16-08-2024, 12:47 AM
மிகவும் எதார்த்தமான கூடல் நிகழ்வு சொல்லியது நன்றாக இருக்கிறது. அதிலும் ராங் கால் பற்றி கூறி கீதாவின் மேல் உள்ள ஆசை அப்பா கை அடிச்சு சொல்லி இப்போது அதை சிங்கப்பூர் வந்து நிறைவேறியது மிகவும் அருமையாக உள்ளது.உங்களுக்கு எப்ப வேணும்னாலும் என்னை தயங்காமல் கூப்பிட்டாங்க கீதா சொல்லும் போது அருமையாக இருந்தது