12-08-2024, 08:52 PM
⪼ சிறிய ப்ளாஷ்பேக் ⪻
⪼ நிரஞ்சன் ⪻
62 வருடங்களுக்கு முன்பு பிறந்தவர். எளிமையான குடும்பம் என்றாலும் நேர்மையானவர் சொக்கத் தங்கம் என அவரது ஊரில் அறியப்பட்டவர். சரியான வேலை இல்லாத நிலையிலும், அவர்களது ஊரிலிருந்து மெட்ராஸில் செட்டிலான ஒரு குடும்பம் போராடி நிரஞ்சனை சம்மதிக்க வைத்து தங்கள் மகளை கட்டிக் கொடுத்தது. அவர்கள் கல்யாணத்துக்கு சீதனமாக நிரஞ்சன் பெயரில் எழுதிக் கொடுத்த இடம் தான் சென்னையில் அவருக்கு இப்போது இருக்கும் இடம்.
அதன் பிறகு ஆசிரியர் வேலை ரியல் எஸ்டேட் என ஓரளவுக்கு நல்ல சம்பாத்தியம். மெட்ராஸ் நிலத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு கொடுத்துவிட்டார்.
மகளுக்கு கல்யாணம் செய்யும் போது தன் குழந்தைகள் மூவரையும் அழைத்து இன்றைய மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு எவ்வளவு அதனால் மகள் பெயரில் நகை, பணம், நிலம் என எவையெல்லாம் கொடுக்கப் போகிறேன் என்பதை தெளிவாக சொன்னார்.
சென்னை நிலம் மற்றும் இனி எதாவது நிலம் வாங்க நேர்ந்தால் மட்டும் அவை மூன்றாக பிரிக்கப்படும் என மகளிடம் தெளிவாக சொல்லி பிற்கால பிரச்சனைகளை தவிர்க்க வேறு எந்த சொத்திலும் பங்கு கேட்க மாட்டேன் என மனைவியின் வற்புறுத்தலால் மகளிடம் எழுதியும் வாங்கி விட்டார்.
⪼ நிதின்-நித்யா கல்யாணம் ⪻
நிதினுக்கு ஜாதக அமைப்பு பிரச்சனைகளால் ரொம்ப நாட்களாக வரன் அமையவில்லை. இந்த நிலையில் தான் தன் மனைவியின் உறவினர் மூலம் நித்யா பற்றிய தகவல் வந்தது.
டீச்சர் ட்ரைனிங் முடித்தவள். டிகிரி படிச்சு தனியார் பள்ளியில வேலை. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு, அப்பா இல்லை , தாத்தா துணைக்கு அவங்க கூடவே இருந்தார். அவரு தன் இளைய மகனை விட நித்யா குடும்பத்துக்கு கொஞ்சம் சொத்து அதிகம் கொடுத்ததால அவங்க அம்மாவ வச்சிருந்ததா ஒரு பேச்சி ஊருக்குள்ள உண்டு என்ற தகவலையும் சேர்த்தே சொன்னார்கள்.
நிதினுக்கு வேலை எதுவும் சரியாக அமையாத நிலையில் தன்னைப் போல நித்யாவுக்கு அரசாங்க பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தால் மகனின் வாழ்க்கை செட்டில் ஆகும் என நினைத்தார் நிரஞ்சன்.
நித்யாவின் தாயைப் பற்றிய தகவல் அவருக்கு நெருடலாக இருந்ததால் நிரஞ்சன் பலரிடம் விசாரித்தார். எல்லோரும் அவரது மனைவியின் உறவினர் சொன்ன விசயத்தையே சொன்னார்கள். அம்மா-தாத்தா கள்ள தொடர்பு என கிளப்பிவிட்டது நித்யாவின் சித்தி என தகவல் தெரிந்த பிறகு, அப்ப விஷயம் புரளியாக இருக்கும் என மனைவியும் சொன்ன பிறகே நிதின்-நித்யா கல்யாணம் உறுதி செய்யபட்டது.
⪼ நிதிஷ்-ரதி கல்யாணம் ⪻
அண்ணன் நிதினுக்கு கல்யாணம் ஆகும் போது நிதிஷ் கப்பலில் இன்ஜினியராக வேலை பார்த்தான். வருமானவரி காரணங்களுக்காக குறைந்தபட்சம் வருடத்திற்கு 7 மாதங்கள் கப்பலில் அல்லது வெளிநாடுகளில் வேலை நிமித்தமாக இருப்பான்...