09-08-2024, 06:40 AM
(06-08-2024, 01:18 AM)rainbowrajan2 Wrote: இன்றுதான் இந்த கதையை பார்த்தேன். கவனிக்காகமல் விட்டது என் தப்புதான். டைட்டில் என்னை ஈர்க்கவில்லை, அதனால் இதுவரை படிக்காமல் இருந்துவிட்டேன்.
ஒரே நாளில் இதுவரை படித்து முடித்துவிட்டேன். அருமையான கதை ஓட்டம். பல கேரெக்ட்டர்கள் இருந்தாலும், நன்றாக கதையை எடுத்துக்கொண்டு போகிறீர்கள்.
ஒவ்வொருவரின் உணர்ச்சிகள், காதல் மற்றும் காமத்தை அழகாக செதுக்கி இருக்கிறீர்கள். இன்னும் ஊடலை கூட்டுங்கள்.