16-08-2024, 07:48 AM
SJ நடித்த இசை திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் படம் முழுக்க ஒரு கனவாக காட்டி இருப்பார்கள். அத மாதிரி இந்த கதையை முடித்துப் பார்ப்போமே என்று ஒரு புது யோசனை ஒன்று வந்தது. கிளைமாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று நினைத்தேன். அதான்