10-08-2024, 05:15 PM
(This post was last modified: 10-08-2024, 05:23 PM by lifeisbeautiful.varun. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-08-2024, 11:32 AM)Muthukdt Wrote: நல்ல அருமையான ஆரம்பம்..முடிவு வரைக்கும் விடாமல் அப்படியே ஃபுல் போர்சுடன் எழுதினால் நன்றாக இருக்கும்..
கதையில் நடக்கும் சம்பவங்கள் சரியா தப்பா என்பதை கதையின் போக்கை பார்த்தால் தான் சொல்ல முடியும்..![]()
ஏதோ அவ்வப்போது பதிவு செய்யாமல் தொடர்ந்து பதிவு செய்து வந்தால் நன்றாக இருக்கும் நண்பா
கண்டிப்பாக நண்பா , எழுத்தாளனுக்கு வரவேற்பு தான் பெட்ரோல் நண்பா , குறைந்த பட்ச ஆதரவும் , வாசிப்பும் இந்த திரியில் இருக்கும் வரை இதை கண்டிப்பாக எழுதுவேன் நண்பா . தொடர்ந்து படித்து உங்கள் வரவேற்பை லைக் மற்றும் கமெண்ட் மூலம் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே. குறிப்பாக, ஒவ்வொரு எபிசோட் பதிவிர்க்கும் உங்கள் லைக் மூலம் ஆதரவளியுங்கள்