10-08-2024, 04:58 PM
(This post was last modified: 28-10-2024, 06:41 PM by lifeisbeautiful.varun. Edited 3 times in total. Edited 3 times in total.)
நர்மதா: நாம யாருக்கு என்ன பாவம் பண்ணோம்? எல்லாரையும் விடுங்க, நான் என்ன பாவம் பண்ணேன்? ஏன் என் குடும்பத்தையே, எல்லா கஷ்டமும், தேடி தேடி இடைவிடாம இந்த 20 வருஷமா துரத்துது ?
மூச்சு வாங்க கோபமாய் கேள்வி கேட்டாள், தொடர்ந்தாள்
நர்மதா: எனக்கு ** வயசுல கல்யாணமாச்சு, ரொம்ப ஒழுக்கத்தோடு வளர்ந்தேன், இன்னைக்கு வரைக்கும், நான் முந்தானை விரிச்சது உங்க அப்பா, அதாவது என் புருஷனுக்கு மட்டும் தான், அவ்வளவு ஒழுக்கமா, கல்யாணத்துக்கு முன்னாடியும் இருந்தேன், கல்யாணத்துக்கு அப்புறமும் இருந்தேன்.
மாதவி: அம்மா, ப்ளீஸ் இதையெல்லாம் நீ சொல்லி தான் நாங்க தெரிஞ்சிக்கணுமா மா, நீ தங்கம் மா, இதையெல்லாம் யார் கேட்டாங்க இப்ப.
மனோஜ்: மா, உன்னை பத்தி யாரவது தப்பா பேசினாங்களா? சொல்லு மா வகுத்திடலாம்.
நர்மதா: யாரும் எதுவும் சொல்லல, என்னை முழுசா கொட்ட விடுங்க,
இருவரும் அமைதியானார்கள்
நர்மதா: உங்கப்பா, மாதவி ** வயசு இருக்கும்போது accident ல செத்து போயிட்டாரு, உனக்கு ** வயசு, நம்ம மைதிலிக்கு ** வயசு, அந்த சின்ன வயசுல பூவையும் பொட்டையும் இழந்து, மொத்த குடும்ப பாரம் சுமக்க வேண்டிய நிலைக்கு வந்துட்டேன்,
அப்படி அந்த வயசிலே, நீங்க உங்க அப்பாவையும், நான் என் புருஷனையும் இழக்க வேண்டிய அவசியம் என்ன, நான் என்ன பாவம் பண்ணேன், எனக்கும், நம்ம குடும்பத்துக்கும் இப்படி நடக்க?
அவர் போனபிறகு, கொஞ்சமா நஞ்சமா நம்ம கஷ்டம், அந்த கஷ்டத்திலயும், ஒழுக்கம் தவறமா, எத்தனை பேர் எப்படி எப்படியெல்லாம் என்னோட நிலைமையை பயன்படுத்த நினைச்சிருப்பானுங்க? இந்த ஆம்பளைங்க உலகத்தில் இருந்து என்னையும் பாதுகாத்து, உங்களையும் கரை சேர்க்க எவ்வளவு கஷ்டம்
மனோஜ்: அம்மா, இதெல்லாம், கேட்க ரொம்ப கஷ்டமா இருக்கு, அதெல்லாம், விடுமா, இப்போ தான் நான் வளந்திட்டேன் இல்லை, இப்போ நானும் கொஞ்சம் சம்பாரிக்கிறேன், ரொம்ப இல்லனாலும், ஓரளவுக்கு சம்பாரிக்கிறேன், அக்காவும் tailoring ல சம்பாரிக்கிறா, நம்ம மைதிலி நல்லா படிக்கிறா, இந்த கஷ்டத்திலும், நம்ம குடும்பத்தில மத்தவங்க படிக்க முடியாளானாலும், அடலீஸ்ட் கடைசி பொண்ணு, படிக்க வைக்கிற அளவுக்கு நாம வளந்திட்டோம், அவளும், ஆர்வமா படிக்கிறா, அதுவும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறா, அவளும் இன்னும் ஒரு வருஷத்தில் வேலைக்கு போயிடுவா, நல்லதை நினைச்சி ஆறுதல் அடைஞ்சிக்க மா, ப்ளீஸ், ரொம்ப கஷ்டப்படாதே
நர்மதா: (கோபமாய்) டேய் , நான் என்ன சொன்னேன்?? என்னை கொஞ்சம் புலம்ப விடு டா, குறுக்க புகுந்து பேசாதே
மனோஜ்: சரி மா நீ பேசு
நர்மதா: த பாருடா, நம்மளை நாமே ஆறுதல் சொல்லிக்கலாம், ஆனா நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் நாம எல்லாம் ஒன்னும் அவ்வளவு நல்லா இல்லே, என் புருஷன இழந்தேன், உங்க மூணு பரையும் படிக்க வைக்க எனக்கு வக்கில்லை, மாதவியை படிக்க வைக்கல, உன்னையும் மேல படிக்க வைக்க முடியல, இந்த குடும்ப பாரத்தை உன் மேலே சின்ன வயசிலேயே தூக்கி வச்சிட்டேன், நீயும் தூக்க ஆரம்பிச்சிட்டே, இந்த குடும்பம் நல்லா இருந்திருந்தா, நீயும் படிச்சி ஒரு நல்ல வேலைக்கு போயிருப்பே, காலா காலத்தில் உனக்கும் கல்யாணம் ஆகி நீயும், உன் இளமையை வேஸ்ட் பண்ணாம நல்லா இருந்திருப்பே
ஆனா அப்படியா நடந்தது, இன்னைக்கி உனக்குன்னு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கா, தெரியல

நான் கஷ்டப்பட்டாலும், என் குழந்தைங்க நல்லா இருக்கணும்னு நினைச்சேன், நாம் மாதவிக்கு இவ்வளவு கஷ்டத்திலும் கல்யாணம் பண்ணி வச்ஹோம்,
அதற்க்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் நர்மதா, அழுதாள், நர்மதா பேசுவது மாதவியின் வாழ்க்கை தான் என்பதால், சுய பச்சா தாபத்தில், மாதவியின் கண்களில் கண்ணீர் கோற்றது
நண்பா இந்த எபிசொட் படிச்சி முடிச்சிடீங்களா ? அப்படியே உடனே மறக்காம ஒரு லைக் அப்படியே இந்த பதிவை ரேட் பண்ணிடுங்க , இது என்னை உற்சாகப்படுத்தி மேலும் மேலும் எழுதவைக்கும் .