12-08-2024, 03:32 AM
நண்பா இப்போது தான் உங்கள் இரண்டு பதிவு படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது.ரிஷி மற்றும் ஈஸ்வரி கணவன் உரையாடல் மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது அதே நேரத்தில் ரிஷி ஈஸ்வரி சொல்லி கொடுத்த மாதிரி பேசியது மிகவும் அருமையாக இருந்தது. ஈஸ்வரி கணவர் மைசூர் பாகு வைத்து சொல்லியது எந்தவொரு கதையில் இந்த மாதிரி தத்துவத்தை விளக்கும் காட்சி இல்லை.