08-08-2024, 12:36 AM
குரு , ஒவ்வொரு எபிசோட் எழுத நேரம் ஆனாலும் , பொறுமையாக நேரம் எடுத்துக்கொண்டு , இதே மாதிரி நிதானமாக எழுதுங்கள். மிக அழகாக கதை நகர்கிறது . நீங்கள் எழுதவில்லை செதுக்குகிறீர்கள் , அதே மாதிரி ரிஷிக்கும் ஈஸ்வரி கணவருக்கும் நடக்கும் உரையாடலை , நன்கு கற்பனை செயது இதே மாதிரி அழகாக செதுக்குங்கள் , அவர்கள் உரையாடல் , பல எபிசொட் நீளமாய் இருந்தாலும் , பொறுமையாக நகர்த்துங்கள்.