09-08-2024, 12:30 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் மீனாட்சி மற்றும் கல்பனா சேது மனைவி மகள் என்று எதிர்பாரத திருப்பங்கள் நிறைந்து அருமையாக இருந்தது. இப்போது ரெட்டி மற்றும் வினோத் நாதன் கொலை செய்வது அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்