14-08-2024, 07:20 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் சுந்தரம் செய்யும் செயல்கள் தந்திரங்களை பற்றி அறியாமல் சுந்தரி சந்தோஷமாக இருந்தது பின்னர் விஷ்ணு ரேஷ்மா கட்டி வைத்து தனி வீட்டில் குடும்ப நடந்த முடிவு எடுத்து அதை நம்ம கதையின் ஹீரோ என்ன செய்வார் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்