15-08-2024, 09:09 AM
(14-08-2024, 11:31 AM)Muthukdt Wrote: அப்போ சித்ரா தான் பெரிய கேங்கை வைத்துக் கொண்டு பெரிய அளவில் தப்பு செய்பவர்களை கொலை செய்து இருக்கிறார்களா..
அவளே நிறைய தப்பு செய்தவள் தானே
கலாவையும் வினோத் ரெட்டி மூவரையும் கொன்னுட்டு. அவளும் சாக முடிவில் இருந்தால் நண்பா. மூவரும் திருந்திய பிறகு. மீதி இருக்கும் அயோக்கியர்களை கொன்று அவள் சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறாள்.. அவள் தவறு செய்தவள் தான் அதை அவளை ஒப்புக் கொள்வாளே நண்பா.