Romance கல்யாணம் முதல் காதல் வரை
#30
(17-08-2024, 04:31 AM)karthikhse12 Wrote: நண்பா புதிய கதை தொடங்கியதற்கு வாழ்த்துகள். அதிலும் எடுத்த உடனேயே பெண் பார்க்கும் காட்சிகள் வைத்து அதில் ஆர்த்தி லவ் செய்வதை எழில் தெரிஞ்சு கல்யாணம் நிறுத்தி வைப்பது போல் கொண்டு சென்று அம்மா ஆக கல்யாணம் செய்து மிகவும் அருமையாக இருந்தது.

முதல் இரவில் எழில் உடன் தான் காதலன் வந்த உடனே என்னை ஏத்துக்கோ சொன்ன ஏத்துப்பார் என்று எழில் உடன் உரையாடல் எதிர்பாரத திருப்பம் ஆக மயங்கி விழுந்து கதை சொல்லிய விதம் மிகவும் அருமையாக உள்ளது.


தன் கணவர் எழில் மயக்கம் வருவது காரணமாக இப்போது உள்ள ஆர்த்தி தான் காரணம் என்று டாக்டர் மற்றும் அம்மா உரையாடல் தெளிவாக சொல்லி கதை படிக்கும் வாசகர்கள் ஆகிய எங்கள் த்ரில்லர் நாவல் படித்து போன்று ரசித்து படித்தேன்.


அதன் பின்னர் எழில் அம்மா செண்பகம் அனைத்தும் தெளிவாக புறிந்து ஆர்த்தி வீட்டிற்கு கூட்டி சென்று எழில் புரியவைத்து எழில் ஆர்த்தி உடன் மன்னிப்பு கேட்டு மிகவும் அருமையாக இருந்தது.

இப்போது கதையில் முன்னாள் காதலன் ராஜா வில்லன் போல் வீட்டிற்கு வந்து ஆர்த்தி மிரட்டும் போது உடனடியாக தன் அம்மா (மாமியார்) செண்பகம் சொல்லி இவ என் மருமகள் இல்லை என் மகள் தங்கம் என்று சொல்லி வீட்டில் சிசிடிவி கேமரா பற்றி சொல்லி ராஜா வீட்டை விட்டு துரத்தி விடுவது மிகவும் நன்றாக இருக்கிறது.


இப்போது எழில் ஆபீஸ் லீவ் சொல்லி ஆர்த்தி உடன் சினிமா போவது அதனால் ஆர்த்தி வாழ்க்கை திசை மாறும் என்பதை சொல்லி அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 உண்மையிலே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மாதிரி ஒரு பெரிய கமெண்ட் நான் எதிர்பார்க்கவே இல்லை.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா.. என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி..
Like Reply


Messages In This Thread
RE: கல்யாணம் முதல் காதல் வரை - by Murugan siva - 17-08-2024, 10:36 AM



Users browsing this thread: 4 Guest(s)