13-08-2024, 10:04 AM
(This post was last modified: 13-08-2024, 10:18 AM by rathibala. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-08-2024, 02:07 PM)JeeviBarath Wrote: செக்ஸ் கதைகள் / வீடியோக்கள் என வரும்போது ஒருவிதமான அநாமதேயத்தை (Anonymity) நம்மில் பெரும்பான்மையானவர்கள் கடைபிடிப்போம். ஆகையால் கணக்கு தொடங்காமல் கதையைப் படிக்கும் நபர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.
ஆனால் கமெண்ட் போடுகிறேன் என "Super", "hot", "Vera level" என ஒன்றிரண்டு வார்த்தையில் கமெண்ட் போடும் நபர்கள் மீதும் ஒரே கமெண்ட்டை பல்வேறு கதைகளுக்கு ஒரே நேரத்தில் பதிவு செய்யும் நபர்கள் மீதும் வருத்தம் உண்டு. இரண்டுமே கதையைப் படிக்காமல் சும்மா என்னுடைய ஆதரவு உங்களுக்கும் உண்டு என்ற போலியான தோற்றத்தை உருவாக்க பதிவு செய்யும் கமெண்ட் என்ற எண்ணத்தை தருகின்றன.
நண்பா... நான் நான்கு வருடங்களுக்கு முன் நான் TK சைட்டில் படித்த காம கதை.. ஆசிரியர் நிருதி/முகிலன் எழுதியது. அதை தொடர்ந்து நான் அங்கு எழுத ஆரம்பித்தேன். அன்று முடிவு செய்தேன்.. வேறு யாருடைய கதையும் படிக்க கூடாது.. படித்தால்... என்னுடைய எழுத்தில் அவர்களுடைய சாயல் வந்து விடுமென்று.. ஆதலால் உங்களுடைய கதையையும் நான் படித்தது இல்லை. மன்னிக்கவும் . .
அடிக்கடி உங்களுடைய அப்டேட்டை பார்க்கும் பொழுது.. ஒரு ஆசிரியனாக உங்களுடைய நேர விரயம்.. சிரமம்.. அனைத்தும் நான் நன்கு அறிவேன்.
உங்களுடைய முதல் கதைக்கும்... இன்று நீங்கள் எழுதும் கதைகளுக்கும் இடையே எவ்வளவு முன்னேறி உள்ளீர்கள் என்ற அளவீடை மட்டுமே பாருங்கள். ஏனெனில்.. இது ஒரு விசித்திரமான மாய உலகம்.
எழுதும் கதையை பாராட்டி பேசாவிட்டாலும்.. நான் பெரிதும் எதிர் பார்ப்பது.. குறைகளை சுட்டி காட்டும் கருத்துக்களை மட்டும்தான். வெகு சிலர் மட்டுமே.. முழுவதும் படித்து தெளிவாக கமெண்ட் செய்கிறார்கள்.
ஒரே மாதிரியான கருத்துக்கள்.. வியூஸ் எல்லாம் புறம் தள்ளிவிட்டு.. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!