12-08-2024, 09:24 AM
பொதுவாக எனக்கு அப்டேட் சீக்கிரம் குடு, டெய்லி குடு, என்ன இவ்ளோ சின்ன அப்டேட் எனக் கேட்கப்படும் கேள்விகளில் உடன்பாடில்லை.
அந்த கேள்வியை கேட்பவர் வார்த்தைக்கு வார்த்த எழுத்துக் கூட்டி படித்தாலே அரைமணி நேரத்தில் எவ்ளோ பெரிய அப்டேட் கொடுத்தாலும் அதை படித்து விடலாம்.
அலுவலக வேலை முடித்து கிடைக்கும் நேரங்களில் தினமும் எழுதி பதிவு செய்வது என்பது இயலாத காரியம். அதைவிட முக்கியமாக எழுதும் நேரத்தை விட முடிந்த அளவுக்கு பிழையில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக செலவிடும் நேரம் அதிகம். அதனால் தான் சமீபத்தி்ல் வரும் பதிவுகள் சிறியதாக இருக்கிறது.
ஒற்றை வார்த்தையில் கமெண்ட் போடுவதும், கமெண்ட்டே போடாமல் திடிரென வந்து அப்டேட் குடு எனக் கேட்பவர்கள் மீது எரிச்சலும் கோபமும் வருகிறது.
3 கதைகள் எழுதுவதால் அப்டேட் குடுப்பதில் தாமதம் இருக்கலாம். ஒரு கதையை நடுவில் நிறுத்திவிட்டு மீதிக் கதைகளை மட்டும் தொடர்ந்து எழுதி முடிக்கும் எண்ணங்கள் இல்லை.
ஒருவேளை எல்லா கதைகளும் ஒரே நேரத்தில் எதிர்பாரா காரணங்களால் கைவிடப்படலாம். அப்படி எதுவும் இல்லையென்றால் அனைத்து கதைகளும் சிறிது சிறிதாக எழுதி முடிக்கப்படும்.