Adultery சித்ரா சித்தி
எஸ் பி ஆபிஸ் 

அஜய் : என்ன கேஸ் பைல்ஸ் நிறைய பெண்டிங் இருக்கு அதெல்லாம் செக் பண்ண மாட்டீங்களா 

இன்ஸ்பெக்டர் : சார் என்ன செக் பண்ணிட்டு தான் சார் இருக்கும் நேத்து ஒரு லெட்டர் வந்தது அது உங்க கிட்ட கொடுக்க வந்திருக்கேன் 

அஜய் : அந்த லெட்டரை வாங்கி படிக்க ஆரம்பித்தான்.

வணக்கம் sp.
இந்த உலகத்துல வாழ தகுதியற்றவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர்.
 தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். அதுவும் கொடூரமாக அவர்களுக்கு மரணம் இருக்க வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யும் என்று இருந்தேன்.. ஆனால் சட்டம் ஒழுங்காக செய்யவில்லை. அந்த சட்டத்தை நானே கையில் எடுக்கப் போகிறேன். இன்றையிலிருந்து ஒவ்வொரு நாளும். தவறு செய்தவர்கள். மரணிப்பார்கள்.. ஒவ்வொரு மரணமும். பயங்கரமாக இருக்கும். நீங்கள் பிணங்களை எண்ணிக்கொண்டு இருங்கள்.. உங்களால் என்னை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் நான் சொல்வதை செய்வேன். முதல் பலியாக. ரெட்டி. வினோத் பலியாகி விட்டனர். இதே போல தொடர்ந்து கொலைகள் நடக்கும். முடிந்தால் தடுத்து பாருங்கள்.

அஜய் : வாட் நான்சென்ஸ். இந்த லெட்டர் யார் கொடுத்தா 

இன்ஸ்பெக்டர் : சார் ஸ்டேஷன் வாசல்ல கடந்தது சார். கான்ஸ்டபிள் கொடுத்தார்.

அஜய் : சிசிடிவில யாரென்று செக் பண்ணிங்களா 

இன்ஸ்பெக்டர் : சார் சிசி டிவி ரிப்பேர் சார் 

அஜய் : என்ன ரெஸ்பான்ஸ் இல்லாம பதில் சொல்றீங்க. கொலை நடக்க போகுதுன்னு லெட்டர் வந்திருக்கு, ஏற்கனவே ரெண்டு கொலை பண்ணி இருக்கேன் சொல்றான். ப்ளாடி ராஸ்கல் வாங்க போய் ரெட்டியை கொலை பண்ண இடத்தில் போய் பாப்போம்.
 அஜய் இன்ஸ்பெக்டரை கூட்டி. கொலை நடந்த இடத்தில் பார்த்தனர். ரெட்டி வினோத் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்ய படடு இருந்தனர். இரண்டு பேர் உடல் பாகங்கள் அங்காங்கே கிடந்த எல்லாத்தையும் எடுத்து. ஒன்று சேர்த்தனர். கிட்டத்தட்ட இருவர் உடல்களும். 60 துண்டுகளாக இருந்தன.

அஜய் :!! ச்ச என்ன இது இப்படி கொன்னுருக்கான்!!! மனுசனா அவன் 

இன்ஸ்பெக்டர் : சார் யாருன்னு தெரியாம, எப்படி சார் ஆம்பளைன்னு சொல்றீங்க?

அஜய் : பின்ன இப்படி ஒரு பொம்பளை கொலை செய்யவே மாட்டா. கண்டிப்பா இத பண்ணது ஒரு ஆண் தான்.

 அந்த இடத்தில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்குமா என்று தேடி பார்த்தனர். எதுவும் கிடைக்க வில்லை.

அஜய் : என்ன சார் இப்படி பண்ணி இருக்கான். இன்னும் நடக்கும் அப்படின்னு வேற சொல்லி இருக்கான். இந்த கொலையை விட்டுட்டோம், இனி நடக்கப் போற கொலைகளை தடுக்கணும். அதுக்கு என்ன செய்யலாம்.

இன்ஸ்பெக்டர் : ஆமா சார் என்ன செய்யலாம் 

அஜய் : நான் சொன்னதை திருப்பி என்கிட்ட சொல்றீங்களா. கொலைகாரனுடைய நோக்கம். தப்பு செஞ்சவங்க கொள்ளுவான். நம்ம அந்த லிஸ்டை எடுப்போம். கொலை குற்றவாளிகள் லிஸ்ட் மொத்தமா எடுங்க. அதுல. தண்டனை பெற்றவர்கள். ஜாமீன் வாங்கி வெளியே இருக்கிறவங்க. ரெட்டி யாரெல்லாம் கொன்னு இருக்கான். ரெட்டியால பாதிக்கப்பட்டவங்க எல்லாம் யாரு. எல்லாம் விசாரிங்க.

இன்ஸ்பெக்டர் : ஓகே சார்.. சொல்லி வெளியே சென்றான்.

அஜய் : உண்மை சீக்கிரம் வெளியே வரும்.

கல்பனா மீனாட்சி இருவரையும் அந்த கோலத்தில் பார்த்த எல்லோரும்.

பார்க்கவி : கல்பனா என்னமா இது.

கல்பனா : ஹலோ பார்க்கவி, நா பழையகல்பனா இல்ல. இது வேற கல்பனா. நா ரொம்ப பேச விரும்பல. எனக்கும். உன் மகன் ரஞ்சித்துக்கும் இன்னைக்கு கல்யாணம். அதுவும் இப்பவே 

அனைவரும் அதிர்ச்சி 

சிவகாமி : யாருமா நீ. உன் இஷ்டம் போல பேசிட்டு இருக்க. என் மகனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு, இவள் தான் என் மருமகள் கௌசல்யாவை காமித்தால் 

கல்பனா : ஓஹோ உங்களுக்கு விஷயம் தெரியாதோ. என்னை கல்யாணம் பண்றேன் சொல்லி. என்னை ஓத்தவன் உன் மகன். அவன் கிட்ட கேளு இல்லனு சொல்றானு பாப்போம்.

ரஞ்சித்  கௌசல்யா இருவரும் அமைதி 

சிவகாமி : டேய் என்னடா சொல்றா இவா.

ரஞ்சித் : நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான். 

விவேக் சிவகாமி இருவர் மட்டும் அதிர்ச்சி ஆகினர். மீதி உள்ளவர்களுக்கு தெரியுமே.

விவேக் : ரஞ்சித் கன்னத்தில் அடித்து விட்டு. டேய் நீ என் ரத்தம் டா. அப்பறம் எப்படி டா. உனக்கு தப்பா செய்ய தோணுச்சு 

கல்பனா : ஹெலோ உங்க ட்ராமா பாக்க நாங்க இங்க வரல. எனக்கு இப்பவே இங்கயே கல்யாணம் நடக்கணும். இல்லனா உங்க குடும்பத்தையே ஜெயில்ல தள்ளிருவேன். என்ன சொல்றிங்க 

சிவகாமி : இங்க பாருமா. எங்க சைடு தப்பு இருக்கு. அதுக்காக இரண்டாவது கல்யாணம் எப்படி மா. கௌசல்யா வாழ்க்கையை பத்தி நினைச்சி பாத்தியா. பேசி கொண்டு இருக்கும் போது. சேது அந்த இடத்திற்கு வந்தான். மீனாட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்து. மீனு நீயா 

மீனாட்சி : அதிர்ச்சியில் நீங்களா.

இருவரையும் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி ஆகினர்.

சேது : மீனாட்சி காலில் விழுந்து. என்னை மன்னிச்சுடு மா. உன்னை காதலிச்சு கல்யாணம் செஞ்சு. மூணு பிள்ளைகள் கொடுத்து. சந்தோசமா இருந்தோம். என் அப்பா அம்மா என்னை மிரட்டி.. எனக்கு பார்வதியை கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்க மா. எனக்கு எப்பவுமே பசங்க ஞாபகமா இருந்தது. அதான் மூணு குழந்தைகளில் இரண்டு குழந்தைகளை நா தூக்கிட்டு வந்துட்டேன் மா.. பார்வதியும் என் குழந்தைகளை. அவா குழந்தை மாதிரி பார்த்து பாசமா வளர்த்தாமா 

மீனாட்சி : அப்படினா இவள் கௌசல்யா காமித்து என் இரண்டாவது மகளா.

சேது : ஆமாமா இவள் உன் ரெண்டாவது மகள் தான்.

மீனாட்சி : அந்த நிமிடம் பகையை மறந்து.  பழி வாங்கும் எண்ணத்தை மறந்து ஒரு பாசமிகு தாயாக மாறினால். கௌசல்யாவை கட்டி புடித்து.உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா. இவர் என்கிட்ட இருந்து. உன்னையும். உன் அண்ணனையும் என்கிட்ட இருந்து பிரிச்சு. ஒழிச்சி வச்சி உங்களை வளர்த்து இருக்கார்.

கௌசல்யா : அங்கு நடப்பது எதுவுமே அவளுக்கு புரியவில்லை. அப்பா யாருப்பா இவங்க. என்னென்னமோ சொல்றாங்க. இவுங்க தான் என் அம்மாவா.

சேது : தலை குனிந்து கொண்டே ஆமா என்று தலை ஆட்டினான்.

கௌசல்யா : பார்வதியை பார்த்தால். அவுங்க சொல்றது எல்லாம் உண்மை தான்.என்று சொன்னால் கௌசல்யா பார்வதியை கட்டி புடித்து. நாங்க வேற ஒருத்தங்க புள்ளைங்க தெரிந்தும். எங்க மேலே ரொம்ப பாசம் வச்சீங்கமா. எப்படி மா 

பார்வதி : ஆண்டவன் எனக்கு புள்ளை பெக்குற பாக்கியத்தை எனக்கு கொடுக்கல மா. உங்களை நா பெத்த புள்ளைகளா நினைத்து தான் வளர்த்தேன். சொல்லி அழுதால் 

கௌசல்யா : பார்வதியை கட்டி புடித்து. You are கிரேட் mother. I லவ் you என்று சொல்லி கொண்டே அவளுக்கு முத்தம் கொடுத்தால் 

பார்வதி : மீனாட்சியை கவனித்தால். ஹேய் கௌசி போ. உன் பெற்று எடுத்து. இத்தனை வருஷம் தொலைச்சுட்டு. தன் மகள் கிடைத்து விட்டால் என்கிற சந்தோஷத்தில் இருக்கிறாங்க. போமா. போய் அவங்க கிட்ட பேசு 

கௌசல்யா : மீனாட்சியை பார்த்து. உங்க மகளுக்கு ஒரு அநியாயம் நடந்திருக்கு. அதை எப்படி சரி பண்ணனும். அத விட்டுட்டு. இப்படி வந்து நிக்கிறீங்க. இதான் உங்க மகள் வாழ்க்கையை சரி பண்ற லட்சணமா. போலீஸ் கிட்ட கம்பளைண்ட் கொடுத்தீங்களா. என் பொண்ணை ஒருத்தன் கெடுத்துட்டான். போய் கம்பளைண்ட் குடுத்தீங்களா. இல்ல வேற ஏதாவது முயற்சி செஞ்சு பார்த்தீர்களா. உங்க மகள் தப்பான பாதைக்கு போறானா நீங்க திருத்தி இருக்கணும். அதை செஞ்சீங்களா. நீங்களும் உங்க மகள் கூட சேர்ந்துகிட்டு. இன்னொருத்தர் சொத்தை. உங்க ரெண்டு பேர் பெயர்லயும். மாத்தி எழுதி வாங்கி இருக்கீங்க. அது எந்த விதத்தில் நியாயம். நீங்க என் அம்மானு தெரிஞ்சதும் உங்களை கட்டிப்பிடித்து அழுவேன் என்று நினைத்தீர்களா. No way. 

கல்பனா : அம்மா என்னமா நீ அழுதுட்டு இருக்குற. உனக்கு நா இருக்கேன். நம்ம அதிகாரத்தை வச்சி. இவுங்க எல்லாத்தையும் நாசம் பண்ணிரலாம்.

கௌசல்யா : கல்பனா கன்னத்துல ஒரு அரை விட்டு. நீ எல்லாம் என் கூடவா பிறந்த. ச்சி. செஞ்ச தப்பை நினைச்சி வருத்தம் படனும். என்னமோ நீயே அதிகாரம் எல்லாம் சம்பாதிச்ச மாதிரி துள்ளுற. அவுங்க அழுகுறாங்கன்னா. செஞ்ச தப்பை உணர்ந்து. மனசு மாறுறாங்க அர்த்தம். அத புரிஞ்சிக்கோ.. உனக்கு என்ன டி என் வாழ்க்கை தானே. நானே உனக்கு விட்டு தரேன். என் புருஷனை நீ கல்யாணம் செஞ்சிக்கோ. அப்போ தான். உன் கோவம் குறையுதா பாப்போம்.

மீனாட்சி : கௌசல்யா என்ன பேசுற. என்னை மாதிரி நீயும். உன் வாழ்க்கையை இழந்துராத. ஹேய் கல்பனா உன் அக்கா வாழ்க்கையை அழிச்சிட்டு. நீ சந்தோசமா வாழ்ந்துருவியா டி.

கல்பனா : அம்மா நீ ஏன் என் மேல் கோவம் படுற. எனக்கு நீ உசுரு மா. என்னை வளக்க. நீ எவ்ளோ கஷ்டம் பட்டனு எனக்கு தெரியும். நா ஒன்னும் அவ்ளோ மோசமானவள் இல்ல மா. என் அக்கா வாழ்க்கையை அழிச்சிட்டு நா நல்லா இருக்க மாட்டேன்.. சொல்லி கௌசல்யாவை கட்டி புடித்து. அழ ஆரம்பித்தால். என்னை மன்னிச்சுடுக்கா. எனக்கு எல்லாம் என் அம்மா மட்டும் தான். அப்பேர்ப்பட்ட அம்மா. உனக்காக என்னை வெறுத்து கோவப்பட்டு பேசுறாங்கனா. உன் மேல் எவ்ளோ பாசம் வச்சி இருக்காங்கனு எனக்கு தெரியுது. அம்மா வருத்தம் பட்டா. என்னால தாங்க முடியாது அக்கா. நா யாருனு தெரியாமலே எனக்கு. உன் வாழ்க்கையை விட்டு கொடுக்க நினைச்ச. இதுல தெரியுது அக்கா உன் குணம். குடும்பம் ஒண்ணா இருக்கணும்னு நினைக்கிற, உன்னை போய் அழிக்கணும்னு நினைச்சேன் பாரு சொல்லி அழுது கொண்டே இருந்தால்.

கல்பனா செய்த தவறை உணர்ந்து. சேதுவை அப்பாவாக ஏற்று கொண்டால்.

Sp ஆபிஸ் 

அஜய் : ரெட்டி வினோத் கேஸ் விசாரித்து கொண்டு இருந்தான் அப்போ அவனுக்கு போன் வந்தது.

இன்னைக்கு மூணாவது கொலை நடந்து விட்டது. பெயர் நாதன். அவனை போய் பார்.

அஜய் : எதோ சொல்ல வருவதற்குள் போன் சுட் ஆனது.கடவுளே இது என்ன புது சோதனை.என்று நினைத்து கொண்டு இன்ஸ்பெக்டர் இந்த நம்பர் கண்ட்ரோல் ரூம்க்கு கொடுத்து யாருனு கண்டு புடிங்க.

நாதன் இறந்த இடத்தில். விசாரணை செய்து கொண்டு இருந்தான் 

சிறையில் 

லேடி வார்டன் : ஹேய் கலா உன்னை பாக்க டாக்டர் வந்து இருக்காங்க.

கலா : டாக்டர் எந்த டாக்டர். சரி வரேன் மேடம்.. லேடி வார்டன் கூட சென்றால் 

டாக்டர் : வாங்க நீங்க தானே கலா 

கலா : ஆமா நீங்க எதுக்கு என்னை பாக்க வந்திங்க.

டாக்டர் : உங்க கிட்ட பேச எனக்கு நேரம் இல்ல மா. ஒண்ணே ஒன்னு சொல்லிட்டு. இந்த டைரியை உங்க கிட்ட கொடுத்துட்டு போகணும் தான் வந்தேன்.

கலா : என்ன டைரி. என்ன சொல்ல வந்து இருக்கீங்க.

டாக்டர் : ரெட்டி வினோத் இரண்டு பேரையும் கொன்னுட்டாங்க.. இன்னொரு முக்கியமான விஷயம். அந்த வினோத் நீங்க பத்து மாசம் சுமந்து எடுத்த மகன். உங்களுக்கு எல்லாம் விவரம் தெரியணும்னா. இது ரெட்டி சார் டைரி. இதை படிச்சி எல்லாமே தெரிஞ்சிக்கோங்க. டைரியை அவளிடம் கொடுத்து விட்டு டாக்டர் சென்றார்.

கலா : ஒன்றும் புரியாமல் ரெட்டியின் டைரியை படிக்க ஆரம்பித்தால். அவள படிக்க படிக்க அவள் இதயமே சுக்கு நூறாய் உடைந்தது மாதிரி ஆனால். அப்படியே மயங்கி விழுந்தால்.
[+] 1 user Likes Murugan siva's post
Like Reply


Messages In This Thread
RE: சித்ரா சித்தி - by Murugan siva - 08-08-2024, 02:53 PM



Users browsing this thread: 3 Guest(s)