12-08-2024, 11:39 PM
(This post was last modified: 13-08-2024, 12:22 AM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
நம் தமிழ் தளத்தை விட தெலுங்கு தளத்தில் login பண்ணி படிக்கும் வாசகர்களும் அதிகம்,ஆனால் login பண்ணாமல் படிக்கும் வாசகர்கள் என்றால் நம் தளத்தில் தான் அதிகம்.அதே போல் comments and likes வாரி குவிக்கிறார்கள்..உதாரணத்திற்கு மேற்கண்ட screenshot இல் பாருங்கள்.இவர் ஒரு சாதாரண எழுத்தாளர்..24 கதைகளை எழுதி உள்ளார் என இருக்கு.ஆனா எதுவும் தொடர் கதைகள் அல்ல.சின்ன சின்ன கதைகள் தான்.அதற்கே likes பாருங்க 19,000 likes மேல வந்து இருக்கு.. reputation 2000 மேல போட்டு இருக்காங்க..ஆனா views பெருசா இல்லை.இது நம்ம தமிழ் தளத்தில் தலை சிறந்த எழுத்தாளராக இருக்கும் dubaiseenu க்கு கிடைக்கவில்லை.இன்னும் சொல்ல போனால் கிட்ட கூட நெருங்கமுடியாது.dubaiseenu maximum 8000 likes தான் வாங்கி இருக்கார் என நினைக்கிறேன்.தெலுங்கு வாசகர்கள் likes and comments வஞ்சனையே இல்லாம வாரி வழங்குறாங்க..அதனால் தான் என்னவோ நம்ம directors கூட தெலுங்கில் வாய்ப்பு கிடைச்சா ஓடி விடுறாங்க.நடிகர்களும் தங்கள் படத்தை டப் செய்து வெளியிடுறாங்க என நினைக்கிறேன்.உங்க கதை எல்லாம் தெலுங்கில் எழுதினால் views,comments,likes, reputation பிச்சிக்கும்