12-08-2024, 02:07 PM
செக்ஸ் கதைகள் / வீடியோக்கள் என வரும்போது ஒருவிதமான அநாமதேயத்தை (Anonymity) நம்மில் பெரும்பான்மையானவர்கள் கடைபிடிப்போம். ஆகையால் கணக்கு தொடங்காமல் கதையைப் படிக்கும் நபர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது.
ஆனால் கமெண்ட் போடுகிறேன் என "Super", "hot", "Vera level" என ஒன்றிரண்டு வார்த்தையில் கமெண்ட் போடும் நபர்கள் மீதும் ஒரே கமெண்ட்டை பல்வேறு கதைகளுக்கு ஒரே நேரத்தில் பதிவு செய்யும் நபர்கள் மீதும் வருத்தம் உண்டு. இரண்டுமே கதையைப் படிக்காமல் சும்மா என்னுடைய ஆதரவு உங்களுக்கும் உண்டு என்ற போலியான தோற்றத்தை உருவாக்க பதிவு செய்யும் கமெண்ட் என்ற எண்ணத்தை தருகின்றன.