09-08-2024, 10:57 PM
நண்பரே வணக்கம் நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதைக்கு என் கருத்தை பதிவிடுகிறேன் உங்கள் எழுத்து மற்றும் கதை சொல்லும் முறை மிகவும் அருமை வாழ்த்துக்கள் கடந்த பதிவில் சில இடங்களில் வாசு தன் சகோதரி மற்றும் அம்மாவிடம் கஞ்ச மாடு கம்பம் கொள்லையில் பாய்ந்து போல நடந்து கொண்டான் தானாக பழுக்க வேண்டிய பழத்தை தடி கொண்டு அடித்து பழுக்க வைக்க நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அது போல நடந்து கொண்டான் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே நீங்கள் விரும்பும் வழியில் கதையை எழுதவும் நன்றி நண்பா