13-08-2024, 09:49 AM
#கனவே_நிஜமாகு
முற்றும் தொடர்
சிவநேசன் ரதிமீனா இருவரும் கனவில் மட்டுமே வாழ்ந்தவர்கள்
கனவு நிஜமாகுமா
நிஜமாகும் என்பதே நான் படைத்த கதையின் நோக்கம்
கல்யாணம் ஆகியும் பிரமச்சாரி சிவநேசன்
கண்ட கனவு
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே
ரதிமீனா கனவு விசித்திரமானது
விதிவசத்தால் தனக்கே தெரியாமல் கற்பழிக்கபட்டு
கர்பமும் கண்டு தன்னோட வயிற்றில் வளரும் உயிர்களை அழிக்க மனமின்றி வளர விட்டு
இரட்டை குழந்தைகளாக பெற்றெடுத்தவள்
ஊரும் உறவும் கேட்ட கேள்விக்கு
கிராமத்தில் சொந்தகாரனை காதலித்தேன் காதலன் செயல்பாடு பிடிக்கவில்லை தனித்தே வாழ்வேன் என கற்பனை கதையை அள்ளி விட்டவள்
பருவம் வந்த பானுமதி சுந்தரேசன்
தன்னோட அப்பா எங்கே
ஊரும் உறவும் வேறுமாதிரி பேசுவதாக சொல்லி அழுத போதுதான்
ரதிமீனா சிவனேசன் கிராமத்தான் தோற்றத்தில் அப்பாவி போல இருப்பதை பயன்படுத்தி சிவநேசனை டம்மி கணவராக பயன்படுத்த நினைத்த ரதிமீனாவுக்கு தான் கல்யாணம் செய்தது தாயோட அண்ணா மகன் என அறிந்து தன்னோட நிலையை சொல்லி அழுது விட்டாள்
ஒரு பெண் தானாகவே விருப்பட்டு கற்பிழந்தால் அவள் கற்பிழந்தவளாகிறாள்
ஒரு பெண் விரும்பாமலோ தனக்கே தெரியாமலோ கற்பழிக்கபட்டால் நிச்சயமாக அவள் கற்பிழந்தவள் இல்லை
இதை உணர்ந்த சிவனேசன் தன்னோட முதல் மனைவியாக ஏற்று கொண்டும் மனைவியின் உதிரத்தில் பிறந்த குழந்தைகளை தன்னோட குழந்தையாகவும் மனதார ஏற்று கொண்டான்
அதைவிட தன்னோட அப்பா உயிரையே வைத்துள்ள சொந்த தங்கை மீதான பாசம் அளவிட இயலாது
அதே போல் தான் தன்னோட சொந்த அத்தைமக மீனாவை கண்போல பாதுகாக்க வாழ்நாளை தந்துவிட்டான்
இருவரின் கனவும் நிஜமாகி விட்டது
மஞ்சுளா எனும் வில்லி வேடத்தை நான் புகுத்த காரணமே
எங்கே செல்வம் கொட்டிகிடக்கிறதோ அங்கே கொட்டி கிடக்கும் செல்வத்தை அபகரிக்க சூழ்ச்சி செய்யும் கூட்டம் சூழ்ந்து வந்துவிடும்
ஒருமனிதன் தன்னோட ரத்த உறவுகளை அன்றி பங்காளி தூரத்து சொந்தம் போன்ற உறவுகளை குடும்பத்துக்குள் உரிமை எடுத்து வாழ அனுமதிக்க கூடாது
அனுமதித்தால் மஞ்சுளா போன்ற நஞ்சு பாம்புகள் குடியேறி விடும் என்பதை விளக்கவும் படைத்துள்ளேன்
தற்போதைய ஆடிமாத வெள்ளி போய்
ஆவணி மாதம் பானுமதி க்கும் பிருந்தா வுக்கும் திருமணம் நிச்சயிக்கபட்டுவிட்டது
கதையை படித்தவர்கள்
நடக்க போகும்
பானுமதி பிருந்தா திருமணத்திற்கு நிச்சயமாக வர வேண்டும்
இங்கே யாரு கேள்வி கேட்டது
நான் தான் வெற்றிப்பேரொளி
இவங்க திருமணம் எங்கே நடக்குது
அதனால் என்ன அண்ணே கனவே நிஜமானால்
கல்யாணமும் நிஜமாகும்
கல்யாண நாள்ல தூங்குங்க
கனவு தேசம் போய்
பானுமதி பிருந்தா கல்யாணத்தை கண்ணார காண்பீர்கள்
கதை முற்றும்
என்னோட தொடரை நேசித்த சுவாசித்த தேன்மொழி உறவுகள் அனைவருக்கும் நெஞ்சினிக்கும் நன்றியுடன்
அடுத்து
வனராணி கிராமிய மேடை நாடக தொடரில் சந்திப்போம்
upload image