10-08-2024, 02:47 AM
ரிஷி மற்றும் ஈஸ்வரி கணவர் உடன் டீக்கடையில் உக்கார்ந்து இயல்பாக பேச ஆரம்பித்து விதம் மிகவும் அருமையாக இருந்தது.
பின்னர் ரிஷி மனதில் உள்ளதை ஈஸ்வரி கணவர் கேட்டு அதற்கு அதிர்ச்சி ஆகி ரிஷி முகபாவனை சார் என்ற ஒன்றை எழுத்தில் சொல்லியது நன்றாக இருக்கிறது.