17-08-2024, 05:54 PM
(This post was last modified: 17-08-2024, 06:03 PM by Murugan siva. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஆர்த்தி : சந்தோசமா இருப்பதை பார்த்த செண்பகம்
செண்பகம் : என் கண்ணே பட்டுடும் போல இருக்கு மா. உனக்கு சுத்தி போடணும் மா
ஆர்த்தி : போங்க அத்தை. சரி ஈவினிங் எங்க கூட மூவி க்கு வரிங்களா
செண்பகம் : அடி லூசு கழுதை. நீ கல்யாணம் முடிஞ்சு. முதல் தடவ புருஷன் கூட வெளியே போற. என்னை துணைக்கு கூப்பிடற. போடி கூறு கெட்டவளே
ஆர்த்தி : அத்தை உங்களை வச்சிட்டு நான் ரொமான்ஸ் செய்ய மாட்டேன். பயப்படாதீங்க
செண்பகம் : அடி கழுதை அடிக்க துரத்தினால்
ஆர்த்தி : ஏய் தாய் கிழவி. எங்க என்னய புடி பாப்போம். Ood போய் எழில் நெஞ்சில் முட்டி நின்னால்.
எழில் : ஓடி புடிச்ச விளையாடுற வயசா இது. அவுங்க தான். வயசானவங்க. உனக்கு தெரியாதா
செண்பகம் : டேய் நீயா சொல்ற. உன் அக்கா கூட. எப்படில்லாம் விளையாண்ட. அத மறந்துட்டியா டா
எழில் : அம்மா அது ஒரு காலத்துல மா. இப்பவுமா விளையாட முடியும்.
செண்பகம் : எந்த காலத்துல டா இருக்க. சரி nanu என் மகளும் விளையாட கூடாதா.
எழில் : உங்களை ஒன்னும் சொல்ல முடியாது எப்படியோ போங்க. ஹேய் உனக்குமா தெரியாது
ஆர்த்தி : எழிலை ரொமான்டிக்கா பார்த்து. நாக்கை உதட்டுக்குள் சுழட்டி.. ஓரு புருவத்தை உயர்த்தி. ஏன் என்ன தப்பு என்று கேட்டால்
எழில் : அவ்ளோ தான் எழில் அப்படியே அமைதி ஆனான்.
செண்பகம் : டேய் என்னடா. வந்த உடனே தாட்டு பூட்டு கத்துன. இப்போ என்ன டா சிலை ஆகிட்ட
ஆர்த்தி : சிரித்து விட்டு. அத்தை நீங்க உங்க வேலையை பாக்க போங்க. நா என் புருஷனை கூட்டிட்டு போறேன்.
செண்பகம் : எனக்கு வேணும்டி இது வேணும். இதுக்கு மேலேயும் வேணும்
ஆர்த்தி : ஐயோ சாரி அத்தை என்ன வேணும். இப்போ எதுமே என்கிட்ட இல்ல. சொல்லி கொண்டு. எழிலை கூட்டிட்டு சென்றால்.
செண்பகம் : அவங்க ஜோடி பொறுத்ததை பார்த்து. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. எப்பவும் இவுங்க சந்தோசமா பிரியாம இருக்கணும்.. கடவுளிடம் வேண்டினால்
மாலை
மூவிக்கு கிளம்பி கொண்டு இருந்தனர்.
ஆர்த்தி : நா என்ன டிரஸ் போடட்டும். சொல்லுங்க
எழில் : எந்த டிரஸ்னாலும் போடு என்கிட்ட எதுக்கு கேக்குற
ஆர்த்தி : ஓகே டிரஸ் போட போனால்
எழில் : கிளம்பி ரெடி ஆகி இருந்தான். ஹேய் சீக்கிரம் எவ்ளோ நேரம் கிளம்புவ. மூவி போட்டுருவான்
ஆர்த்தி : நா ரெடி சொல்லி அவன் முன்னாடி குதித்து நின்றால்
எழில் : அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் வைட் கலர் ப்ரா வைட் பேன்ட்டி மட்டும் போட்டு அவன் முன்னாடி நின்றாள்
ஆர்த்தி : என்னடா இவன் என்னய முழுங்குற மாதிரி பாக்கறான். ஓஹோ பய என்னை லுக் விட்றான் விடட்டும்
எழில் : ஹேய் என்ன டிரஸ் போட்டு இருக்க. இப்படியா மூவிக்கு வருவ
ஆர்த்தி : ஆமா ஏன் நல்லா இல்லையா
எழில் : லூசா நீ. நீ என்ன டிரஸ் போட்டு இருக்க தெரியுமா.
ஆர்த்தி : தெரியும் ப்ரா and பேன்ட்டி போட்டு இருக்கேன் ஏன் நல்லா இல்லையா
எழில் : யாரு இப்படி எல்லாம் போட சொன்னா. அவுங்களுக்கு அறிவு இல்லையா
ஆர்த்தி : அப்போ உங்களுக்கு தான் அறிவு இல்ல
எழில் : ஹேய் என்ன பேசுற
ஆர்த்தி : ஆமா ஒரு பொண்டாட்டியா. என்ன டிரஸ் போடணும் உங்க கிட்ட வந்து கேட்டா. எதுனாலும் போடுனு சொன்னீங்க. அதான் இப்படி போட்டு வந்து நிற்கிறேன். எப்படி இருக்கு
எழில் : ஒரு புருஷன் மட்டும்தான் பார்க்கக் கூடிய டிரஸ் இது. இப்படியா வெட்ட வெளில வந்து நிக்கிற மாதிரி நிப்ப.
ஆர்த்தி : ஹலோ ஹலோ நா என் புருஷன் கேட்டா தான் இப்படி போட்டு வந்து நிற்கிறேன். நான் ஒன்னும் வேற ஆளுகிட்ட போட்டு காட்டலையே.
எழில் : அம்மா தாயே. போய் ஒரு நல்ல டிரஸ் போடு. அழகா ஒரு சேரியை கட்டிட்டு வா
ஆர்த்தி : ஹ்ம்ம்ம் அது சொல்லி உள்ளே ரூமுக்குள் சென்றால். அப்போ ராஜா phon செய்தான்
ராஜா : ஹேய் உன் சந்தோசதுக்கு இன்னைக்கு தான் end கார்டு போடறேன் டி. சொல்லி போனை வைத்தான்
எழில் : இவனுக்கு வேற வேலையை இல்ல. போடா எனக்கு என் குடும்பம் சப்போர்ட் அவுங்களை மீறி என்னை எப்படி என்ன செய்றனு பாப்போம். சொல்லி கண்ணாடி பார்த்தால் ஹ்ம்ம் ஆர்த்தி நீ அழகி டி.. அளவான முலைகள். இடுப்பு வரைக்கும் முடி. லூஸ் ஹேர் போட்டு அழகா இருந்தால்
எழில் : ஹேய் இன்னும் கிளம்பாம இன்னும் என்ன பண்ற
ஆர்த்தி : ஐயோ இவர் வேற. ஒரு பொண்டாட்டி அழகா தேவதையா இருக்காளே. அவளை வர்ணிப்போம் என்று எண்ணமே இல்ல. இவருக்கு. சரி கிளம்புவோம். ஒரு டார்க் பட்டு சேரி ப்ளூ கலர் கட்டிட்டு. அதுக்கு மேட்ச் ஆக ப்ளௌஸ் போட்டு. தலை நிறைய மல்லிகைப்பூ வைத்து. ஒரு அப்சரஸ் மாதிரி வந்து. எழில் முன்னாடி நின்று. I AM ரெடி என்று சொன்னால்.
எழில் : அவள் அழகில் சொக்கி போய் நின்றான்.
ஆர்த்தி : அவன் தன்னை தான் பார்கிறான். என்பதை உணர்ந்து இருமல் இருமி விட்டு போலாமா பாஸ்
எழில் : அப்பவும் பதில் இல்ல. அவளை பார்த்து கொண்டே இருந்தான்
ஆர்த்தி, : அவன் முன்னாடி சொடக்கு போட்டு ஹலோ இங்க தான் இருக்கிங்களா. இல்ல வேற உலகத்துல இருக்கீங்களா
எழில் : அப்போ தான் சுய நினைவுக்கு வந்து ஹ்ம்ம்ம் என்ன சொன்ன?
ஆர்த்தி : ஹ்ம்ம் சுரைக்காய்க்கு உப்பு இல்லயாம்
எழில் : ஹ்ம்ம்ம்
ஆர்த்தி : பின்ன என்னங்க. நா ரெடியாகி ரொம்ப நேரம் ஆச்சு. வாங்க மூவிக்கு கிளம்புவோம்
எழில் : சரி வா போகலாம்.. இருவரும் பைக் ஏறி தியேட்டருக்கு சென்றனர். ஆர்த்தி இறங்கியதும். தியேட்டரில் உள்ள ஆண்கள் கண்கள். ஆர்த்தியை மேய்ந்தன. ஏன் சில பெண்களும் கூட ஆர்த்தியை கண்டு பொறாமை பட்டனர். சில ஆண்கள் எச்சி வடிய ஆர்த்தியை கண்ணாலே கற்பழித்தனர். பைக் பார்க் பண்ணி விட்டு. எழில் இதையெல்லாம் கவனித்தான்.
எழில் : நீ சிம்பிளாவே வந்திருக்கலாம்.
ஆர்த்தி : ஏங்க என்னாச்சுங்க இந்த டிரஸ் நல்லா இல்லையா
எழில் : டிரஸ் சூப்பரா இருக்கு அதான் பயமா இருக்கு. நீயே பாரு தியேட்டரில் உள்ள எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்க
ஆர்த்தி : அதுக்கு நான் என்ன செய்ய. அவங்க பாக்குறது தப்பு இல்ல. ஏன் உங்களுக்கு பொறாமையா இருக்கோ
எழில் : எனக்கு எதுக்கு பொறாமை.
ஆர்த்தி : பொறாமை படாம தான். என்னைய சிம்பிளா வர சொன்னிங்களோ. உங்களுக்கு வயிறு எரியுது. எனக்கு கருகிற ஸ்மெல் வருது
எழில் : ச்சி ச்சி எனக்கெல்லாம் வயிறு எரியல. அவங்க உன்னைய பார்க்குறாங்கன்னு சொன்னேன் வேற ஒன்னும் இல்ல. எனக்கென்ன நீ எப்படி வந்தா.
ஆர்த்தி : அப்பறம் என்ன வாங்க அமைதியா
எழில், : ஆர்த்தியை கூட்டிட்டு உள்ளே சென்றான். தியேட்டருக்குள் செல்லும் வரை. எழிலுக்கு கோபம். தலைக்கு ஏறியது. அழகான பொண்டாட்டியை வேற ஒரு ஆள் பார்த்தா கோபம் வரத்தான் செய்யும்.
ஆர்த்தி : ஏங்க சீட்டு நம்பர் என்னது. அப்போது எழிலை நன்கு கவனித்தால். ஓஹோ சாருக்கு கோவம் ரொம்ப இருக்கு போல. இன்னும் கொஞ்சம் இவரை வெறுப்பேத்துவோம். ஏங்க எல்லாரும் என்னைய பார்க்கிறது எனக்கு நல்லா இருக்கு. எனக்கு என்னை நினைச்சா பெருமையா இருக்கு.
எழில் : மனதில் இருக்கும் இருக்கும். ஏன் பெருமையா இருக்காது. இங்க எனக்குல்ல வயிறு கொழுந்து விட்டு எரியுது., உன்னைய பார்க்குற அவங்கள ஓடிப்போய் அப்படியே மூக்கிலேயே குத்தணும்னு தோணுது.அவுங்க இரண்டு கண்ணுகளை புடுங்கி தின்னு போடலாமுன்னு தோணுது. மனதில் நினைத்துக் கொண்டு. அவர்கள் இருக்கையில் போய் உட்கார்ந்தனர். கடைசி சீட் எழிலுக்கும். அதுக்கு அடுத்த சீட் ஆர்த்திக்கும். இருந்தது. ஆர்த்திக்கு அடுத்த சீட் ஒரு ஆண் வந்து உட்கார்ந்து இருந்தான். அவன் வந்து உட்கார்ந்து இருந்ததிலிருந்து.ஆர்த்தியை நோட்டம் விட்டு கொண்டு இருந்தான்.
எழில் : நாசமா போறவனே. எப்படி வந்து உட்கார்ந்து இருக்கான் பாரு என் பொண்டாட்டி பக்கத்துல. சும்மா சொல்லக்கூடாது என் பொண்டாட்டி பேரழகி தான். என் பொண்டாட்டி என் ஆர்த்தி எனக்கு மட்டும்தான். என்று மனதில் நினைத்துக் கொண்டு. ஆர்த்தி என் சீட்ல உட்காரு நான் உன் சீட்டுல. மாத்தி உட்காருதேன
ஆர்த்தி : ஏங்க இன்னும் கொஞ்ச நேரத்தில படம் போட்டுருவான் பேசாம படத்தை மட்டும் பாருங்க.
எழில் : ஐயோ இவ வேற புரிஞ்சிக்கவே மாட்டாளே.அங்கு வேர்வையா இருக்கும் இந்த சைடு வா நல்ல காத்து வருது.
ஆர்த்தி : ஏங்க உங்களுக்கு என்ன லூசா. இது FULL AC தியேட்டர். இங்க எப்படி வேர்வை வரும்.
எழில் : அடேய் எழில். லூசு பயலே. மண்டையில இருக்கிற கொண்டையை மறந்துட்டியாடா.. போச்சு போச்சு. இப்போ எப்படி சமாளிக்க போற. மனதில் நினைத்துக் கொண்டு. அது ஒன்னும் இல்ல ஆர்த்தி. நீ என் சீட்டுக்கு வாயேன். சொன்னா புரிஞ்சுக்கோ
ஆர்த்தி : ஆர்த்திக்கு நன்றாகவே தெரியும். என் மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார். என் மேல காதல் வச்சிருக்கார். ஆனா வெளிப்படுத்தல.. இப்ப பாருடா என் புருஷா நான் என்ன செய்றேன். என்று மனதில் நினைத்துக் கொண்டு. எழில் பக்கம் இருக்கும் சீட்டில் கை வைக்காமல். ஆர்த்திக்கு அடுத்த இருக்கும்.. வேற ஒருவன் சீட்டில். கை வைத்து அவளது சீட்டில் நன்றாக சாய்ந்து படத்தை பார்க்க ஆரம்பித்தால்.
எழில் : மனதுக்குள் இவ என்ன இப்படி இருக்கா. டேய் எழில. வரை வழியே இல்ல டைரக்ட்டா சரண்டரா ஆயிரு. என்று மனதில் நினைத்துக் கொண்டு. இங்க இங்க பாரு ஆர்த்தி. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். உன்னைய உசுருக்கு உசுரா காதலிக்கேன். உன்கிட்ட ஒக்காந்து இருக்கானே. அவன் வந்ததுல இருந்து அவன் பார்வை சரியில்லை.. நீ என் பொண்டாட்டி. என் பொண்டாட்டிய அவன் பார்க்கிறது எனக்கு பிடிக்கல. வெட்கத்தை விட்டு சொல்கிறேன். நீ அவ்ளோ அழகு ஆர்த்தி. இப்போ என் சீட்டுக்கு வரியா.
ஆர்த்தி : ஹா ஹா ஹா முத்து போன்று பற்களை காட்டி சிரித்து. எனக்குத் தெரியும் என் புருஷா. அத உன் வாயால சொல்லணும் அப்படின்னு தான் இப்படி செஞ்சேன். சரியா. என்று இடம் மாறினார்கள். இருவரும் அருகருகே உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆர்த்திக்கு அருகில் இருந்தவனுக்கு ஒரு போன் வந்தது.
ராஜா : டேய் உன்கிட்ட தான் அவ ஒக்காந்து இருக்கா. டார்க் ப்ளூ பட்டு சேரி கட்டிட்டு உக்காந்து இருக்கா. இன்டர்வல் டைம். அவ புருஷன் எப்படி எந்திரிச்சு வெளியே போவான். நீ நான் சொன்ன மாதிரி அவளை கடத்திரு
அருகில் இருப்பவன்: மச்சான் என்ற வல்ல அவளை நான் தூக்கிருவேன். நீ கவலைப்படாத.
இண்டெர்வெல்
ஆர்த்தி : ஏங்க எனக்கு ஒரு பாப்கான்
எழில் : சரி இங்கே இரு நான் போய் வாங்கிட்டு வரேன்
எழில் வெளியே சென்ற நேரம். ஆர்த்தியை கர்சீர்பில் குளோரோஃபார்ம் மயக்க மருந்து வைத்து. அவளை மயக்கம அடைய செய்து. எழில் உள்ளே வருவதற்குள் ஆர்த்தியை தூக்கிக் கொண்டு காருக்குள் பின் சீட்டில் ஆர்த்தியை படுக்க வைத்து. முன் சீட்டில் இருந்து வண்டியை ஸ்டார்ட் செஞ்சான்..
எழில் : காருக்கு முன்னால் நின்று பாப்கான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
நாளை ஒரு பதிவு வரும்.