11-08-2024, 06:59 PM
#கனவே_நிஜமாகு
தொடர் 32
சிவனேசனும் ரதிமீனா வும் டூயட் பாடுவதை கண்டு
பானுமதி பிருந்தா பொன்னி எல்லோருமே ஓடிவந்து பார்த்தார்கள்
பானுமதி
அப்பா உங்களுக்கு தான் பாட தெரியுமா
நானும் பாடுவேன்ல
பானுமதி பாடும்மா
வாடா முத்தழகா
ஆங் எனக்கு தெரியாது போடி
போடியா
சிவநேசன் கேக்க
அது வந்து மாமா சும்மா
சரிதான்டா தாலியே கட்டலை அதுக்குள்ள பொண்டாட்டி ஆக்கிட்டாயா
அப்பா எப்பவோ ஆயிட்டோம்
முத்தழகனுடன் முதலிரவு முடிந்து போனதை நினைவில் வைத்து சொன்னாள்
சிவனேசன் சரிதான் இருவருக்கும் பிடித்து போனா இப்படிதான்
சிவனேசனுக்கும் தெரியும்
பானுமதி தற்போது மூன்றுமாத கர்பம் என்பதை தன்னுயிர் ரதிமீனா விடமும் சொல்லி வைத்திருந்தும்
பருவக் கோளாறால் வந்த தவறெனினும் வாழ்நாள் முழுக்க இருவரும் இணைபிரியா ஜோடியா க வாழ போகும் அவர்கள் உரிமையில் தலையீட விரும்பாத தாய் தந்தை குணம்
பானுமதி பாடும்மா
செந்தமிழ் பொங்கட்டும்
பானுமதி பாடுகிறாள்
தென்பொதிகை தென்றல் வான மெங்கும் ஓடும்
தேவியெந்தன் நெஞ்சம் காதல் ராகம் பாடும்
லா லாலாலா
காலை இளம் காற்று பாடிவரும் வேளை
காதல்முக தோற்றம் மங்கை நெஞ்சில் ஆட்டம்
லா லாலாலா
கண்திறந்த நேரம் கதிரோன் தூது சொல்ல
கண்மயங்கி நின்றேன் காதல் சிலை போலே
லா லாலாலா
என்ன நினைத்தேனோ தன்னை மறந்தேனோ
என்னை கொண்ட மாமன் முத்தமிட்ட வேளை
லா லாலாலா
பொன்னழகு தென்றல் என்னை தொட்டு கொஞ்சும்
பூமுகத்தில் வெக்கம் புகுந்து வந்து ஆடும்
லா லாலாலா
கண் திறந்த நேரம் காதல்கதை போல
கண்ணிலாடும் வேளை
நாணம் கொஞ்சி பாடும்
லா லாலாலா
மாமன் தந்தஉள்ளம் எந்தன் நெஞ்சில் இல்லம்
மணமாலை நாளில் கன்னி மனம் துள்ளும்
லா லாலாலா
காற்றில் மறைவேனோ ஓ காற்றில் மறைவேனோ கோல மணி மார்பில் கொஞ்சி மகிழ்வேனோ
லா லாலாலா
சபாஷ் பானு தேன்மொழியாள் உன்னிடத்தில் துள்ளி விளையாடுகிறாள்
வாழ்த்துக்கள் மகளே
மாமா நான் பாடினா என்ன தருவே
பிருந்தா கேட்டாள்
சிவநேசனிடம்
முத்தம் தந்தா போதுமா
என்னாது முத்தமா
கிறுக்கா உனக்கு
பிருந்தா முத்தம் உனக்கில்லை ரதிமீனா வுக்கு தான்
ஆமா பல்டி அடிக்கிறே மாமா நிசமா முத்தம் தந்தா சந்தோசம் தான் பிருந்தா சொல்ல
ரதிமீனா அடிக்க பாய்ந்தாள்
அத்தைக்கு வவ்வே காட்டிவிட்டு அப்பா செல்வதேவர் பின்னால ஒளிந்தாள்
ஏம்மா பிருந்தா முத்தமெல்லாம் அப்புறம் தர்றேன்
நீ பாடு
மாமா நிசமா முத்தம் தருவிங்களா
ஆமாம் நூறு முத்தம் ரதிமீனா வுக்கு மட்டுமே
அட போங்க என் கன்னத்துல
அதுக்கு நானிருக்கேனே
சுந்தரேசன் சொல்ல
போடா உன் கொரனா முத்தம் யாருக்கு வேணும்
பானுமதி ரதிமீனா பொன்னி எல்லோருமே விழுந்து விழுந்து சிரித்தார்கள்
அடியே பிருந்தா கொஞ்சம் பாடு
நாங்க ஆடறோமே
பிருந்தா பாடுகிறாள்
ஆடியிலே கண்ணடிச்சான்
அழகுநல்ல மச்சான்
பெண்ணவளின் அறுவடைக்கு
பதுங்கிவந்த மச்சான்
ஓலையக்கா வீட்டினிலே
உறவாட வந்து
பைங்கிளியே என்றுரைத்து
பாடியென்னை வைச்சான்
ஆடியிலே அம்மிக்கல்லு
ஆகாயத்தில் ஓட
அவனழகோ என்னிடத்தில்
ஆசையுடன் ஆட
தேவியென்னை கண்டதிலே
தாலியையும் கட்டி
தாடையில வைத்துவிட்டான்
தந்திரமாய் முத்தம்
தாடியில முள்ளிருந்து
தங்கமுகம் குத்த
கோடையில கோதையவள்
குளிர்நிலவாய் ஆனாள்
சபாஷ்
யப்பா தேன்மொழி
புளியறை அரண்மனை ல வந்துடிச்சா
சிவனேசன் வியந்தான்
தொடரும்
இன்னும் சில பாகம் மட்டுமே நிறைவு பெற உள்ளது
இந்த பாக்கெட் நாவல் கதை