15-08-2024, 10:08 AM
(This post was last modified: 15-08-2024, 10:09 AM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
நாட்க்கள் சென்றது, அதற்கிடையில் நாங்களும் திரும்ப சென்னைக்கே வந்துவிட்டோம். அப்பாவிற்கும் MP தேர்தலில் வெற்றி கிடைத்து அவரும் MP ஆகிவிட்டார். நாட்க்கள் முன்பு போல் இல்லாமல் சற்று நிறைவுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது தான் நான் அக்ஷரா-விடம் கேட்டேன்,
‘அக்ஷரா…’
‘ஹ்ம்… சொல்லுடா…’ என காலையில் உலர்த்திய துணிகளை மடித்து கொண்டிருந்தாள்
‘ஒன்னு சொன்னா கோவப்படமாட்டியே…’ என்றேன்
‘உன் மேல எனக்கு கோவமே வராதுடா, என் செல்ல் புருஷா…’ என என் கண்ணத்தை கிள்ளிவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள்
‘இல்ல… இனியும் நீ வேலைக்கு போனுமா?’ என்றேன்
‘ஏண்டா?’
‘இப்போ நம்மக்கு எந்த குறையும் இல்ல, பண கஷ்ட்டமும் இல்ல அப்றம் எதுக்கு?’ என தயங்க
‘ஹ்ம்….’ என பெருமூச்சை வெளியிட்டு என்னை பார்த்தாள்
‘……….’ பின்பு துணிகளை அப்படியே போட்டுவிட்டு எழுந்து என் பக்கம் வந்தாள். நானும் கால்களை தொங்க விட்டபடி கட்டிலின் ஓரம் அமர்ந்தேன், நேராக வந்து என் மடிமீது அமர்ந்தாள்.
‘என்னாச்சிடா?’
‘ஒன்னும் இல்ல, உனக்கு ஓகேவானு கேட்க்க வந்தேன்…’
‘நீ சொல்லுரதும் சரிதான், நமக்கு என்ன குறை…’ என்றாள்
‘அதுக்காக உன்ன எதுவுமே பண்ண கூடாதுனு சொல்லல, உனக்கு பிடிச்ச வேர எதயாவது பண்ணு’ என்றேன்
‘வேர…..’ என யோசித்தாள்
‘அதான் Job-ஆ இல்லாம Passion-ஆ எதாச்சும் இருந்திருக்கும்ல அத பண்ணு…’ என்றேன்
‘…….’ சற்று யோசித்தாள்
‘உனக்கு என்னல்லாம் பிடிக்கும்?’ என்றேன்
‘ஏன் உனக்கு தெரியாதா?’
‘தெரியும்…’
‘அப்போ நீ சொல்லு…’
‘ஏய் என்ன என் பக்கம் திருப்புர?’
‘இல்ல, எனக்கு தெரிஞ்சாகனும் நீ சொல்லு?’
‘ஐயோ…’
‘சொல்லு இப்போ…’ என இருகண்ணங்களில் இருந்த தாடியை இறுக பற்றி இழுத்தாள்
‘சொல்லுரேன்… சொல்லுரேன்… விடுடி ராட்சசி…’
‘ஏது நான் ராட்சசியா??’ என அடித்தாள்
‘ஆமாடி, அழகான ராட்சசி..’ என அவளை கட்டி பிடித்து கட்டிலில் விழுந்தேன்
‘ஐஸ் வைக்காம சொல்லு, சமாளிக்காத…’ என்றாள்
‘உனக்கு classical dance பிடிக்கும், யோகா நல்லா செய்ர, நீ ஒரு யோகா டீச்சர் ஆகலாம், அப்ரம் நீ பாடும் போது உன் voice ரொம்ப நல்லா இருக்கும், கண்டிப்பா உனக்கு பாடுரதும் பிடிக்கும்….’
‘நான் பாடுவேன்-னு உனக்கு எப்டி தெரியும்?’ என ஆச்சர்யமாய் கேட்டாள், ஏனென்றால் இதுவரை அவள் என் முன்னால் பாடியதில்லை
‘தெரியும்…’
‘அதான் எப்டி?’
‘அதுவா… என் ஃப்ரண்ட் உங்க வீட்டுக்கு குடி வந்த புதுசுல ஒருநாள் smoke பண்ண மாடிக்கு வந்தேன், அப்போ தான் கேட்டேன்…’
‘அப்போ நான் மாடிலயா இருந்தேன்?’
‘இல்ல… நான் ஒரு ஓரமா நின்னு தம்மடிச்சிட்டு இருந்தேன், அதுக்கு கீழ ஜன்னல் வழியா ரொம்ப மெல்லிசா உன் வாய்ஸ் கேட்டிச்சி…’
‘…ஹ்ம்….’
‘அப்றம் நான் எப்போலாம் அங்க வரேனோ அப்போலாம் அதே place-ல தான் தம்மடிப்பேன், even நமக்குள்ள ஒத்து போவாதப்போ கூட… ’ என அவளை கட்டியணைத்தேன்
‘ஏன் இதுவரைக்கும் இத சொல்லல?’
‘உன் கிட்ட கேக்க தோணல…. நீயா எப்போ பாடுரனு பாத்தேன்..’
‘ஹ்ம்… இருந்தாலும் சொல்லிருக்கலாம்…’
‘அதவிடு, உனக்கு பிடிச்ச எதயாவது பண்ணலாமே…‘ என்றேன்
‘சரிங்க…’ என்றாள்
‘என்ன “சரிங்க” இதெல்லாம் வேணாமே…’
அதற்கு அவள் பதிலாய் என்னை கட்டிபிடித்து அன்று நள்ளிரவு வரை என்னை அவளே புணர்ந்தாள். அவள் மடித்து வைத்த துணிகளின் மீதும் இருவரும் கட்டி பிடித்து உருண்டோம். துணிகள் அத்தனையும் கசங்கி கந்தலாகியது, கூடவே நாங்களும்….
தொடரும்…