08-08-2024, 03:36 PM
ரெட்டியை கொன்றாலும் பரவாயில்லை ஆனால் ஏன் இப்படி அநியாயமாக கொடூரமான முறையில் வினோத்தையும் கொலை செய்து இருக்கிறார்கள்.
நாதன் கலாவின் தற்போதைய புருஷன் தானே.. அவனையும் ஏன் கொலை செய்து இருக்கிறார்கள்..ஒரே மர்மமாக இருக்கிறது..
நாதன் கலாவின் தற்போதைய புருஷன் தானே.. அவனையும் ஏன் கொலை செய்து இருக்கிறார்கள்..ஒரே மர்மமாக இருக்கிறது..