11-08-2024, 08:12 AM
(11-08-2024, 05:39 AM)karthikhse12 Wrote: நண்பா ஒவ்வொரு பதிவு வெவ்வேறு ரகம் காலேஜ் சிவகாமி வந்து சேர்ந்தது அதிலும் விஸ்வநாதன், ப்ரியா, நிர்மல் மற்றும் மதி ஆகிய கதாபாத்திரங்களை மிகவும் தெளிவாக சொல்லி கதை த்ரில்லர் குறையாமல் அருமையாக இருந்தது.
ரொம்ப நன்றி நண்பா. நீங்க. Muthudt om prakash உங்களால் தான். கதை எழுதும் எங்களை போன்ற எழுத்தாளர்களை உங்களை போன்றவர்களால் தான். எங்களுக்கு கதை எழுத ஊக்கம் அதிகரிகிறது. அதற்கு உங்களை போன்ற சில ஆதரவு தருபவர்களுக்கு ரொம்ப நன்றி நண்பா