13-08-2024, 07:41 PM
@snegithan
2312 reputations. Wow.
100 அம்மா கதை எழுதினா கூட யாருக்கும் தமிழ் தளத்தில் இந்த ஆதரவு கிடைக்காது.
@snegithan, @rathibalav2
கருத்துக்கள் மற்றும் வியூ இன்னும் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் உண்டு. ஆனால் அதற்காக வருத்தப்படுவது இல்லை.
நான் பெரிய எழுத்தாளன் என்றோ, பிழையே இல்லாமல் எழுதுவேன் என்றோ சொல்லவில்லை. ஆனால் பிழையில்லாமல் எழுத முயற்சி செய்கிறேன்.
ஒவ்வொரு பதிவும் ஏகப்பட்ட பிழைகளுடன், வாக்கிய அமைப்புகள் சரியில்லாமல் எழுதப்படும் கதைகளுக்கு வரவேற்பு அதிகமாக இருப்பதை பார்க்கும் போது மட்டும் வருத்தம் ஏற்படும்.
மற்றபடி கதையை இடையில் நிறுத்தும் எண்ணம் இல்லை
இந்த கதைக்கு கடைசியாக அப்டேட் கொடுத்து மூன்று நாள் கூட முழுதாக முடிவதற்குள்ளாக வந்து கிடப்பில் போடப்பட்டது என்ற கமெண்ட் செய்திருந்ததை பார்த்ததும் கோபம் வந்துவிட்டது.
பொதுவாக யாரேனும் கதைகளில் (நான் எழுதும் கதைகளைப் பற்றி மட்டும் பேசவில்லை) அப்டேட் கேட்டு போஸ்ட் போடுவது எனக்கு சுத்தமாக பிடிப்பதில்ல்லை.
கதைகள் எழுதும் அனைவரும் நேரம் கிடைக்கும் போது பதிவு செய்கிறோம். பொழுது போக்காக எழுதினாலும், கதைகளை எழுத எவ்வளவு நேரம் ஆகும், யார் முன்னாலும் எழுத முடியாது என்ற புரிதல் உள்ளவர்கள் யாரும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு முன்பு அப்டேட் கேட்க மாட்டார்கள்
5 நிமிடங்களில் அப்டேட்களை படித்து முடித்து விட்டு இதுக்கா இவ்ளோ நேரம், தொடர்ந்து எழுதுனா என்ன, நான் நினைக்குற மாதிரி எழுது என்ற மனப்பான்மையில் உள்ளவர்கள் தான் 1 வாரம் கூட பொறுமை காக்க முடியாமல் அப்டேட் கேட்கிறார்கள் என்பதே என்னுடைய எண்ணம்.