08-08-2024, 10:47 PM
நேரம் 9.00
அவளது கடந்த முக்கால் மணி நேர எண்ணங்களை நினைத்து இப்போது ஷோபனாவுக்கு சிரிப்பு வந்தது.
உலகத்தின் மிகச் சுத்தமான பேச்சுலர் ரூம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்தாள் ஷோபனா.
பீச்சில் நடந்ததில் அவள் லெக்கிங்சில் ஒட்டியிருந்த மணல் அந்த சுத்தமான தரையில் கொட்டியதால் அவள் மனம் பதைபதைத்தது. கதவை திறந்து வெளியில் செல்ல எத்தனித்த போது, அகிலன் “பரவாயில்லை, அப்புறம் கூட்டிக்கிறேன்” என்றான்.
கண்டிப்பாக அவள் அறையை விட சுத்தம். அறையில் இருந்த பொருட்கள், furniture ஆகியவை Lego bricks போல சீராக அறையின் வடிவத்தோடு ஒன்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. டிவி கூட இல்லாத minimalist decor. ஒரு தேக்கு சோபா கம் பெட். ஒரு ஆளுயர தேக்கு மர செல்ஃப் நிறைய புத்தகங்கள், பத்திரிக்கை இதழ்கள். ஜன்னலை ஒட்டி இருந்த தேக்குமர டேபிலில் சரியாக சென்டரில் ஒரு லேப்டாப், மேசை விளக்கு, தேக்குமர சேர். அதனை ஒட்டி ஒரு சிங்கிள் கட்டில். இது மட்டும் இரும்பில் இருந்தது. சின்ன கிட்சென். Attached பாத்ரூம். ஜன்னல்களில் translucent திரைச்சீலைகள். ஓரத்தில் blackout திரைச்சீலைகள் விலக்கி கட்டப்பட்டிருந்தன. தெருவிளக்கு frosted கண்ணாடிகளின் வழியாக டேபிளை நனைத்தது. ஒரு சுவற்றில் A4 size பிள்ளையார் படமும், டைட்டன் கடிகாரம் மாட்டப்படிருந்தது. மற்றபடி அறை சுவர்கள் சுத்தமாக, மாசு மருவற்று, இள மஞ்சள் நிறத்தில் இருந்தன. அறை முழுதும் சீராக வெளிச்சம் வருமாறு நல்ல ரக philipps லைட்டுகள் அறையின் மூலைகளில், அளந்து வைத்தார் போல் மாட்டப்பட்டு இருந்தன.
Disciplined taste இருக்கும் ஒருவனின் அறை.
அவன் வருமானம் variable என்று அவளுக்கு தெரியும். இருந்தும் இந்த மாதிரி அறையில் தூங்கி விழிக்க மெனக்கெட்டு இருக்கிறான். ‘A clean desk is the sign of a sick mind’ என்று ஒரு ஆங்கில சீரியலில் கேட்டது நினைவுக்கு வந்து சிரிப்பூட்டியது.
“தேக்கு மர கட்டில் வாங்குவது தான் இந்த வருட லட்சியம்” என்று பின்னால் இருந்து அகிலன் கமெண்டரி கொடுத்தான்.
செருப்பை சோபா அடியில் விடச் சொன்னான். அவள் கால்கள் சுத்தமான டைல்ஸ்களின் மீது பதிந்தன.
குளித்து விட்டு வருகிறேன் என்று வெளியில் தொங்கிய டவலை எடுத்துக்கொண்டு ஷூ, டை மட்டும் கழற்றி வைத்து விட்டு ஃபுல் பார்மல்சில் பாத்ரூமிற்குள் நுழைந்தான் அகிலன்.
இன்னும் அவளை உரசக்கூட இல்லை. அவள் முன் மேலுடை கூட கழற்றவில்லை. அறைக்கதவை பூட்டவும் இல்லை. பாத்ரூமிலிருந்து வருவதற்குள் மனது மாறி விடுவாள் என்ற பதற்றமும் இல்லை. எதையும் முறையாக, பதமாக, நிதானமாக செய்யும் அகிலனின் குணம் அவள் மூளைக்குள் இருந்த OCD மூலையை சுகமாக பிராண்டியது. எப்படி ஓப்பான் என்று கற்பனையில் படங்கள் கசிந்தது.
சரியான தேர்வு என்று மனது congrats சொன்னது. அதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச பயமும் போய் விட்டது.
அவளது கடந்த முக்கால் மணி நேர எண்ணங்களை நினைத்து இப்போது ஷோபனாவுக்கு சிரிப்பு வந்தது.