லிக் கொண்டு பிரஸ் பண்ணிட்டு வந்து காபி குடித்தான்.
ஒயின் ஷாப்பில்
ராஜாவும் அவர்களது நண்பர்களும்
ராஜா : நான் ஒரு பிளான் பண்ணேன் அது சொதப்பிருச்சு ஆனா இன்னைக்கு நான் விடமாட்டேன்
சிவா : என்னடா பிளான் பண்ண என்ன சொதப்பிருச்சு
ராஜா : அதாண்டா என்னைய காதலிச்சு ஏமாற்றினாலே அந்த ஆர்த்தி. அவளை தான். கடத்தி நான் அடையணும்னு நினைச்சேன். ஆனா அது சொதப்பல் ஆகிடுச்சு
சிவா : அவ எங்கடா உன்னை ஏமாத்தின நீதான அவளை ஏமாத்துன
ராஜா : என்னடா சொல்ற நான் அவனை ஏமாத்துனனா
சிவா : ஆர்த்தி உன்னை எத்தனை வருஷமா காதலிக்கிறா
ராஜா : மூன்று வருஷம் டா. அதை ஏண்டா கேக்குற
சிவா : அவளுக்கு நீ காதலிக்கும் போது வயசு எத்தனை
ராஜா : என்னடா சம்பந்தமே இல்லாம கேக்குற இது எல்லாம் எதுக்குடா
சிவா : கேட்டதுக்கு பதில் சொல்லுடா
ராஜா : நான் காதலிக்க ஆரம்பிக்கும் போது 22 அவளுக்கு. இப்ப 25 முடியப்போகுது
சிவா : ஆர்த்திக்கு எத்தனை வயசுல மாப்பிளை பாக்க ஆரம்பிச்சாங்க.
ராஜா : இப்பதான் 25ல
சிவா : அப்போ உன்கிட்ட அவ என்ன சொன்னா
ராஜா : எங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க சீக்கிரம் வந்து பொண்ணு கேளு அப்படின்னு சொன்னா. நான் வெளிநாட்டுக்கு போயிட்டு வந்து உன்னை கல்யாணம் பண்றேன்னு சொன்னேன். ஆனா அதுக்குள்ள அவள் அந்த நாய கல்யாணம் செஞ்சிட்டா
சிவா : டேய் ஒரு பொன்னால எவ்ளோ நாள் டா. வீட்ல இருக்குறது. நீ வெளிநாடு வேலை. பணம். இதான் உனக்கு முக்கியமா இருந்து இருக்கு. நீ அது எல்லாம் முடிஞ்சி. அவளை கல்யாணம் செய்றதுக்குள்ள. ஒரு பொண்ணு எப்படி டா காத்து இருப்பா. அதுவும் 30 வயசு வரைக்கும்.
ராஜா : ஏண்டா எவ்ளோ பொண்ணுங்க 30 வயசுக்கு மேலேயும் கல்யாணம் பண்றாங்க. அதே மாதிரி இவளும் எனக்காக காத்து இருக்கலாமே
சிவா : லூசா டா நீ. நீ சொல்ற பொண்ணுங்களுக்கு. வரன் அமையா இருந்து இருக்கும். இல்ல ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்.. ஆனா ஆர்த்திக்கு வரன் வந்து இருக்கு. அவுங்க அம்மாவும் தன்னுடைய மகள் வயசு அதிகமா இருக்குனு எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பாங்க. கடைசியா ஒரு வரன் வந்திருக்கு அதான் முடிச்சி வச்சுட்டாங்க. ஒவ்வொரு பெண்ணும் குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான். காதலிச்சவனை மறந்து வேற வாழ்க்கையை தேடுறாங்க. இவள் ஒன்னும் உன்னை ஏமாத்தலையே போன் போட்டு வந்து பொண்ணு கேளுன்னு தான சொன்னா. உன்கிட்ட சொல்லாமலே உன்னை ஏமாற்றி இருந்தால் நீ கோபப்படுவது நியாயம். ஆனா உன்கிட்ட சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லியும் நீ தான் பண்ணல அஞ்சு வருஷம் கழிச்சு பண்றேன்னு சொல்லி இருக்கேன் எப்படி ஒரு பொண்ணு காத்திருப்பா. அவள் இடத்துல இருந்து யோசி உன் கோபம் குறையும்
ராஜா : சிவா சொல்வது அனைத்தும் உண்மைதான். ராஜா யோசிக்க ஆரம்பித்தான்
எழில் வீட்டில்
எழில் : மா வயிறு பசிக்குது டிபன் கொண்டாங்க
ஆர்த்தி : வெயிட் வரும் ஏன் கத்துறீங்க
எழில் : வயிறு பசிக்குது தெரியுமா கத்துறனா
ஆர்த்தி : அட போறாங்க பாஸ். நம்ம தூங்கி எந்திரிச்சு வந்தது லேட்டு. ஆனா அம்மா அப்படி கிடையாது. காலையில் எழுச்சி வீட்டு வேலை எல்லாம் செஞ்சு முடிச்சு நமக்கு டிபன் செஞ்சு கொடுக்கணும். அவங்க நிலைமைல இருந்து நம்மை யோசிக்கணும் புரியுதா
எழில் : ஹ்ம்ம்ம் அடுத்த பத்து நிமிடத்தில் ஆவி பறக்க இட்லி வந்தது. செண்பகம் எழில் இருவரும் உட்கார்ந்து ஆர்த்தி பரிமாற சாப்பிட்டனர்.
செண்பகம் : நீயும் உட்காருமா சேர்ந்து சாப்பிடலாம் ஏன் இப்படி
ஆர்த்தி : என்னைய காலைல இருந்து ஒரு வேலை செய்ய விடலாமா நீங்க. இதையாவது நான் செய்கிறேன். ஏன் செம ரெண்டு பேரும் சாப்பிடுங்க
இருவரும் சாப்பிட்டு எழுந்து கை கழுவ சென்றனர்..
ஆர்த்தி எழில் சாப்பிட்ட தட்டில் இட்லி வைத்து சாப்பிட ஆரம்பித்தால்
இப்படியே மாலை வரை ஆனது
எழில் ஆர்த்தி எம்டி மகன் பிறந்தநாள் விழாவிற்கு கிளம்பி கொண்டிருந்தனர்
ஆர்த்தி : ஏங்க இந்த ஃபங்ஷனுக்கு என்ன டிரஸ் போடட்டும்
எழில் : எதையாவது போடுன்னா அன்னைக்கே மாறி பிரா பேண்டியுடன் வந்து நின்றுவா. அது சரி வராது சரி ஒரு சுடிதார் போட்டுக்கோ
ஆர்த்தி : என்ன பயந்துட்டீங்களா முன்னாடி மாதிரியே பிரா பேண்டியோட வந்து நிற்பேன்னு. அப்படி ஒன்னும் செய்ய மாட்டேன் பயப்படாதீங்க ஒரு 10 மினிட்ஸ் சொல்லிட்டு ரூமுக்குள் சென்றார்
எழில் : டேய் எழில் நீ அதிர்ஷ்டசாலி டா. எப்பேர்பட்ட பேரழகி எனக்கு பொண்டாட்டியா கிடைச்சிருக்கா. நான் அழகா இருக்கிறோம் என்ற கர்வம் இல்லாம எவ்வளவு அமைதியான பொண்ணா இருக்கா. இப்படியே நினைத்துக் கொண்டிருக்கும் போது ஆர்த்தி டார்க் பிங்க் கலர் லெக்கின்சம். அதுக்கு மேட்ச்சாக வைட் கலர் டாப்பும் அதில் பிங்க் கலர் பூ போட்ட டிசைன். இருந்தது முடியை லூஸ் ஹேர் போட்டு வந்திருந்தால். எழில் அதேபோல சிலையாய் நின்றான்.
ஆர்த்தி : போச்சு ஏங்க கிளம்புவோம். பங்க்ஷன் முடிச்சிட்டு வந்த பிறகு என்னைய எவ்வளவு நேரம் சைட் அடிச்சுக்கோங்க. இப்போ கிளம்புவோம்.
எழில் : ஐயோ மனதில் நினைத்துக் கொண்டு சரி கிளம்புவோம். இருவரும் பைக்கில் எம்டி மகன் வீட்டிற்கு சென்றனர்
Gm : எழில் சார் மனைவிக்கு உடம்பு சரி ஆயிடுச்சா சார்
எழில் : ஹான் சரி ஆகிடுச்சு சார். இதான் என் மனைவி பெயர் ஆர்த்தி
Gm : ஹாய் நல்லா இருக்கிங்களா சிஸ்டர்
ஆர்த்தி : நல்லா இருக்கேன் சார்
எழில் : சார் எப்போ ஸ்டார்ட் ஆகும் சார் பங்க்ஷன்
Gm : சார் எல்லாரும் வந்து இருக்காங்க. உங்களுக்கு தான் வெயிட்டிங்
எழில் : சார் வாங்க போவோம் மூவரும் உள்ளே சென்றனர்
Md வேலன் : வாங்க எல்லாரும் வாங்க டேய் எல்லாரும் வந்துட்டாங்க சீக்கிரம் கீழே வாடா
ராஜேஷ் : எஸ் டாடி கீழே வந்தான். இவன் அழகான பெண்களை கண்டால் எப்படியாவது ஓத்து விடுவான். பல ஆண்ட்டிகளை ஓத்து இருக்கான். கீழே வரும் போதே ஆர்த்தியை முழுங்குவது போல பார்த்து கொண்டு இருந்தான்.
Gm : வாங்க தம்பி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி
ராஜேஷ் : தேங்க்ஸ் சார். எழிலை பார்த்து இவர் யாரு
Gm : சார் இவர் நம்ம கம்பெனி மேனேஜர்.. எழில். இவுங்க அவுரு மனைவி ஆர்த்தி
ராஜேஷ் : ஹாய் கை நீட்டினான் எழில் கை கொடுத்தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்
ஆர்த்தி : மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே சார் அவளே கை நீட்டி வாழ்த்து தெரிவித்தால்.
ராஜேஷ் : சந்தோசமாக கை கொடுத்தான். அப்படியே அவள் கை விரலை தடவினான்.
ஆர்த்தி : கையை அவனிடம் இருந்து உறுவினால்
Md வேலன் : ஓகே lets ஸ்டார்ட் பங்க்ஷன்
ராஜேஷ் கேக் கட் பண்ணினான். முதல் கேக்கை. எடுத்து ஆர்த்தி இடம் வாய்க்குள் நீட்டினான்.
ஆர்த்தி : முதல்ல உங்க அப்பாக்கு குடுங்க. அப்புறம் எல்லாருக்கும் கொடுங்க என்னைக்குமே நமக்கு முதல்ல அப்பா தான் ஃபர்ஸ்ட்
ராஜேஷ் : இவ என்ன இப்படி இருக்கா. நினைத்துக் கொண்டு அவன் அப்பனுக்கு ஒரு வாய் ஊட்டினான்.. பிறகு ஆர்த்திக்கு ஒரு கேக் துண்ட எடுத்து ஊட்ட வந்தான்.
ஆர்த்தி : அவன் கையில் இருந்த கேக்கை. மட்டுமே எடுத்து என் கையால் எடுத்து சாப்பிட்டால். தேங்க்ஸ் சார் ஹாப்பி பர்த்டே
அனைவரும் சந்தோஷத்தில் இருந்தனர். ட்ரிங்க்ஸ் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது
ராஜேஷ் : அப்பா எனக்கு நம்ம கம்பெனி மேனேஜர் வைஃப் எனக்கு வேணும். ஏற்பாடு பண்ணுங்கப்பா சொல்லிட்டு அவன் ரூமுக்கு சென்றான்
Md வேலன் : ஒரே மகன் செல்ல மகன். அவன் என்ன கேட்டாலும் உடனே செய்து கொடுப்பவன். இப்போ ஆர்த்தியை கேட்கிறான் அதற்கும் அவர் தயங்கவில்லை. எழில் கூப்பிட்டார். அவனும் வந்தான் எழில் நான் உங்ககிட்ட ஒரு சில விஷயங்கள் பேசணும்
எழில் : சொல்லுங்க சார் என்ன பேசணும்
Md : எனக்கு என் மகன் தான் எல்லாம் சார். எங்களுக்கு கல்யாணம் ஆகி கிட்டதட்ட 15 வருஷம் கழிச்சு பிறந்தவன். அவ மேல அதிகமா செல்லம் கொடுத்து வளர்த்து இருக்கோம். அவன் ஆசைப்பட்டது எல்லாமே உடனே செஞ்சு கொடுத்து இருக்கேன். இப்ப அவ வேற ஒரு பொருளா ஆசைப்பட்டிருக்கேன் அதை நான் செஞ்சு கொடுத்தே ஆகணும்.
எழில் : இதுல என்ன சார் தப்பு இருக்கு ஒரு மகன் ஆசைப்பட்டதை அப்பா செஞ்சு கொடுக்கும் சொல்லுங்க சார். சரி சார் என்ன கூப்பிட்டதுக்கு என்ன காரணம்
Md : என் மகன் உங்க மனைவியை ஒரு நாள் ராத்திரி மட்டும் கேட்கிறான். அனுப்பி வைங்க. மேனேஜரா இருக்கிற நீங்க. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கம்பெனிக்கும் உங்களை நான் சிஇஓ ஆக்குறேன்.
எழில் : எம் டி யின் கன்னத்தில் ஒரு அறை விட்டு. டேய் பொறுக்கி ராஸ்கல். ஏதோ மிட்டாய் கேட்ட மாதிரி ஈஸியா சொல்லுற. நீ உன் மகனுக்கு கூட்டிக் கொடுக்கிற வேல பாக்குறனா அது வேற யாரையாவது வேசியை கூட்டி கொடு. நான் என் பொண்டாட்டிய கூட்டி கொடுத்த தான் நான் சம்பாத்தியம் பண்ணனும்னா அப்பேர்ப்பட்ட வேலை எனக்கு தேவையே இல்ல டா. என்று கோபத்தின் கத்திக் கொண்டு வெளியே வந்து ஆர்த்தியை கூட்டிக்கொண்டு நேராக வீட்டிற்கு சென்றான்
Md : இன்ஸ்பெக்டர் போன் செய்து ஏதோ பேசினார்
ஆர்த்தி : என்னங்க ஆச்சு இவ்வளவு சீக்கிரம் என்னைய கூட்டிட்டு வந்துட்டீங்க.
செண்பகம் : டேய் என்னடா ஆச்சு இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட ஏதும் பிரச்சனையா முகமே வாடி இருக்கு
எழில் : இரண்டு பேரும் என்னைய கொஞ்ச நேரம் அமைதியா இருக்க விடுறீங்களா. ப்ளீஸ்
இருவரும் எழிலை தனியாக விட்டு. சென்றனர்
ஒரு மணி நேரம் கழித்து
போலீஸ் ஸ்டேஷன் இருந்த ஆட்கள் வந்து. எழிலை கைது செய்தனர்
ஆர்த்தி : சார் என்ன சார் பண்றிங்க. எதுக்கு சார் என் புருஷன் அரெஸ்ட் பண்றீங்க.. என்ன ரீசன் எனக்கு அரஸ்ட் பண்றீங்க சார். அரசு வாரண்ட் இருக்கா. ஆர்த்தி சட்டம் படித்தவர்
இன்ஸ்பெக்டர் : இவன் கம்பெனியில் பணத்த கையாடல் பண்ணி இருக்கான். கம்பெனியோட எம்டி எங்களுக்கு போன் போட்டு கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காரு. இவர் பணம் எடுத்ததற்கு நேர்ல பார்த்து ஆதாரமும் இருக்கு
ஆர்த்தி : இருக்கவே இருக்காது. என் புருஷன் நேர்மையின் சிகரம்.. இதுல ஏதோ தப்பு நடந்து இருக்கு
இன்ஸ்பெக்டர் : எது பேசுவதாக இருந்தாலும் ஸ்டேஷனில் வந்து பேசுங்க.. கான்ஸ்டபிள் வேற கூட்டிட்டு வாங்க
எழில் : சார் நீங்க செய்றது எல்லாம் எனக்கு தெரியும். எதுக்காகனு எனக்கு தெரியும். உண்மை தோக்காது.
ஆர்த்தி : எதோ தப்பு நடந்து இருக்கு கண்டு புடித்து விட்டால். இன்ஸ்பெக்டர் என் புருஷனை எப்படி மீட்கணும் எனக்கு நல்லா தெரியும். எழில்லை பார்த்து. இன்னும் ஒரு மணி நேரத்துல நீங்க வீட்ல இருப்பீங்க. அதுவும் உங்களை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போறாரே இந்த இன்ஸ்பெக்டர் அவரே உங்களை வீட்டில் கொண்டு விடுவாரு. உங்க மேல எந்த தப்பு இல்லன்னு இன்னும் ஒரே மணி நேரத்துல நான் நிரூபித்து காட்டுவேன்.. இன்ஸ்பெக்டர். என் புருஷன் மேல ஏதாவது ஒரு சின்ன காயம் இருந்தா. அப்புறம் உங்க வேலை போயி நீங்க ஜெயில்ல இருப்பீங்க. நான் யாருன்னு இன்னும் ஒரு மணி நேரத்துல உங்களுக்கு தெரியும். இப்போ என் புருஷன் கூட்டிட்டு போங்க. எப்படி கூட்டிட்டு போறீங்களா அதேமாதிரி நீங்களே கொண்டு வந்து விடுவீங்க மரியாதையோட. Now you can go.
எழில் : தைரியமாக போலீஸ் ஸ்டேஷன் சென்றான்