16-08-2024, 07:22 PM
(16-08-2024, 10:13 AM)Murugan siva Wrote: ஆர்த்தியும் எழில் இருவரும் மனம் புரிந்து. தங்களது வாழ்க்கையை வாழ தொடங்கினர். இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ தொடங்கி இருந்த நேரத்தில்.
......
ஆர்த்தி : சந்தோசமா இருந்தால்.
இதன் பிறகு ஆர்த்தியின் வாழ்க்கை திசை மாறும் என்பதை மறந்து சந்தோசமா இருந்தால்
நல்ல இடத்தில் ஒரு சஸ்பென்ஸ் !
பல திடீர் திருப்பங்களுடன் கதை சுவாரஸ்யமக செல்கிறது !
சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க !