13-08-2024, 09:39 AM
#கனவே_நிஜமாகு
தொடர் 36
சிவநேசன் கதறி அழ ரதிமீனா வும் அழுது விட்டாள்
சில நாள் தான் ஆனாலும்
உடலோடும் உள்ளத்தோடும் கலந்த கணவர் அல்லவா
டேய் சிவனேசா அழாதே கடந்து போனது திரும்ப வராது
செல்வதேவர் ஆறுதல் படுத்தினார்
மாமா அழாம கடைசில தான்
நானும் அப்பாவும் அம்மாவும்
குற்றாலம் போய் குற்றலீஸ்வரரை கும்பிட்டு திரும்பும் போது தான் கோர விபத்து
அது வும் லாரி முழுக்க கேரளா மரகட்டைகளை ஏற்றிவந்த கேரளா லாரி யால் காரே அப்பளமானது
காருக்குள் அம்மாவும் நானும் உயிருக்கு போராடி இருப்பதை கண்டு
லாரிக்குள் இருந்த மஞ்சுளா மறுபடியும் லாரியை பின்னால் எடுத்து மோத சொன்னதை பார்த்த அம்மா தான் என்னை தூக்கி சாலையோர புதரில் தூக்கி போட்டார் அதற்குள் அம்மாவும் நசுங்கி போயிட்டாங்க
இதை கேட்ட செல்வதேவர் ரத்தம் கொதித்தது
தாயில்லாத என்னை தன் குழந்தை போல ஊட்டி வளர்த்த அக்காவுக்கு கொடுரமா
இதயமே படபடத்தது
பிருந்தா கவனித்து அப்பா கூல் பிபி ஏறிட்டா ஆபத்து
அமைதி படுத்த முயன்றாள்
செல்வதேவர் கண்ணீரை துடைத்து கொண்டார்
கொஞ்ச நேரம் அமைதி நிலவியது
சிவநேசன் தொடர்ந்தான்
அப்பா அம்மாவை விபத்தில் இறக்க வைத்தவள் நான் மட்டும் தப்பி ஓடியதை முன்பே சொன்னேன்
விபத்து நடந்த உடனே மஞ்சுளா வீட்டுக்கு ஓடிவிட்டாள்
ஏதும் தெரியாத மாதிரி காட்டிக் கொண்டாள்
விபத்து சேதி போலீஸ் வீட்டில் வந்து சொன்ன பிறகு தான் உலகமகா ஒப்பாரி நாடகத்தை போட்டாள் தன்னோட கணவனே இறந்தது போல தரையில் புரண்டு அழுது ஊராரின் அனுதாபத்தை பெற்றாள்
இதிலும் மஞ்சுளா முயற்சி எடுபடவில்லை
தாத்தாவின் பூர்வீக சொத்துக்கள் பங்களா எல்லாமே அப்பா வுக்கும் அத்தைக்கும் உயில் எழுதி இருந்ததால்
அப்பா இறந்து போக நான் காணாமல் போக
சொத்துக்கள் எல்லாமே அத்தை பெயருக்கு மாறியதால் ஏமாற்றமடைந்த மஞ்சுளா
அத்தை ஊருக்கு போகும் போது
இங்கே இருக்க பிடிக்கலை கணவரோ விபத்து நடத்திய லாரியை கண்டுபிடிக்க போய் இன்னமும் வரவில்லை இங்கே கோர விபத்தால் இருக்க பயமா இருக்கு கூட அழைத்து போங்க என மஞ்சுளா மன்றாடியதால் தான்
இரக்கபட்டு அத்தை சென்னைக்கே கூட்டி போனார்
சென்னையில் மஞ்சுளா முதலில் நல்லவளாக நடித்து அத்தையிடம் நல்லவள் பெயரை எடுத்த பிறகு அத்தை கம்பெனி யில் ஒட்டிக் கொண்டாள்
அதான் தெரியுமே தம்பி நீ வந்தபிறகு தான் உண்மையே தெரிந்தன
அத்தை இதுமட்டும் தான் தெரிந்திருக்கு
ரதிமீனா அப்பா அதாவது என் மாமனார் எப்படி இறந்தார் தெரியுமா
மாரடைப்பு ல தான் இறந்ததா டாக்டர் சொன்னாரே
அதே டாக்டர் மூலம் தான் மாரடைப்பு ஏற்படுத்தும் மருந்தை மாமாவுக்கு கொடுத்து கொன்றிருக்கா
பத்மாவதி அதிர்ந்தாள்
பாடுபாவி இப்படி கொடுரமானவளா
இரக்கபட்டு கணவரையே இழந்தேனே கதறி அழுதாள்
எல்லாமே கேட்டு கொண்டிருந்த
பிருந்தா தான்
ஒரு கேள்வியை கேட்டாள்
எல்லாம் சரி மாமா
நீங்க பிறக்காத காலத்திலும் கூடவே இல்லாத காலத்திலும்
நடந்தை எப்படி நேரில் பார்த்தது போல சொல்ல முடிகிறது
அதான் புரியல மாமா
பிருந்தா இதை நானாக சொல்லவில்லை நேரில் பார்த்தவர் கூடவே இருந்து கவனித்தவர்
என்னிடம் சொன்னவையே
அவரோட தற்போதைய வயது 96
யார் மாமா அவர்
சிவநேசன் முகத்தில்
மர்ம புன்னகை
தொடரும்