Adultery பெஸ்டி (My Life)
#91
Star 
மறுநாள்,

காலை 8 மணிக்கு அஸ்வினி தனது காதலன் சந்தோஷுக்கு ஃபோன் செய்தால்

சந்தோஷ் : சொல்லுடி என்ன காலைல ஃபோன் பண்ணி இருக்க?

அஸ்வினி : என்னடா சாப்பிட்டியா?

சந்தோஷ் : இல்லடி இனிமேல்தான். இப்பதான் டீ குடிச்சேன். சரி நீ சொல்லு

அஸ்வினி : ஒன்னும் இல்லடா ஷாப்பிங் போகணும் ஒரு பர்ச்சேசிங் இருக்கு அதனால தான் நீ ஃப்ரீயா இருந்தா உன்ன கூட்டிட்டு போகலாம்னு

சந்தோஷ் : (ஐயையோ ஷாப்பிங் கூட்டிட்டு போனா நம்ம தானே  செலவு பண்ணனும். இப்ப வேற கையில சுத்தமா காசு இல்ல பேசாம லோன் விஷயமா பேங்க் மேனேஜர் பார்க்க போறேன்னு சொல்லிட வேண்டியதுதான்)

அஸ்வினி : என்னடா பதிலே காணோம் ஃப்ரீயா இருக்கியா? இல்லையா?

சந்தோஷ் : இல்லடி இன்னைக்கு பேங்க் மேனேஜர் என்ன வர சொல்லி இருக்காரு. வீடு பெயர்லதானே லோன் வாங்குறோம். அதனால அந்த வீட்டு டாக்குமெண்ட் எடுத்துட்டு என்ன வர சொல்லி இருக்காரு

அஸ்வினி : அப்படியா.. சரி ஓகே டா... நீ அந்த லோன் மேட்டர் என்னன்னு பாரு நான் போயிட்டு ஷாப்பிங் பண்ணிட்டு வந்துடறேன்

சந்தோஷ் : சரிடி பாத்து பத்திரமா போ போயிட்டு வந்துட்டு எனக்கு சொல்லு ஓகேவா

அஸ்வினி : ஓகேடா வச்சிடுறேன்

ஃபோன் கட் ஆனது .

ஃபோனை கட் பண்ணி விட்டு  "அப்பாடா தப்பிச்சென்டா சாமி" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான் சந்தோஷ் . பிறகு அவனது அம்மா தனம் அவனை சாப்பிட கூப்பிட சென்று சாப்பிட்டு வந்தான். அவன் சாப்பிட்டு முடிக்க அவனுக்கு கார்த்தியிடம் இருந்து ஃபோன் வந்தது.

சந்தோஷ் : சொல்லுங்க ப்ரோ

கார்த்திக் :  எப்படி இருக்கீங்க ப்ரோ?

சந்தோஷ் : நேத்து தான ப்ரோ பார்த்தீங்க. அதுக்குள்ள எப்படி இருக்கேன்னு கேக்குறீங்க?

கார்த்திக் : இல்ல ப்ரோ கரண்ட் எல்லாம் கரெக்டா இருந்துச்சா. நல்லா தூங்குனீங்களா அத கேக்க தான் ஃபோன் பண்ணேன்

சந்தோஷ் : ஒரு பிரச்சனையும் இல்ல ப்ரோ. கரண்ட் பர்பெக்டா வருது. எல்லாம் சுவிட்ச் போர்டுளையும் வருது ரெண்டு நாளுக்கு அப்புறம் நல்லா தூங்கியிருக்கிறேன் ப்ரோ

கார்த்திக் : தேங்க்ஸ் ப்ரோ. எப்பவுமே வேலை பார்த்து முடிச்சதுக்கு அப்புறம் ஒரு நாள் ரெண்டு நாளுக்கு அப்புறம் அந்த வீட்டுக்கு ஃபோன் பண்ணி வேலை எல்லாம் ஓகேவானு கேட்பேன். அப்பதானே நான் எப்படி வேலை செஞ்சன்னு தெரிஞ்சுக்க முடியும்

சந்தோஷ் : ஒரு பிரச்சனை இல்ல ப்ரோ எல்லாம் கரெக்டா போயிட்டு இருக்கு

கார்த்திக் : ஓகே ப்ரோ

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க இடையில் பிரதீப் வந்தான்

பிரதீப் : மச்சி இன்னைக்கு எனக்கு உன்னோட பைக் வேணும்டா நான் கொஞ்சம் வெளில போறேன்

கார்த்திக் : தெரியும்  தெரியும் ஏதோ ஷாப்பிங் பேசிட்டு இருந்த. போயிட்டு வா போயிட்டு வா இந்தா சாவி என்ஜாய் பன்னு

பிரதீப் : ஓகேடா பாய்

கார்த்திக் : பார்த்து போடா

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை அந்த பக்கம் ஃபோனில் இருந்து சந்தோஷம் கேட்டுக் கொண்டிருந்தான்

கார்த்திக் : அப்புறம் ப்ரோ சொல்லுங்க

சந்தோஷ் : எங்க போறாரு பிரதீப்?

கார்த்திக் : அதுவா அவனோட பிரண்டு ஒரு பொண்ணு அவன ஷாப்பிங் கூப்ட்டு இருக்கு. அதனால போறான்

சந்தோஷ் : பிரண்டா? பாய் பிரெண்டா? கேர்ள் பிரண்டா? ப்ரோ

கார்த்திக் : பசங்க கூப்பிட்டா இவ்வளவு வேகமா ஓடுவானா எல்லாம் பொண்ணு தான்

சந்தோஷ் : அந்த பொண்ண லவ் பண்றாரா ?

கார்த்திக் : அது தெரியல ப்ரோ. ஆனா அந்த பொண்ணுக்கு ஒண்ணுன்னா உடனே ஓடுறான். நேத்து கூட அந்த பொண்ணு வீட்டுக்கு போய் பிரியாணி சமச்சு சாப்பிட்டு வந்தான். இப்ப அந்த பொண்ணு கூப்பிட்டு இருக்குன்னு ஏதோ ஒரு ஷாப்பிங் போரதுக்கு பைக் வாங்கிட்டு போயிருக்கான்

சந்தோஷ் : ஓ.. அப்படியா... அந்த பொண்ணு பேரு என்ன ப்ரோ?

கார்த்திக் : பேரு ஏதோ தேஜூன்னு சொன்னான்

சந்தோஷ் : (அதிர்ச்சியில்) தேஜு வா

கார்த்திக் : ஆமா ப்ரோ...ஏன் ப்ரோ உங்களுக்கு அந்த பொண்ண தெரியுமா?

சந்தோஷ் : இல்ல ப்ரோ தெரியாது. 

கார்த்திக் : அப்படியா... இந்த பொண்ணு ஒரு போலீஸ் SI ஓட பொண்ணு .

சந்தோஷ்க்கு அது அஸ்வினி தான் என்று  உறுதியானது.

சந்தோஷ் : போலீஸ் காரங்களோட பொண்ணு கூட எல்லாம் பழக்க வச்சிருக்காரா. பிரதீப் பெரிய ஆள் தான்

கார்த்திக் : அதுவா ப்ரோ அந்த பொண்ணா ஒருநாள் பேசுச்சு instagram ல. அப்படியே பழக்கம் ஆயிடுச்சு

சந்தோஷ் : அப்படியா சரி சரி ப்ரோ

கார்த்திக் : உங்களுக்கும் பிரதீப்புக்கும் எப்படி ப்ரோ பழக்கம்?. என்னோட பிரண்டு வீட்டுல கரண்ட் இல்லைனு சொல்லி தான் என்னைய அனுப்பினான்.

சந்தோஷ் : அதுவா என்னோட லவ்வரும் பிரதீப்பும் பிரண்ட்ஸ்.நான் என் ஆள்கிட்ட சொன்னேன், என் லவ்வர் பிரதீப் கிட்ட சொல்லி அப்படி தான் ப்ரோ பிரண்ட் ஆனோம்

கார்த்திக் : அப்படியா சரி சரி எதுக்கும் கொஞ்சம் அப்பப்போ உங்க லவ்வர வாட்ச் பண்ணிக்கோங்க ப்ரோ.

சந்தோஷ் : ஏன் ப்ரோ?
               என்ன ஆச்சு?
               ஏன் அப்படி சொல்றீங்க?

கார்த்திக் : அது ஒன்னும் இல்ல ப்ரோ... நான் சொல்ல கூடாது... இருந்தாலும் உங்க வீட்ல ரெண்டு நாள்  சாப்பிட்டு இருக்கேன். அதனால சொல்றேன் பிரதீப் ஒரு பெரிய கேடி, பொம்பள பொறுக்கி.

சந்தோஷ் : என்ன ப்ரோ சொல்றீங்க.. உங்களோட க்ளோஸ் ஃப்ரெண்ட்... உங்களோட ரூம் மேட்... உங்க ஊர்க்காரர்... அவர போய் நீங்க கேடி பொறுக்கின்னு சொல்றீங்க

கார்த்திக் : அதாவது என்னதான் ஊர்காரனா இருந்தாலும்... அவனோட குணம் தப்பானத இருந்தா... அத நம்ம சொல்லித்தான ஆகணும்..

சந்தோஷ் : அப்படி என்ன ப்ரோ தப்பு பண்ணிட்டாரு

கார்த்திக் : ப்ரோ நான் சொன்னதுக்கு அப்புறம் நாளைக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது என்னைய போட்டு விட மாட்டீங்களே

சந்தோஷ் : என்ன ப்ரோ இப்படி சொல்லிட்டீங்க. எங்க வீட்ல நீங்க வேலை பார்த்த. அந்த ரெண்டு நாளும் நான் உங்க கூட ஒரு பிரிண்ட் மாதிரி தானே பழகுனேன். நான் எப்படி  என்னோட பிரண்டையே காட்டிக் கொடுப்பேன்

கார்த்திக் : சரி ப்ரோ உங்கள நம்புறேன். ஆனா என்னோட நம்பிக்கைக்காக உங்க அம்மா மேல ஒரு தடவ சத்தியம் பண்ணுங்களேன்

சந்தோஷ் : எங்க அம்மா தனம் மேல சத்தியமா சொல்றேன். நீங்க சொல்ற விஷயத்தை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. சொல்லுங்க. பிரதீப் கேரக்டர் எப்படி?

கார்த்தி : பிரதீப் வந்து பாத்தீங்கன்னா ஒரு பொம்பள பொறுக்கி ப்ரோ... அவனுக்கு வயசு பொண்ணுங்கன்னா ரொம்ப பிடிக்கும்... இதுவரைக்கும் நிறைய பொண்ணுங்கள லவ் பண்றேன்ற பேர்ல மேட்டர் முடிச்சிருக்கான்‌.  
[Image: gifcandy-interracial-46.gif][Image: Jillian-Janson-interracial-sex-gifs-hard-x.gif]
சந்தோஷ் : ( அதிர்ச்சியில்) என்ன ப்ரோ சொல்றீங்க மேட்டர் முடிச்சிட்டாரா???

பிரதீப் :ஆமா ப்ரோ ரொம்ப நம்பிக்கையா பேசி அந்த பொண்ணுங்கள நம்ப வச்சு ஏதாவது ஒரு ஹோட்டல்லேயோ லார்ஜிலையோ இல்ல அவங்க வீட்டுலயோ மேட்டர் முடிச்சிட்டு ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிட்டு வந்துகிட்டே இருப்பான்
[Image: 2428907.gif]
சந்தோஷ் : ப்ரோ எனக்கு தலையே சுத்துது

கார்த்திக் : இப்ப கூட தேஜுனு ஒரு பொண்ண கூப்ட்டுச்சுன்னு போயிருக்கான்ல

சந்தோஷ் : ஆமா

கார்த்திக் : அந்த பொண்ண கூட அவன் மேட்டர் பண்றதுக்காக தான் ட்ரை பண்ணிட்டு இருக்கான் கூடிய சீக்கிரத்திலேயே கண்டிப்பா மேட்டர் முடிச்சிடுவான்

சந்தோஷ் : நீங்க சொல்றது உண்மையா

கார்த்திக் : அட என்ன ப்ரோ நீங்க.... கூட பழகுறவன் தப்பானவனு இரண்டு நாள் பழகுன உங்க கிட்டயே சொல்றேன்.. நீங்க நம்ப மாட்டேங்கறீங்க..

சந்தோஷ் : அப்போ அவன் கண்டிப்பா தேச்சு மேட்டர் முடிச்சிடுவான்னு சொல்றீங்களா

கார்த்தி : கண்டிப்பா முடிச்சுடுவான் ப்ரோ... ஆனா என்னைக்கு எப்போன்னு தெரியல

சந்தோஷ் : சரி ப்ரோ

கார்த்தி : அப்புறம் ப்ரோ உங்க லவ்வர் பெயர் என்ன?

சந்தோஷ் : என்னோட லவ்வர் பேரு அஸ்வினி

கார்த்தி : ஓகே ப்ரோ அந்த பொண்ணையும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க... பிரதீப் கிட்ட கொஞ்சம் கொஞ்சமா பேச்ச கட் பண்ண சொல்லுங்க... இல்லன்னா

சந்தோஷ் : இல்லன்னா...

கார்த்தி : உங்க லவ்வர் உங்களுக்கு இல்ல

சந்தோஷ் : என்ன ப்ரோ பயம் முறுத்துற

கார்த்திக் : பயம் முறுத்தல ப்ரோ... உங்கள ஜாக்கிரதையா இருக்க சொல்றேன்...

சந்தோஷ் : சரிங்க ப்ரோ நான் அவகிட்ட இத பத்தி சொல்றேன்... அதுக்கு முன்னாடி நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனுமே

கார்த்தி : சொல்லுங்க ப்ரோ... என்ன பண்ணனும்?

சந்தோஷ் : அந்த தேஜுனு ஒரு பொண்ணு சொன்னீங்கல்ல

கார்த்தி : ஆமா ப்ரோ SI ஓட பொண்ணு

சந்தோஷ் : ஆமா ஆமா அந்த பொண்ணுதான்... அந்த பொண்ண பார்க்கறதுக்கு பிரதீப் எப்ப போறான்? எங்க போறான்? அப்படிங்கற டீடியல்ஸ்ஸ நீங்க எனக்கு அப்பப்போ சொல்லணும்.. சொல்லுவீங்களா?

கார்த்தி : எதுக்கு ப்ரோ? நீங்க உங்க லவ்வரா ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க... எதுக்கு அந்த பொண்ண பத்தி நீங்க கவலைப்படுறீங்க

சந்தோஷ் : அந்த பொன்னு தான்டா என் லவ்வரு (முனுமுனுத்தான்)

கார்த்தி : என்ன ப்ரோ சொன்னீங்க?

சந்தோஷ் : என் லவ்வரும் ஒரு பொண்ணு தான், அதுவும் ஒரு பொண்ணு தான்.. அப்புறோம் ஒரு பொண்ணோட லைஃப நாசமாக ஒருத்தன் போரான்னா... அது எப்படி ப்ரோ நம்ம விட முடியும்... அதனால நான் அந்த பொண்ணோட லைஃப் காப்பாத்தலாம்னு  முடிவு பண்ணி இருக்கேன்... அதுக்கு உங்களுடைய ஹெல்ப் வேணும் இதுக்காக நீங்க காசு கேட்டா கூட நான் கொடுக்கிறேன்... ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லி Gpayல் கார்த்திக்கு 500 ரூபாய் அனுப்பினான்

சந்தோஷ் : என்ன ப்ரோ உங்க அக்கவுண்டுக்கு 500 ரூபாய் வந்துச்சா

கார்த்தி : எதுக்கு ப்ரோ எனக்கு 500 ரூபாய் அனுப்புனீங்க

சந்தோஷ் : உங்க பிரண்டு அடிக்கடி எங்க போறாரு? யார பாக்க போறாரு? அப்படிங்கற இன்பர்மேஷன் எனக்கு நீங்க கொடுத்தீங்கன்னா. நான் உங்களுக்கு அப்பப்போ காசு கொடுப்பேன். எனக்கு அந்த பொண்ணோட லைஃப சேவ் பண்ணனும். அதுக்காக தான் இந்த பணம்.

கார்த்தி : சரிங்க ப்ரோ நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க நான் உங்களுக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்.. ஆனா ஒன்னும் ப்ரோ எந்த காரணத்தை கொண்டும் நீங்க என்ன காட்டிக் கொடுக்கக் கூடாது... ஏன் சொல்றேன்னா... பிரதீப் ஓட மாமா கிட்ட எங்க வீட்டு பத்திரத்த அடமானம் வைத்திருக்கோம்.  நாளைக்கு நான்தான் அவன காட்டிக் கொடுத்தேன் அப்படின்னு தெரிஞ்சது. அவன் கண்டிப்பா அவங்க மாமா கிட்ட சொல்லி எங்க வீட்டு பத்திரத்தை கொடுக்க விட மாட்டான்.

சந்தோஷ் : நீங்க கவலையே படாதீங்க. நான் எங்க அம்மா மேல சத்தியம் பண்ணி இருக்கேன்.. எந்த சூழ்நிலையும் நான் உங்களை காட்டிக் கொடுக்கவே மாட்டேன்... அதே மாதிரி நீங்களும் எனக்கு இன்பர்மேஷன் கொடுக்கிறத வேற யார்கிட்டயும் சொல்லாதீங்க

கார்த்தி: ஓகே ப்ரோ டன்

சந்தோஷ் : இப்ப அவங்க எங்க ப்ரோ போயிருக்காங்க

கார்த்தி : அவங்க ஷாப்பிங் பண்றதுக்காக போத்தீஸ் போய் இருக்காங்க ப்ரோ

சந்தோஷ் : எந்த ஏரியா போத்தீஸ் ?

கார்த்திக் : தி.நகர் போத்தீஸ் போயிருக்காங்க

சந்தோஷ் : சரிங்க ப்ரோ நான் பார்த்துக்கிறேன்

கார்த்தி : என்ன ப்ரோ பண்ண போறீங்க?

சந்தோஷ் : நான் சொல்ல மாட்டேன் செஞ்சு காட்டுறேன்

கார்த்தி : பாத்து ப்ரோ அதுக்கு முன்னாடி அவன் செஞ்சிட போறான்

சந்தோஷ் :  அவன செய்ய விட மாட்டேன் ப்ரோ. நான் பார்த்துகிறேன்..வச்சிடுறேன் ப்ரோ என்று ஃபோன் கட் ஆனது.

சந்தோஷ் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பினான்...

-தொடரும்...
Like Reply


Messages In This Thread
பெஸ்டி (My Life) - by Karthik_writes - 24-05-2024, 04:32 PM
RE: பெஸ்டி (My Life) - by Xossipyan - 24-05-2024, 10:06 PM
RE: பெஸ்டி (My Life) - by NityaSakti - 24-05-2024, 10:18 PM
RE: பெஸ்டி (My Life) - by deepakselvi - 24-05-2024, 10:51 PM
RE: பெஸ்டி (My Life) - by Chitrarassu - 25-05-2024, 10:20 AM
RE: பெஸ்டி (My Life) - by Siva veri - 25-05-2024, 11:44 AM
RE: பெஸ்டி (My Life) - by Dumeelkumar - 25-05-2024, 11:46 AM
RE: பெஸ்டி (My Life) - by Ddak14 - 25-05-2024, 12:04 PM
RE: பெஸ்டி (My Life) - by Karmayogee - 25-05-2024, 02:05 PM
RE: பெஸ்டி (My Life) - by KumseeTeddy - 25-05-2024, 03:04 PM
RE: பெஸ்டி (My Life) - by Sarran Raj - 25-05-2024, 04:27 PM
RE: பெஸ்டி (My Life) - by Bigil - 25-05-2024, 05:27 PM
RE: பெஸ்டி (My Life) - by Thangaraasu - 25-05-2024, 05:35 PM
RE: பெஸ்டி (My Life) - by Maddie - 25-05-2024, 08:44 PM
RE: பெஸ்டி (My Life) - by Arun_zuneh - 25-05-2024, 11:56 PM
RE: பெஸ்டி (My Life) - by Ddak14 - 27-05-2024, 10:33 PM
RE: பெஸ்டி (My Life) - by Ddak14 - 31-05-2024, 06:39 PM
RE: பெஸ்டி (My Life) - by KumseeTeddy - 01-06-2024, 09:09 PM
RE: பெஸ்டி (My Life) - by alisabir064 - 02-06-2024, 12:24 PM
RE: பெஸ்டி (My Life) - by I love you - 02-06-2024, 07:13 PM
RE: பெஸ்டி (My Life) - by Xossipyan - 08-06-2024, 11:17 AM
RE: பெஸ்டி (My Life) - by Siva.s - 10-06-2024, 07:18 AM
RE: பெஸ்டி (My Life) - by Xossipyan - 10-06-2024, 10:04 PM
RE: பெஸ்டி (My Life) - by Karmayogee - 26-06-2024, 10:31 PM
RE: பெஸ்டி (My Life) - by Siva veri - 26-06-2024, 10:46 PM
RE: பெஸ்டி (My Life) - by Sivaraman - 26-06-2024, 11:48 PM
RE: பெஸ்டி (My Life) - by alisabir064 - 27-06-2024, 03:09 AM
RE: பெஸ்டி (My Life) - by KumseeTeddy - 27-06-2024, 11:15 AM
RE: பெஸ்டி (My Life) - by Rohit ro - 29-06-2024, 10:41 AM
RE: பெஸ்டி (My Life) - by Losliyafan - 29-06-2024, 11:52 AM
RE: பெஸ்டி (My Life) - by deepakselvi - 30-06-2024, 12:32 AM
RE: பெஸ்டி (My Life) - by sexycharan - 01-07-2024, 09:37 PM
RE: பெஸ்டி (My Life) - by Xossipyan - 02-07-2024, 12:47 PM
RE: பெஸ்டி (My Life) - by Noor81110 - 05-07-2024, 07:43 AM
RE: பெஸ்டி (My Life) - by Karmayogee - 06-07-2024, 10:38 PM
RE: பெஸ்டி (My Life) - by Siva veri - 23-07-2024, 10:57 PM
RE: பெஸ்டி (My Life) - by alisabir064 - 24-07-2024, 06:04 PM
RE: பெஸ்டி (My Life) - by Thangaraasu - 25-07-2024, 06:27 AM
RE: பெஸ்டி (My Life) - by Rohit ro - 26-07-2024, 09:55 AM
RE: பெஸ்டி (My Life) - by Rooban94 - 12-08-2024, 06:02 PM
RE: பெஸ்டி (My Life) - by Siva veri - 12-08-2024, 09:08 PM
RE: பெஸ்டி (My Life) - by Karthik_writes - 17-08-2024, 11:05 AM
RE: பெஸ்டி (My Life) - by Siva veri - 17-08-2024, 12:38 PM
RE: பெஸ்டி (My Life) - by Jacque - 18-08-2024, 03:48 AM
RE: பெஸ்டி (My Life) - by NovelNavel - 18-08-2024, 10:47 AM
RE: பெஸ்டி (My Life) - by Killer46 - 31-08-2024, 11:32 AM
RE: பெஸ்டி (My Life) - by Rooney123 - 31-08-2024, 12:10 PM
RE: பெஸ்டி (My Life) - by Kookikumar - 31-08-2024, 01:38 PM
RE: பெஸ்டி (My Life) - by Siva veri - 01-09-2024, 02:49 PM
RE: பெஸ்டி (My Life) - by sexyrock006 - 03-09-2024, 05:02 PM
RE: பெஸ்டி (My Life) - by Rooney123 - 04-09-2024, 11:52 AM
RE: பெஸ்டி (My Life) - by Rooban94 - 07-09-2024, 06:35 PM
RE: பெஸ்டி (My Life) - by Rooban94 - 18-09-2024, 06:12 AM
RE: பெஸ்டி (My Life) - by Arun_zuneh - 18-09-2024, 01:04 PM
RE: பெஸ்டி (My Life) - by Siva veri - 18-09-2024, 02:48 PM
RE: பெஸ்டி (My Life) - by Saran@ - 20-09-2024, 03:17 PM
RE: பெஸ்டி (My Life) - by Rooban94 - 23-09-2024, 12:21 AM
RE: பெஸ்டி (My Life) - by Karthick21 - 23-09-2024, 01:44 PM
RE: பெஸ்டி (My Life) - by lustyluvz7 - 27-09-2024, 05:52 PM
RE: பெஸ்டி (My Life) - by Losliyafan - 05-10-2024, 12:02 PM
RE: பெஸ்டி (My Life) - by Sandbox - 10-10-2024, 05:58 PM
RE: பெஸ்டி (My Life) - by KumseeTeddy - 26-10-2024, 09:56 AM
RE: பெஸ்டி (My Life) - by Killer46 - 20-12-2024, 03:19 PM
பெஸ்டி (My Life) - by Karthik_writes - 24-05-2024, 05:25 PM



Users browsing this thread: 6 Guest(s)