10-08-2024, 08:24 PM
(This post was last modified: 10-08-2024, 08:27 PM by Muthukdt. Edited 1 time in total. Edited 1 time in total.)
நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் தான் அதில் உங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு பிறகு உங்கள் பதிவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அப்படியே கதையை மாதக் கணக்கில் கிடப்பில் போட்டு விட்டு போய் விட்டீர்கள்.
உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தாலும் அதை நீங்கள் ஒரு சில நிமிடங்களில் எழுதி பதிவு செய்து விட்டீர்கள் என்றால் அதனை வைத்து கதையை படிக்க வரும் நண்பர்கள் பொறுமையாக காத்திருப்பார்கள்.ஆனால் நீங்கள் ஆன்லைன் கூட வருவது இல்லை.. அப்படி இருக்கும் போது உங்களுடைய ரசிகர்கள் பலரும் ஆன்லைன் வருவது குறைந்து இருப்பதாக தான் எனக்கு தோன்றுகிறது.
ஒரு குறிப்பிட்ட கட்டம் வரைக்கும் ரசிகர்கள் எழுதும் விமர்சனங்களை படித்து அதற்கு உரிய பதிலை கூட பதிவு செய்து வந்தீர்ர்கள்.தற்போது அதைக் கூட செய்வது இல்லை நண்பா..கதையை படிக்கும் ரசிகர்களான எங்களுக்கும் கதையை பற்றி ஒரு சில எதிர்பார்ப்புகள் இருக்கும் தானே.. அதற்கு ஏற்ப கதை நகர்ந்தால் நாங்கள் தொடர்ந்து வரப் போகிறோம் இல்லை என்றால் ஒதுங்கி கொள்ள போகிறோம் . ஏனென்றால் எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்தி படுத்த வாய்ப்பு இல்லை.அதனால் தான் விமர்சனம் கூட வர வர ஆரம்பத்தில் இருந்த அளவைக் காட்டிலும் தற்போது குறைவாக இருப்பதாக நினைக்கிறேன்.
எனக்கு கக்கோல்டு கதைகள் பிடிக்காது.. ஆனால் இந்த கதையை படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது.இடையில் நீங்கள் ஒருமுறை இது முழுமையான கக்கோல்டு கதை இல்லை என்று சொல்லி இருந்தீர்கள்.ஆனால் எனக்கு என்னவோ கதை மீண்டும் மீண்டும் அதே ஹிந்திக்காரன் குப்தா சுன்னியை சுற்றிக் கொண்டே இருப்பதாக தோன்றுகிறது.
நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தால் மன்னிக்கவும் நண்பா