08-08-2024, 07:44 AM
(08-08-2024, 07:25 AM)Natarajan Rajangam Wrote: கதையாக படிக்கும்போது இந்த முடிவு சரியென பலருக்கு தோன்றலாம் ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை ஒரு பெண்ணை கர்ப்பம் ஆக்கிவிட்டு கலட்டி விடும் ஆண்களுக்கும் ராஜாவுக்கும் இப்போது என்ன வித்தியாசம் கதைப்படி பார்த்தால் இனி ஷன்மதி வாழ்கை அர்த்தமற்றது சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல ஆக்கிவிட்டால் சஞ்சனா பாவம் ஷன்மதி
ராஜா நினைவுக்கு தெரிந்து ஷன்மதியை கர்ப்பம் ஆக்கவில்லை.எல்லாம் தெரிந்து தான் ஷன்மதி அவளை அவனுக்கு தந்தாள்.இதில் ராஜாவின் தப்பு என்ன?இப்போ ஒரு பேச்சுக்கு இதே போல் சஞ்சனாவிற்கு ஒரு நிலைமை வந்தால் ராஜா விட்டு கொடுப்பானா..?கண்டிப்பா மாட்டான்.முன்பு தனிமரமாய் ராஜாவோடு கற்பனையாய் வாழ்ந்து கொண்டு இருந்த ஷன்மதிக்கு ,அவன் நினைவாக ரத்தமும்,சதையுமாக ஒரு அழகிய பரிசு கிடைத்து உள்ளது. அதை வைத்து அவள் வாழ்க்கையை அர்த்தமாக்கி கொள்வாள்.என்ன தான் ராஜா,சஞ்சனாவோடு வாழ்ந்தாலும், ஷன்மதியின் குழந்தைக்கு அப்பா அவன் தான்.ஒரு தகப்பனாக அந்த குழந்தைக்கு அவன் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன.அதை அவன் செய்து தான் ஆக வேண்டும்.கண்டிப்பா செய்வான்.அதே போல் கதைப்படி ஷன்மதி,ராஜா தான் தன் குழந்தைக்கு அப்பா என்று சொல்லி கொள்ள தடையில்லை. சேர்ந்து வாழ தான் முடியாதே தவிர,அடிக்கடி சந்திக்க தடை ஏதும் இல்லை.