16-08-2024, 04:08 PM
(16-08-2024, 03:59 PM)Muthukdt Wrote: கதை எங்கெங்கோ சுற்றி ஒருவழியாக நல்ல முறையில் முடிந்து விட்டது..ரொம்ப நன்றி நண்பா.. அடுத்த கல்யாணம் முதல் காதல் வரை தொடர்ந்து எழுத ஆரம்பித்து விட்டேன். அதுக்கும் தங்கள் ஆதரவு வேண்டும் நண்பா
இங்கே நல்ல பெரிய கதையை எழுதும் நண்பர்கள் கூட அந்த கதையின் போக்கையே மாற்றி அதை முடிக்கும் வழி தெரியாமல் கடைசியில் அப்படியே விட்டு விட்டு போய் விடுவார்கள்.
பரவாயில்லை நண்பா ஒரு கதையை எழுதி முடிப்பதற்கு கூட தனித்துவமான திறமை வேண்டும்..வ வாழ்த்துக்கள்