09-08-2024, 11:58 AM
பூஜைக்கேத்த பூவிது.
அன்பு ரசிகர்களே!!
இந்தக் கதை ஏற்கனவே வலைத் தளத்தில் வந்திருக்கலாம். நீங்களும் படித்திருக்கலாம்.
கதையின் இனிமை கருதி, கதைக்குள் சில சேர்ப்புகளும், நீக்கங்களும் செய்து வாசகர்கள் படித்து ரசிப்பதற்காக புதுப் பொலிவுடன் மீண்டும் பதிவிடலாம் என்று கருதுகிறேன். உங்கள் பேராதரவுடன், உங்கள் அன்பை விரும்பும்,....
நட்புடன்
மோனார்.