Adultery விதியின் வழி
Part 22

 
மறுநாள் உமா நந்தினியை காலேஜ் அனுப்பிவிட்டு சுமார் 10 மணி போல கதிர் வீட்டுக்கு வந்தாள்.  கதிர் அவளை உள்ளே அழைத்து செல்ல கீர்த்தி அப்போது தான் பெட்டில் இருந்து எழுந்து உக்கார்ந்து இருப்பார் போல.  கீர்த்தி உள்ளே இருந்து உமாவை பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு அருகே இருந்த நியூஸ்பேப்பர் எடுத்து படிக்க தொடங்கினார்.
 
கதிர் "உமா.. ரொம்ப தேங்க்ஸ்.. ஹெல்ப் பண்ண ஒத்துக்கிட்டதுக்கு"
 
"ஏய் இதுல என்ன இருக்கு. நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னா நீ எனக்கு ஹெல்ப் பண்ணமாட்டியா.  சரி சரி.. செண்டிமெண்ட் எல்லாம் வேணாம்.  அப்பாவுக்கு என்ன என்ன பண்ணனும்.  மாத்திரை மருந்து எல்லாம் எங்க வச்சு இருக்கே."
 
"வா உமா.. உள்ளே போயி காட்டுறேன்"
 
இருவரும் உள்ளே கீர்த்தி ரூமுக்குள் செல்ல ஒரு வித வாடை அடித்தது.  அங்கே கதிர் கீர்த்தியின் மாத்திரை மருந்து சீட்டை எடுத்து காட்டி விளக்கினான்.  கீர்த்தி அவர்களை பார்த்து கொண்டே உக்கார்ந்து இருந்தார்.  அதுக்கு அப்புறம் அவருக்கு தேவையான நடக்கும் வாள்கெர், அது உபயோகிக்கும் முறை எல்லாம் விளக்கினான்.  பின் அவரின் அலமாரியை காட்டி அதில் இருக்கும் அவரின் உடையை எல்லாம் காட்டினான்.  அந்த ரூமில் இருந்த எல்லாத்தையும் பாத்து விட்டு அங்கே இருந்த டேபிளில் ஒரு போட்டோ அருகே சென்றாள்.  அதில் கீர்த்தி, அவருடைய மனைவி, கதிர் மூவரும் சேர்ந்து எடுத்த போட்டோ.  அதை எடுத்து ஒரு நிமிஷம் பார்க்க கதிர் அருகே வந்து "இது தான் எங்க அம்மா" னு சொல்லும் போது ஒரு மாதிரி ஏக்கமாக இருப்பதை உணர்ந்தாள்.
 
போட்டோவை வைத்து விட்டு உமாவும், கதிரும் சில நிமிட மௌனத்துக்கு பின் கிட்சன் சென்றனர். "உமா நான் காலை பிரேக்பாஸ்ட் மதியம் லஞ்ச் செஞ்சுடுவேன்.  அதனாலே உங்களுக்கு ரொம்ப வேலை இருக்காது" என்றான்.
 
"ஏய் அப்புறம் எதுக்கு என்னை ஹெல்ப் கூப்பிட்டே.. நீ ஒழுங்கா பிரேக்பாஸ்ட் மட்டும் செஞ்சுட்டு கிளம்பு, நான் லஞ்ச் பாத்துக்குறேன்"
 
"உங்களுக்கு எதுக்கு சிரமம்."
 
"எனக்கு என்ன சிரமம்.  அப்போ சும்மா உங்க வீட்ல வந்து உக்காந்துட்டு போக சொல்லுறிய.  நான் லஞ்ச் பண்ணிக்கிறேன்.  நீ ஆபீஸ் வேலைய ஒழுங்கா பாரு"
 
அதுக்கு அப்புறம் மேலும் சில விஷயங்கள், பக்கத்து அபார்ட்மெண்ட் ல இருக்குறவங்கள பத்தி எல்லாம் சொன்னான்.  உமா தன்னுடைய மேனேஜர் போன் போட்டு தான் ஒரு வாரம் லீவில் இருப்பதை பத்தி சொல்லிவிட்டு கதிர் நாளை இருந்து ஆபீஸ் வருவதை பத்தி எடுத்து சொன்னாள்.  மேனேஜர் உமா செய்த உதவிக்கு நன்றி சொல்லிவிட்டு கதிரிடமும் சில வார்த்தைகள் பேசினார்.   கொஞ்சம் நேரம் கழித்து விட்டு உமா அவள் வீட்டுக்கு கிளம்பி சென்றாள்.
 
அவள் போனதும் கதிர் கீர்த்தி ரூம் சென்று அவரை குளிப்பதற்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணினான்.  அவருடைய ரூமை கொஞ்சம் சுத்தப்படுத்தி விட்டு மீண்டும் அவரை படுக்க வைத்தான்.  அப்போது கீர்த்தி
 
"டேய் கதிர் கொஞ்சம் பேசணும்"
 
"என்னப்பா"
 
"எனக்கு அவுங்க ஹெல்ப் பண்ண வர்றது கொஞ்சம் ஒரு மாதிரி இருக்குடா"
 
"அப்பா.. புரியுது.  எனக்கும் வேற வழி தெரியலப்பா.  ஹோட்டல்ல மேனேஜர் வேற அடிக்கடி கால் பண்ணி request பண்ணுறார்.  கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ப்பா"
 
"ஹ்ம்ம்.. அவுங்கள அப்படி பேசி இருக்கேன். "
 
"அப்பா.. உங்க உடம்பு மொதல்ல சரி ஆகட்டும்.  எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்"
 
மேலும் சில விஷயங்கள் பேசிட, மற்ற வேலைகள் பார்த்திட என்று அன்று நாள் முடிந்தது.
 
--------------------------------------------
 
மறுநாள் உமா சரியாக 9 மணிக்கு காலிங் பெல் அழுத்திட கதிர் கதவை திறந்தான்.
 
உமா அவனை பார்த்து "என்ன கதிர் கிளம்பலையா.. மேனேஜர் 10 மணிக்கு சரியா இருக்க சொன்னாரே"
 
"ஆமா உமா.. கொஞ்சம் லேட்டா எந்திரிச்சுட்டேன்.  இன்னும் பிரேக்பாஸ்ட் வேலையே முடியல"
 
"சரி நீ போயி கிளம்பு, நான் ரெடி பண்ணுறேன்" சொல்லி உமா கிட்சன் செல்ல கதிர் வேகா வேகமாக தன்னுடைய ரூம் சென்று உடை மாற்றி கொண்டு வந்தான்.  கதிர் செய்து கொண்டு இருந்த உப்புமாவை கொஞ்சம் தாளித்து சட்னி செய்து எடுத்து வைத்தாள்.  கதிர் தட்டில் கொஞ்சம் எடுத்து போட்டு கொண்டு வேகமாக சாப்பிட்டு முடித்தான்.  "உமா.. அப்பாக்கு.." என்று ஏதோ யோசித்தான்.
 
"நீ கிளம்பு.. நான் முடிஞ்சவரை பாத்துக்குறேன்"
 
அவள் சொன்னதும் உடனே கதிர் கீர்த்தி ரூம்க்கு செல்ல, அப்போது தான் கீர்த்தி சோம்பலுடன் முழித்து இருந்தார்.  "அப்பா நான் கிளம்புறேன்.  உமா வந்துட்டாங்க.  ஏதாவது உதவி வேணும்னா அவுங்கள கேளுங்க"
 
அவருடைய பதிலுக்கு காத்திருக்காமல் வேகமாக வாசல் வரை சென்றான்.  உமாவும் அவன் பின்னால் வாசல் வரை வந்து இருந்தாள்.  என்ன நினைத்தானோ திடிரென்று நின்று திரும்பினான்.  இதை சற்றும் எதிர்பார்க்காமல் வேகமாக வந்த உமா அவனை முட்டி விட்டு "என்ன கதிர்"
 
கதிர் அவளை இடுப்போடு புடித்து தன்னோடு அனைத்து கொண்டு..அவள் முகத்தருகே தன்முகத்தை கொண்டு வந்து நிறுத்தினான்.  இது எல்லாம் சில வினாடியில் நடந்தன.. உமா அந்த திடீர் அணைப்பில் ஒரு நிமிஷம் ஆனந்த பூரிப்பு அடைந்து அவன் அணைப்பின் கதகதப்பில் சொக்கி அவனை பார்த்து கொண்டே இருந்தாள்.  கதிர் மெல்ல அவள் கன்னங்களில் தன் உதட்டை வைத்து வருடி மெல்ல முத்தம் இட்டு கொண்டு அவள் காதருகே சென்று "தேங்க்ஸ்.. உமா.." என்று அவள் காது மடலையும் முத்த்தம் இட்டான்.
 
திடிரென்று உள்ளே இருந்து கீர்த்தியின் குரல் "டேய் கதிர் கிளம்பிட்டியா" கேக்கும் போது இருவரும் கொஞ்சம் சுயநினைவு வந்து உடனே உமா கதிரை தள்ளிவிட்டு விலகினாள்.
 
கதிரும் "ஆமாப்பா.  கிளம்பிட்டேன்.. எதுவும் வேணுமா" என்று கத்தினான்.
 
"ஒன்னும் இல்லை.  வரும்போது கொஞ்சம் magazine வாங்கிட்டு வா.. ரொம்ப போர் அடிக்குது" என்கிறார்.
 
"சரிப்பா"
 
கதிர் உமாவை பார்த்து கண்ணடித்து நமட்டு சிரிப்பு சிரித்து அவள் சேலை இடை தெரிந்த இடுப்பை புடித்து ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு ஓடினான்.  உமாவால் ரொம்ப காத்த முடியாமல் அவன் கிள்ளிய இடத்தை தடவி கொண்டே வாசல் வந்தாள்.  கதிர் தன்னுடைய பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்து வேகமாக பறந்தான்.  அவன் தெருமுனை வரை போவதை பார்த்து கொண்டே ரசித்தாள்.
 
--------------------------------------------
 
உமா மனதில் ஒரு சின்ன பயம் கலந்த உணர்வு உண்டானது.  தனிமையில் ஒரு ஆணுடன் இருப்பது அதுவும் அவரிடம் ஏற்கனவே தகாத வார்த்தையில் சண்டை இட்டது.. இதெல்லாம் யோசிக்க அவள் என்ன செய்ய என்பது போல மனசு பிசகியது.  மெல்ல மெல்ல உள்ளே வந்து எட்டி பார்த்தாள்.  கீர்த்தி அறையில் உக்கார்ந்து பேப்பர் படிப்பது தெரிந்தது.  அப்படியே ஒன்னும் சொல்லாமல் கிட்சன் சென்றாள்.  அங்கே போட்ட பாத்திரம் எல்லாம் கழுவாமல் அப்படியே இருந்தது.  மதிய லஞ்ச் க்கு கதிர் ஏதோ சில காய்கறிகள் வெட்டி பாதி வெட்டாமல் இருந்தது.  முதலில் எங்கே ஆரம்பிப்பது என்று ஒரு வித யோசனையில் மூழ்கி இருந்தாள்.
 
கீர்த்தி உள்ளே இருந்து உமாவை கவனித்தார்.  அவருக்குள்ளும் ஒரு வித குற்ற உணர்ச்சி.  பேப்பரில் மூழ்கி இருப்பது போல சில நிமிடங்கள் கடத்தினார்.
 
உமா கிட்சன் பொருட்களை அந்த அந்த இடத்தில் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.  பின் கழுவாமல் போட்டு இருந்த பாத்திரம் எல்லாம் கழுவி அடுக்கி வைத்தாள்.  ஃபிரிட்ஜ் காய்கறி என்ன இருப்பது என்று பார்த்து விட்டு கதிர் வெட்டி வைத்த காய்கறி எடுத்து சமைக்க முடிவுஎடுத்தாள்.  தான் சமைக்க நினைப்பது கீர்த்தி சார் க்கு புடிக்குமா என்று ஒரு நிமிஷம் யோசித்தாள்.  அவரிடம் கேட்டு விட்டு சமைத்தால் நல்லது என்று ஒரு மனசு சொன்னது.  அனால் அவரிடம் பேச ஏதோ ஒரு உணர்வு தடுத்தது.
 
சில நிமிஷத்தில் ஏதோ டக் டக் என்று சத்தம் கேக்க உமா கீர்த்தியின் அறையை பார்க்க, அங்கே அவர் பெட் விட்டு கஷ்டப்பட்டு எந்திரிக்க முயற்சி பண்ணி கொண்டு இருந்தார்.  வாள்கெர் கொஞ்சம் தள்ளி இருப்பதை கவனித்தாள்.  அவளுக்குள் இருந்த ஒரு தடுப்பு உணர்வு அவர் கஷ்டப்படுவதை பார்த்த அடுத்த நொடி விலகி உடனே அவள் எழுந்து உள்ளே சென்றாள்.
 
"என்ன சார்.. ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா" என்று சில வார்த்தைகள் அவள் வாயில் இருந்து தானாக வந்தது.
 
கீர்த்தி அவளை பார்த்து என்ன சொல்ல என்று தெரியாமல் விழிக்க உமா அருகே வந்து அவர் கைகளை புடித்தாள்.  "எந்திரிக்கணுமா சார்" என்று அவர் கைகளை புடித்து கொண்டு கேக்க கீர்த்தி மறுகை கட்டிலின் பிடியை புடித்து கொண்டு உன்னி எழ முயற்சித்தார்.  உமா ஒரு கையை புடித்து கொண்ட தைரியத்தில் அவர் இப்போது வேககமாக உன்னி எழுந்து நின்றார்.  உமா அவரை கொஞ்சம் விட்டு விட்டு வாள்கெர் எடுத்து அவர் முன் வைக்க அவர் அதை புடித்து கொண்டு மெல்ல நகர்ந்து பாத்ரூம் சென்றார்.  உமா அங்கேயே நின்று கொண்டு என்ன செய்ய என்று யோசித்து கொண்டு இருந்தாள்.
 
அந்த ரூம் கொஞ்சம் வாடையாக இருந்தது.  மெடிசின் வாடை, துவைக்காத துணியின் வியர்வை வாடை, காற்றோட்டம் இல்லாத வாடை எல்லாம் சேர்ந்து இருந்ததை உணர்ந்தாள்.  ரூமை சுற்றி பார்க்க ஒரு ஓரத்தில் இருந்த ஜன்னலை திறக்க முயன்றால்.  ரொம்ப வருஷமாக பூட்டிய ஜன்னல் போல.  AC போட்ட பிறகு திறந்து இருக்க மாட்டார்கள் போல.  கொஞ்சம் போராடி ஜன்னலை திறந்தாள்.  மறுபக்கம் இருந்த தூசி அவளை தும்மலிட வைக்க கொஞ்சம் மூஞ்சியை மூடி கொண்டு இன்னும் தள்ளி திறந்தாள்.  ரூமில் ஒரு வெளிச்சமும் புத்துணர்ச்சியுடன் காற்று வீசி உள்ளே வந்தது.  அங்கே கிடந்த நியூஸ் பேப்பர் எல்லாம் எடுத்து ஒரு மூலையில் அடுக்கினார்.  கீர்த்தியின் பெட் சீட் எடுத்து பார்க்க அதில் அவர் வியர்வை வாடை இருந்தது.  அதை அப்படியே உருவி எடுத்து கீழே போட்டு விட்டு அங்கே இருந்த கப்போர்டில் தேடி ஒரு புது பெட்ஷீட் எடுத்து விரித்தாள்.  தலையணை உரை எடுத்து பார்க்க அது பல மாசத்துக்கு மாத்தாமல் இருப்பது போல இருக்க அதையும் எடுத்து மாற்றினாள்.  அவள் மாற்றி கொண்டு இருக்கும் போது கீர்த்தி பாத்ரூமில் கொஞ்சம் பல் தேய்த்து ஃபிரெஷ் ஆகி வெளியே வந்தார்.
 
உமா ரூமை சுத்த படுத்தி கொண்டு இருப்பதை பார்த்து அப்படியே பாத்ரூம் வாசலில் நின்றார்.  அவர் வெளியே வந்து இருப்பதை பார்த்து உமா "சார் ரொம்ப வாடையா இருந்தது அது தான் மாத்திட்டேன்"
 
கீர்த்தி தன் மனைவி போன பிறகு வீட்டை ஒழுங்கு படுத்த ரொம்ப மெனக்கெடுவது இல்லை.  அவளை பார்த்து புன்னகைத்து "தேங்க்ஸ் உமா" அவர் சொல்லும் போது உமாவின் மனதில் இவரை தன்னுடைய காதலனின் அப்பாவா நினைக்கவா இல்லை என்னோட மகளோட காதலனா நினைக்கவா என்று எண்ணம் வந்து போனது.  அவள் என்ன நினைத்து இருப்பாள் என்று கீர்த்தியால் யூகிக்க முடிந்தது.  அவராலும் எதுவும் பேச முடியவில்லை.
 
உமா அங்கே இருந்த சிதறிய பொருட்களை எல்லாம் அடுக்கி விட்டு இப்போது ரூம் கொஞ்சம் நீட் ஆக இருந்தது.  உமா கீர்த்தியை பார்த்து "சார் பிரேக்பாஸ்ட் எடுத்து வைக்கட்டுமா, இல்லை குளிச்சிட்டு சாப்பிடுறீங்களா"
 
கீர்த்தி "ரொம்ப சாரி உமா.. உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்"
 
"இருக்கட்டும் சார்.  நானும் தான் உங்கள அப்படி எல்லாம் பேசினேன்.."
 
இருவருக்குள்ளும் ஏதோ ஒரு பரஸ்பர உணர்வு ஏற்பட்டது போன்று இருந்தது அந்த பேச்சு.  உமா அருகே சென்று.."அன்னைக்கு நாம போட்டு கிட்ட சண்டையை நினைச்சா இப்போ கூட என்ன செய்யான்னு தெரியல தான்.  ஆனா விதி, ஆண்டவன், ஏதோ நம்ம தலையெழுத்துல எழுதி இருக்கான்.  அதை மாத்த முடியாது"
 
"ஹ்ம்ம்.. நல்லா பேசுறீங்க உமா.."
 
"வாங்க சாப்பிட்டுட்டு அப்புறம் குளிங்க" என்று சொல்லிவிட்டு கீழே இருந்த துணிகள் எல்லாம் எடுத்து கொண்டு பாத்ரூம் அருகில் இருந்த வாஷிங் மெஷின் பக்கம் வைத்து விட்டு கிட்சன் வந்தாள்.  கீர்த்தி மெல்ல நகர்ந்து டைனிங் டேபிள் வந்து உக்கார்ந்தார்.  உப்மா எடுத்து வைத்து தட்டில் கொடுத்தாள்.  அவர் சின்ன சின்ன வாயாக எடுத்து சாப்பிட உமா கிச்சனில் இருந்து "சார்.. கதிர் கோவக்காய் கொஞ்சம் கட் பண்ணி வச்சு இருக்கான்.  புளி  குழம்பு வைத்து. கோவக்காய் பொரியல் செஞ்சா உங்களுக்கு புடிக்குமா"
 
"ஹ்ம்ம்.. புளி குழம்பு இப்போ கொஞ்சம் காரம் கம்மியா இருந்தா நல்லது.  டாக்டர் காரம் வேண்டாம்னு சொல்லி இருக்காரு"
 
"சரி சரி.. அப்படியே செஞ்சுடுறேன்.. தயிர் வீட்ல இருக்கா"
 
"தயிர் எல்லாம் பழசா இருக்கும்னு நினைக்குறேன்.. எதுக்கும் கதிர் கிட்ட கேட்டுக்கோயேன்"
 
உமா ஃபிரிட்ஜ் திறக்க அதிலும் நிறைய பழைய சாப்பாட்டு பொருட்கள் இருந்தன.  "சார்.. ஃபிரிட்ஜ் ல எல்லாமே டம்ப் பண்ணி வச்சு இருக்கீங்க போல.. பழசை எல்லாம் அப்போ அப்போ தூக்கி போட்டுடனும்" என்று சொல்லி எல்லாத்தையும் எடுத்து வெளியே வைத்து சரி பார்த்தாள்.  முக்கால் வாசி உணவு பொருட்கள் கெட்டு போகும் நிலையில் தான் இருந்தது.  எல்லாத்தையும் குப்பையில் கொட்டி ஒரு வழியாக ஃபிரிட்ஜ் கிளீன் பண்ணி முடிக்க கீர்த்தி சாப்பிட்டு முடித்து இருந்தார்.
 
கீர்த்தி மெல்ல நகர்ந்து செல்ல உமா "சார்.. மாத்திரை சாப்பிடணும்.. இருங்க ஒரு நிமிஷம்" என்று ஒரு டம்பளரில் தண்ணீருடன் வந்து மாத்திரைகளை அவர் கையில் பிரித்து கொடுத்தார்.  அவரும் சாப்பிட்டு விட்டு அவளிடம் "உமா.. தேங்க்ஸ்"
 
"எத்தனை தடவை தேங்க்ஸ் சொல்லுவீங்க.  போயி குளிச்சிட்டு வாங்க.."
 
அவர் நகர்ந்து செல்லும் போது அவருக்கு குளிக்க ஏதாவது ஹெல்ப் தேவை படுமா என்று எப்படி கேப்பது என்று தோணுச்சு.  கதிருக்கு போன் செய்தாள் "கதிர் அப்பா குளிக்க தயாராகிட்டு இருக்காங்க.. அவருக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா"
 
"அவருக்கு தேவையான மாத்து டிரஸ் எல்லாம் எடுத்துப்பாரு.  எதுவும் தேவை இருக்காது.  குளிச்சதும் அவரோட அழுக்கு துணி மட்டும் பாத்ரூம் ல இருக்கும் அதை வந்து நான் பாத்துக்குறேன்"
 
"சரி சரி.. ஆபீஸ் எப்படி போகுது"
 
"இப்போ தான் மேனேஜர் கூட ஒரு மீட்டிங்கில் இருந்து வந்தேன்.  பெரிய client தான் போல.  பிரேபரேஷன் எல்லாம் தடபுடலா இருக்கு.  உனக்கு எதுவும் கஷ்டம் இல்லையே"
 
"ஹ்ம்ம்.. எனக்கு கஷ்டம் எல்லாம் இல்லை.  இப்போ தான் சமைச்சுட்டு இருக்கேன்.  அப்பா சாப்பிட்டாரு"
 
"சரி உமா..மேனேஜர் கூப்பிடுறாரு.. அப்புறமா பேசுறேன்" போனை வைத்து விட உமா கீர்த்தியை பார்த்தார்.  கீர்த்தி அவளை பார்த்து ஒரு புன்னகை பூத்து விட்டு உள்ளே சென்று துணிகளை எடுத்து வைத்து விட்டு பாத்ரூம் உள்ளே சென்றார்.
 
உமா சமைப்பதில் மும்முரமானால்.  கீர்த்தி குளித்து முடித்து வெளியே வந்து பெட்டில் உக்கார ஒரு புத்துணர்வு ஃபீல் இருந்தது.  ரூம் கொஞ்சம் வேற மாறி ஆன மாதிரி இருந்தது.  அங்கே இருந்து உமாவை பார்க்க உமா மிக்சியில் எதையோ அரைத்து கொண்டு இருந்தாள்.  பொம்பள வீட்ல இருந்தா தான் வீடு வீடா இருக்கும் போல என்ற வாசகம் அவர் மனதில் வந்து போனது.  கட்டிலில் சாய பார்க்கும் போது உமாவின் குரல் "சார் படுக்காதீங்க.. ஒரு நிமிஷம்" என்று கேட்டது.  அவர் என்ன என்று திரும்பும் போது உமா கையில் டம்பளரில் எதையோ எடுத்து கொண்டு வந்தாள்.
 
"என்ன உமா இது"
 
"குடிச்சு பார்த்துட்டு சொல்லுங்க.. என்னன்னு" என்று நீட்டினாள்.
 
கீர்த்தி அதை வாங்கி பார்க்க மஞ்சள் நிறத்தில் ஏதோ ரவையில் செய்தது போல இருந்தது.  மூக்கருகே வைத்து லேசாக வாசனை புடிப்பதை பார்த்த உமா "சார்.. இது என்ன மோந்து பாக்குறீங்க.. எல்லாம் நல்லா இருக்கும் டேஸ்ட் பண்ணுங்க" என்றாள்.
 
கீர்த்தி உதட்டை வைத்து லேசாக உறிஞ்சிட அது ரவா கீர்.. நல்லா டேஸ்ட் ஆ இருந்தது.  "உமா.. ரவா கீர் ல்ல.. நல்லா இருக்கு" என்று வேக வேகமாக குடித்து முடித்தார். "என்ன விசேஷம்.. இதெல்லாம் செஞ்சு இருக்கே"
 
"இதுக்கு எதுக்கு சார் விசேஷம் எல்லாம்.  ஏதோ உங்க வீட்டுக்கு வந்தேன்.. சும்மா ஸ்வீட் செய்ய தோணுச்சு.  ரவா, சக்கரை, பால் இருந்தது.. உடனே செஞ்சுட்டேன்" அவள் டம்பளரை வாங்கிகிட்டு போகும் போது, கீர்த்தி மனதில் "சீ.. இவுங்கள போயி தப்பு தப்பா பேசிட்டேன்" என்று அடித்து கொள்ள
 
உமா அவரை பார்த்து திரும்பி "சார்.. போதும் உங்க ஃபீல் .. படுத்து ரெஸ்ட் எடுங்க" என்று சிரித்தாள்.
 
கீர்த்தி அப்படியே படுத்து சாய்ந்தார்.  உமா சமையல் வேலை எல்லாம் முடித்து விட்டு, அப்படியே வீட்டில் இருந்த தூசி துடைக்க, ஷெல்ப் எல்லாம் ஒழுங்கு படுத்திவிட்டு, கதிரின் ரூமையும் சுத்தப்படுத்தி முடிக்க மணி 12:30 ஆனது.  வீடே இப்போது பளீர் என்று இருந்தது.  மெல்ல கீர்த்தி ரூமை எட்டி பார்க்க அவர் அசந்து தூங்கி கொண்டு இருந்தார்.
 
அப்படியே வந்து ஹாலில் உக்கார்ந்து என்ன செய்ய என்று யோசித்து கொண்டே கொஞ்சம் நேரம் டிவி பார்த்தாள்.  அதனுடைய சத்தம் கீர்த்தி டிஸ்டர்ப் செய்ய கூடாது என்று volume கம்மியாக வைத்து பார்த்தாள்.  1 மணி போல கீர்த்தி எழுந்தார்.  மதியம் கீர்த்தி லஞ்ச் சாப்பிட டேபிளில் உக்கார கீர்த்தி உமாவையும் சாப்பிட சொன்னார்.  உமாவுக்கு செம்ம பசி.  உடனே சாப்பிட உக்கார்ந்தாள்.  இருவரும் சேர்ந்து சில விஷயங்கள் பேசி கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
 
சாப்பிட்ட பாத்திரம் எல்லாம் எடுத்து கொண்டு போய் உமா கழுவி கொண்டு இருக்க "கீர்த்தி அதை எல்லாம் வச்சுடலாம்ல சாயங்காலம் கதிர் வந்து பாத்துப்பான்"
 
"பாவம் அவனே டயர்டா வருவான்.  இதுல அவன் இந்த வேலை எல்லாம் செஞ்சா ரொம்ப கஷ்டப்படுவான்"
 
ஒரு நிமிஷம் கீர்த்தி மனதில் தன்னுடைய மனைவி இருந்த போது கதிரை எந்த வேலையும் செய்ய அனுமதிக்காமல் இருந்தது வந்து போனது.  கீர்த்தி சிரித்தது கொண்டே "அவனோட அம்மா மாதிரி சொல்லுறே.. " என்று கொஞ்சம் வாய் தவறி உளறிவிட்டார்.
 
உமா மனதில் அம்மா மாதிரி பாத்துக்க வேண்டிய பையனை தன்னோட காதலன் மாதிரி பாத்துட்டேனே என்று லேசாக கண்ணில் ஈரம் கோர்த்தது.  அதை கவனித்த கீர்த்தி மனதில் சே.. நான் ஒரு ஓட்டை வாய்..  இருவருக்குள்ளும் சில நிமிடம் எந்த பேச்சும் இல்லை.  தாங்கள் தங்கள் வயசுக்கு மீறி ஏற்பட்ட காதல் காம உணர்வை நினைத்து வெக்க பட்டு கொண்டனர்.
 
கீர்த்தி தான் தொடர்ந்தார் "சாரி உமா.. உங்கள கஷ்டப்படுத்தணும்னு நினைக்கல.."
 
"எதுக்கு சார் சாரி எல்லாம்.. கடவுள் எழுதின விதி அப்படிதான்.. யாரு மாத்த முடியும்" தன்னுடைய புடவை முந்தியில் கண்களை துடைத்து விட்டு பாத்திரங்களை கழுவி அடுக்கினால்.  அடுப்பு மேடை எல்லாம் சுத்தம் செய்து விட்டு வெளியே வந்தாள். "சார்.. நீங்க உள்ள போயி படுத்துக்குறீங்களா"
 
"இல்லை உமா.. தூக்கம் வரல.. கொஞ்சம் நேரம் டிவி பாக்க போறேன்"
 
அங்கே இருந்த சோபாவில் உக்கார இருவரும் கொஞ்சம் நேரம் டிவி பார்த்தாலும் இருவர் மனசும் டிவி யில் ஓடும் காட்சியில் ஒட்டவில்லை.  மனசுக்குள் ஆயிரம் ஆயிரம் போராட்ட கேள்விகள்.  எல்லாம் பேசிவிட வேண்டும் என்று மனசு துடித்தது.  கீர்த்தி லேசாக இரும உடனே உமா ஓடி சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு "யாரோ உங்கள நினைக்கிறாங்க போல"
 
பேச்சில் இனி கஷ்டப்படுத்த கூடாது என்று யோசித்து கொண்டே இருக்க.. உமா தான் தொடர்ந்தால் "சார்.. கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. நீங்களும் நந்தினியும் காதலிக்க ஆரம்பிச்சது எப்போ, எப்படி, யாரு மொதல்ல ப்ரொபோஸ் பண்ணா" அவள் வாயில் இருந்து தான் அப்படி கேட்டோமா என்று ஆச்சரியத்துடன் தன்னை தானே பார்த்து கொண்டாள்.  அதுவும் இல்லாமல் இப்போது உமாவின் மனதில் நந்தினி கீர்த்தியின் காதல் கதையை கேட்க ஏதோ ஒரு ஆசை ஏற்பட்டு இருந்தது.  கீர்த்திக்கு அவள் சிரித்து கொண்டு இருப்பது ஒரு வித மனா அமைதியை கொடுத்தது.
 
கீர்த்தி தன்னுடைய காதல் பயணத்தை விவிரித்தார்.  தங்களுக்குள் நடந்த செக்ஸ் விஷயத்தை இலை மறை காய் மறையாக சொன்னார்.  அதே போல கீர்த்தியும் உமாவின் காதல் பயணத்தை கேக்க, அவளும் விவரித்தாள்.  அவளும் தாங்கள் ஒன்றாக கூடிய விஷயத்தை கொஞ்சம் வெட்கத்தோடும் சொல்லி முடித்தாள்.  இருவரும் தங்களுக்குள் எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாதது போல பேச தொடங்கி இருந்தனர்.
 
அவர்கள் அப்படி பேசி கொண்டு இருக்க நேரம் போனதே தெரியவில்லை. மணி பார்க்க 4 எட்டி இருந்தது.  அப்போது கீர்த்தி உமாவிடம் "நான் உண் கிட்ட ஒன்னு கேப்பேன்.. மறைக்காம பதில் சொல்லணும்"
 
"ஹ்ம்ம் என்ன" என்று பார்க்க
 
"நம்ம வாழ்க்கை இப்படியே தொடர்ந்து போனால், உன்னால கதிரை மறக்க முடியுமா?"
 
அவள் கீர்த்தியை பார்த்து கொண்டே "கண்டிப்பா முடியாது சார்.. என்னோட வாழ்க்கைல பல வருஷம் கழிச்சு கதிர் கிட்ட கிடைச்ச அன்பை, ஒரு ஆண் எப்படி நடந்துக்கணும்னு அவன் காட்டின விதத்தை எல்லாம் என்னால் கண்டிப்பா மறக்க முடியாது" என்று சொல்லிவிட்டு எழுந்து கிட்சன் சென்று டீ போட போனால்.
 
கீர்த்தி ஒரு நிமிஷம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து விட்டு "ஏன் உமா.. ஒரு யோசனை.. கொஞ்சம் அசிங்கமா தான் இருக்கும்.  இப்போ இருக்குற ஜெனெரசன் எல்லாம் லிவிங் டுகெதர் ல இருக்குற மாதிரி நாம ஏன் 4 பெரும் ஒண்ணா ஒரே வீட்டில் இருக்க கூடாது"
 
உமா கொஞ்சம் சீரியசாக முகத்தை வைத்து கொண்டு டீ எடுத்து கொண்டு வந்து "சார்.. இவ்வளவு அசிங்கமா சொல்லிட்டீங்க.. இது வாழ்க்கை சார்.. அக்கம் பக்கத்துல இருக்குறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க.. யோசிச்சு பாத்தீங்களா.. உங்க காலேஜ் ல என்ன சொல்லுவாங்க"
 
கீர்த்தி கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ.. என்று தலை குனிந்தார்.  அவர் அப்படி இருக்க உமா தொடர்ந்தாள்.  "சாரி சார். உங்கள காய படுத்த நினைக்கல.. உலக இயலபை சொன்னேன்.. விதி நமக்கு என்ன எழுதி இருக்குனு யாருக்கும் தெரியாது.  அது நடக்கும் போது நாம அனுபவிச்சு தான் ஆக வேண்டும்"
 
கீர்த்தி "உமா என்னால் நந்தினி மறக்க முடியாது.. உன்னால கதிரை மறக்க முடியாது.. இந்த உலகம் இந்த உறவை ஏத்துக்கது." என்று புலம்பி கொண்டே.."இந்த உலக வழக்கத்தை எல்லாம் குப்பைல போடணும்.
 
 அவன் இவன் என்ன நினைப்பான்னு நினைச்சே பாதி நிம்மதி போயிடுது.. நாம ரெண்டு பெரும் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த உலகம் தப்பா பாக்கதுல்ல .. " என்று சொல்லிவிட்டு தன்னுடைய நாக்கை கடித்து கொண்டார்.
 
உமா லேசாக சிரித்து விட்டு "சார்.. டென்சன் ஆகாதீங்க.. ஏற்கனவே உடம்பு சரி இல்லை.. இதுல.. கல்யாண பேச்சு வேற"
 
கீர்த்தி கொஞ்சம் சீரியசாகி "உமா.. பேசாம நாம ரெண்டு பெரும் ஊருக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரே வீட்டுல 4 பெரும் ஒண்ணா இருந்தா இந்த ஊரு ஒன்னும் சொல்லத்துல" என்றார்.. உமா அவரை அப்படியே பார்த்து கொண்டே இருந்தாள்.
[+] 9 users Like Aisshu's post
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM
RE: விதியின் வழி - by M boy - 25-06-2024, 08:23 AM
RE: விதியின் வழி - by M boy - 17-07-2024, 11:19 PM
RE: விதியின் வழி - by Aisshu - 11-08-2024, 05:21 PM



Users browsing this thread: KILANDIL, 23 Guest(s)