11-08-2024, 06:48 PM
#கனவே_நிஜமாகு
தொடர் 29
பிருந்தா தன்னோட அறையில்
மாமா மகனுடன் அரட்டை அடிக்க ஆசை பட்டும் கூச்சபட்டாள்
இருந்தாலும் மாமா அத்தை அம்மா அப்பா சம்மதம் உள்ள போது விளையாடி பார்ப்போமே
கம்யூட்டரில் அமர்ந்தாள்
வீடியோ கால் ஆன் செய்தாள்
மறுமுனையில் எடுப்பதாக காணோம்
பல முறை முயல
எடுத்துவிட்டான் சுந்தரேசன்
திரையில் அறிமுகம் இல்லாத பெண் சுந்தரேசன் முழித்தாள்
பிருந்தா தான்
ஹாய் பாய் எப்படி இருக்கே
நீ யாரு என்கிட்ட பேச
உன்னோட பொண்டாட்டி உன்கிட்ட பேசாம யாருகிட்ட பேசுவா
என்ன உளர்றே நீ என் பொண்டாட்டியா
பார்த்தா எலிமூக்கு பொண்ணா இருக்கே நீ
போச்சுடா இப்பதான் சளிமூக்கு மாமா என்னை எலி மூக்குனு கிண்டலடிச்சாரு
நீயுமா என் மூஞ்சி அப்படியா
அதுயாரு சளிமூக்கு மாமா
வேற யாரு சிவநேசன் மாமா தான்
என் அப்பாவை சொல்றியா
அப்பா அங்கே இருக்காரா
ஆமா அவரோடு அத்தை ரதிமீனா வும் இருக்காங்க
அம்மாவுமா அங்கேயா
நீ யாரு எங்க உறவா
ஆமாம்ல
உனக்கும் எனக்கும் நிச்சயம் பன்னிடாங்க
என்னாது என்ன நிச்சயம்
வேறென்ன நாம கல்யாணம் பன்னிட்டு குழந்தை குட்டி பெத்துக்க தான்
சுந்தரேசன் முழி முழியென முழித்தான் சரியான வாயாடியை என் தலைல கட்டிட்டாங்களே
முனுமுனுத்தான்
என்ன தின்னறே
வேறென்ன வேப்பங்காய் தான்
லூசா நீ
நீதான் லூசு
ஆமா நீ எனக்கு என்ன உறவு
அதுவா என் அப்பாவோட சொந்த அக்கா மகன் தான் உங்கப்பா
அதான் உறவு
எங்க சகுந்தலா பாட்டியோட தம்பியா உங்கப்பா
ஆமாம்
சரி நீ எனக்கு வேணாம் வேற ஆளைப்பாரு
சொல்லிவிட்டு
பிருந்தா நெம்பரை பிளாக் பன்னிவிட்டான்
பிருந்தா அதிர்ந்தாள் அழவே ஆரம்பித்து விட்டாள்
அழுகை சத்தம் ஹால்வரை கேட்டது
ரதிமீனா பிருந்தா ஏன் அழுகிறாள் புரியாமல் பிருந்தா அறையில் போய் பார்த்தாள்
பிருந்தா கம்யூட்டரையே வெறித்து பார்த்துக் கொண்டு அழுதிருந்தாள்
ரதிமீனா கம்யூட்டரை பார்த்தாள் சுந்தரேசன் பிளாக் செய்திருந்தான்
ரதிமீனா சுந்தரேசனுக்கு கால் செய்ய உடனே எடுத்தான்
அம்மா
என்னடா இது மாமா மகளை அழ வைச்சிட்டே
அது சும்மா மா விளையாட்டு காட்டதான்
பிருந்தா வை எனக்கு பிடிச்சிருக்கு
பிருந்தா வை பிடிச்சிருக்கு ரதிமீனா விடம் சொன்ன சேதி ஸ்பீக்கர் வழியாக கேட்டு பிருந்தா மலர்ந்தாள்
சரிடா பிளாக் ரீமுவ் பன்னிடு சரியா
சரிம்மா
பிருந்தா அவன் சும்மா தான் விளையாட்டு காட்டினான் அழாதே
தெரியும் அத்தை
சுந்தரேசனே விடியோகால் செய்தான்
பிருந்தா பார்த்தாள்
உன் மண்டைல போட அழவைச்சிட்டே
சரி சரி அழாதே ஐ லவ் யூ டி
ஆங் போங்க
அப்போ வாங்க
எங்கே போக எங்கே வர கிறுகிறுனு இருக்கு
என்னழகை பார்த்தா
உன் மூக்கை பார்த்து மறுபடியும் எலி மூக்கா
இல்லை கிளி மூக்கு நீ
ஊருக்கே வாயேன்
எங்கே எந்த ஊரு
திருநெல்வேலி தான்
வா குத்தாலம் எல்லாம் சுத்திட்டு வரலாம் காலேஜ் நாலுநாள் லீவு
ஆமா என்ன படிக்கிறே
பிருந்தா எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு
நானும் தானே டாக்டர்
இரண்டும் ஒன்னு
அங்கே நான் வந்தா உனக்கு தான் சிக்கல்
என்னாது
ஒன்னுமில்ல நீ கர்பமாயிடுவே
அப்படியா நல்லது
அப்படி நடந்தா
ஊர்ல கருதரித்தல் மையம் மூட்டை கட்ட வேண்டிய்து தான்
இருவரும் கலகலவென சிரித்தாகள்
தொடரும்