13-08-2024, 09:41 AM
(This post was last modified: 13-08-2024, 09:42 AM by krishkj. Edited 1 time in total. Edited 1 time in total.)
#கனவே_நிஜமாகு
தொடர் 38
தாத்தா ஏன் வீட்டைவிட்டே போனார்
மனைவி ரதிமீனா கேள்விக்கு
சிவனேசன்
மீனா மஞ்சுளா வின் ஆட்டம் உச்சத்தை எட்டியதாலும்
முழு சொத்துக்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சுளா ரதிமீனா விடம் இருந்து அபகரிக்க திட்டமிட்டுவிட்டதை அறிந்த தாத்தா
உடனே
தான் வணங்கும் குருவான சதுரகிரி சித்தரை காண சதுரகிரி மலைக்கே
புறப்பட்டு விட்டார்
சித்தரை கண்டு மஞ்சுளா கொடுமைகளை சொல்லி அழுதார்
தாத்தாவை கண்டு சித்தர் பலமாக சிரித்தார்
எவ்வளவுதான் மண்ணை கைநிறைய அள்ளிக்கொண்டாலும்
அதே மண்ணோடுதான் அள்ளிய கையும் மண்ணாக போகும்
இருந்தாலும்
தன்னிடம் மண்டியிட்டோரை கைவிட மாட்டேன்
இந்த சித்த மருந்தை வாங்கிக்கொள் இந்த மருந்து ஒரு மனிதனை நூறுபேரை ஒரே நேரத்தில் அடித்துவீழ்த்தும் பலத்தை தரும்
இந்த மருந்தை யாரிடம் தர வேண்டும் என நான் சொல்ல தேவையில்லை இன்றிரவே
குற்றாலம்
குற்றாலீஸ்வரர் ஆலயம் போ
ஆலயத்தில் உனக்கு முதலில் கண்ணில் படும் மனிதனுக்கு கொடு அவன் யார் என நீயே கண்டு பிடித்துவிடுவாய்
மஞ்சுளா வைபற்றி யும் உன்னை பற்றியும் சொல்
மற்றதை அவனே பார்த்து கொள்வான்
நீ போகலாம்
சித்தரிடம் விடை பெற்றார்
அதிகாலை
குற்றாலம் குற்றாலீஸ்வரர் கோவில்
சிவனேசன் தாத்தா
கோவிலில் நுழையும் போதே முதல் பார்வையில் பார்த்த மனிதரின் முதுகுதான் தெரிந்தது
சித்தர் சொன்ன ஆள் இவரா
ஓடிப்போய்
முதுகை காட்டிய மனிதரின் முகத்தை பார்க்க அப்படியே திகைத்து போய் நின்றுவிட்டார்
திகைப்பு க்கு காரணம் என்ன
தொடரும்