11-08-2024, 09:30 PM
நன்றி நண்பா , இந்த தடவை ஒரு புது தொடரை (இது தப்பா ) தொடரை எழுத insipiration நீங்க தான். எனக்கு xossipy யில் எழுத அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டேன் , அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு , ஒரு தொடரை தொடங்குவது ஒரு பொறுப்பை ஏற்பது போன்று , முழுதாக எழுத வேண்டும். அது மட்டுமல்லாமல் , கொஞ்சம் அதிகம் கதை தன்மையை கொண்டு , உணர்வு ரீதியாக அணுகப்படும் , எழுதப்படும் கதைகளுக்கு , அதை உணர்ந்து அதை மெச்சும் வாசகர்கள் இங்கு உண்டா என்பது கொஞ்சம் டவுட்.
அனால் உங்கள் கதையை படித்தபின் , நல்ல ரசனையான கூட்டம் சிலர் இன்னும் இருக்கின்றனர் என்று புரிந்துகொண்டேன் , அதனால் , முழுக்க முழுக்க , எங்கும் மூக்கை நுழைக்காமல் , நானே எழுத முடிவு செயது இதை தொண்டாகியுள்ளேன் , கதையின் தலைப்பு கூட உங்கள் inspiration, அதாவது சிறியதாக இருக்கவேண்டும் , ஆர்வத்தை தூண்ட வேண்டும் . "ஒத்திகை" ஆர்வத்தை தூண்டும் , யார் ஒத்திகை செயகிறார்கள் ? என்ன ஒத்திகை , அது மாதிரி , ஒரு ஒரு சிறிய ஆர்வத்தை துளைக்கும் கேள்வி "இது தப்பா ? "