13-08-2024, 04:31 PM
(12-08-2024, 05:59 PM)Gurupspt Wrote: உரையாடல் மூலமே கதை சொல்லும் பாணி நல்லா இருக்கு . இது போக போக ரொம்ப சவாலாக இருக்கும் நண்பா. உங்களால் முடியும் தொடருங்கள்
நன்றி நண்பா , அது எனக்கு பிடித்த பாணியும் கூட , நான் நர்மதாவின் கஷ்டத்தையும் அவளோட கடந்த காலத்தை சொல்வதை விட , நர்மதாவே உணர்ச்சி மேலிட சொல்லும்போது அவ்னதுணையா வீரியம் அதிகம் , உரையாடல் மட்டும் தன பயன்படுத்தவேண் என்ற சபதம் கிடையாது third person narration உம உண்டு .