14-08-2024, 09:17 AM
(12-08-2024, 02:52 AM)karthikhse12 Wrote: நண்பா கலா மற்றும் சித்ரா வாழ்க்கையில் செய்த இன்னல்களை மன்னித்து ராமச்சந்திரன் குடும்பமே அவர்கள் வீட்டில் வைத்து பேசியது மிகவும் அருமையாக உள்ளது.
நீங்கள் கடைசியாக சொல்லிய படிக்கும் போது திருமணம் என்று காட்சிகள் சொல்லும் போது இனிவரும் சில பதிவு கதை முடிவு பெறும் என்று தெரிகிறது.
ஆமா நண்பா இன்னும் நான்கு பதிவுகள் வரும். உங்க ஆதரவுக்கு நன்றி நண்பா