08-08-2024, 12:24 AM
(05-08-2024, 07:55 AM)Xmannan Wrote: நான் முதலில் படிக்க Vandhannavishnu அவர் எழுதியது என்று தான் படித்தேன். கதையும் அவர் எழுதியது போல் இருந்தது. பிறகு தான் அவர் எழுதவில்லை என கண்டேன்.
lifeisbeautiful.varun நண்பர் அவர்களே நீங்கள் இந்த கதையை கொண்டு போகும் விதம் நன்றாகவே உள்ளது. நீங்கள் எழுதும் கதை எழுத்தாளரின் தொடர்ச்சி போலவே இருப்பதும் மகிழ்ச்சி தான்.
இருந்தும் எனது தனிப்பட்ட கருத்து Vandhannavishnu அவர்களே கதையை தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது.
Varun நீங்கள் கதையை நன்றாக எழுதலாம் அவரை விட கூட நன்றாக எழுதலாம் அவரின் சாயலில் கூட கதை எழுதலாம். ஆனால் இது Vandhannavishnu அவர்கள் ஆரம்பித்த கதை அவர் தான் இக்கதையை தொடர்ந்து எழுத வேண்டும். அவர் சிந்தனையில் நினைத்ததை எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
Sorry lifeisbeautiful.varun அவர்களே நான் எனது மனதில் பட்டதை கூறினேன்.
Plz Vandhannavishnu அவர்களே நீங்கள் கதையை தொடருங்கள் என கேட்டு கொள்கிறேன்
நண்பா , நீங்கள் இந்த திரியை தொண்டர்து படித்திருந்தால் தெரிந்திருக்கும் , விஷ்ணு அவர்கள் கேட்டுக்கொன்றதற்காக தான் எழுதுகிறேன் , அவர் எப்பொழுது விரும்பினாலும் , அவர் வந்து தொடரலாம் . கதையில் ஆசிரியர் கேட்டுக்கொண்டதால் எழுதுகிறேன்.
அப்படி இங்கு நான் எழுதினாலும் பெரிய ஆர்வத்தோடு எழுதவில்லை , வரவேற்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை , geethuvenkat ஒருவர் மட்டும் , கமெண்ட் மற்றும் லைக் கொடுத்திருக்கிறார், பாப்போம் எவ்வளவு தூரம் போக முடியும் என்று .