08-08-2024, 07:25 AM
கதையாக படிக்கும்போது இந்த முடிவு சரியென பலருக்கு தோன்றலாம் ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை ஒரு பெண்ணை கர்ப்பம் ஆக்கிவிட்டு கலட்டி விடும் ஆண்களுக்கும் ராஜாவுக்கும் இப்போது என்ன வித்தியாசம் கதைப்படி பார்த்தால் இனி ஷன்மதி வாழ்கை அர்த்தமற்றது சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல ஆக்கிவிட்டால் சஞ்சனா பாவம் ஷன்மதி