Romance ஷோபனாவின் மகளிர் தின கொண்டாட்டம்
#24
அவன் ரூபாயை நீட்டிய போது, வாங்கிக்கொண்டே, “காலத்தினால் செய்த உதவி இது, ஈடாக ஞாலத்தை விட பெரிய கிஃப்ட் கொடுக்கணும்” என்று பெரிதாக சிரித்துக்கொண்டே உளறினாள். 

அவன் சங்கடமாக சிரித்தாலும், “என் பேர் அகிலன். சாப்டீங்களா?” என்று கேட்டு விட்டு அருகில் இருந்த ஒரு தரமான ‘பவனுக்கு’ வழி நடத்தினான். ஷோபனா நாக்கைக் கடித்துக்கொண்டே தொடர்ந்தாள்.

சாப்ட்வேர் துறையில் இருக்கிறேன்   என்று மேம்போக்காக சொல்லிவிட்டு கம்பெனி பெயர் சொல்லவில்லை ஷோபனா. அகிலனும் அதனை புரிந்து கொண்டு தான் ஒரு sales representative என்று மட்டும் சொன்னான். 

ஐஸ் பிரேக்கிங் முடிந்த பிறகு, பல introvertகள் போல ஃப்ரீயாக பேசினாள். உரையாடல் தீயாக பற்றிக்கொண்டது.

அரை மணி நேரம், சாப்பிட்டு முடிக்கும் வரை, அவர்கள் உரையாடல்களின் சாம்பிள்:

“டீ கடைக்காரன் ரொம்ப கொழுப்பு/ ஆமா ரொம்ப எகத்தாளம்/ இன்னிக்குனு பார்த்து சில்லறை எடுக்கல, ச்சே.. / ஏன் இவ்வளவு அலுப்பு? என் கம்பனி பிடிக்கலையா? ஹ ஹ ஹ/ அட நீங்க வேற.. நான் பண விஷயத்துல ஸ்ட்ரைட்டா இருப்பேன். அவ்ளோ தான். மத்தபடி ஐ ஆம் glad to மீட் யு/ அதுக்குனு ஃபாலோ எல்லாம் பண்ணுவீங்களா?/ நான் என்ன பண்றது? நீங்க காச வீசிட்டு சிட்டா பறந்து போய்டீங்களே? ஏன் இந்த unexpected kindness, அப்புறம் running away?/ ம்.. I can't explain.. its complicated.. டக்குனு தோணுச்சு, பண்ணிட்டேன்/ அப்போ, இந்த.. Dinner? வாட் டூ யு திங்க்?/ ம்.. ஹும்.. பாவ் பாஜி சூப்பர் இங்கே, இல்ல?/”

“வீட்ல சமைபீங்களா?/ ம் அப்பப்போ/ அப்படியா? உங்க வைப் லக்கி/ டிஸ்டன்ட் பியுச்சர் வைப். அதுவும் டவுட் தான்/ ஓ.. ரிரியலி? ஹா ஹா ஹா.. சாரி. Wait.. you mean, இப்போ உங்களுக்கு கமிட்மென்ட் இருக்கா? God!/ No no, இப்போ நான் pure முரட்டு சிங்கிள். முரட்டு பார்ட்டும் டவுட் தான்/ ooooo… I can't believe it/ ஏன்?/ கண்ணாடில உங்கள பாத்துகிட்டது இல்லையா?/ ம்ம்.. as a matter of fact.. அவ்வளவா பாத்ததில்லை. ஏன், ஏதாவது இருக்கா?/ ம்ம்.. லெட் me look.. ஹ  ஹா.. maybe not so much/ பட், உங்க அழகு கண்ணாடில தெரியரது இல்ல.. அதையும் தாண்டி புனிதமானது.. / என்ன மேன், negging ஆ.. இந்த சேல்ஸ் டெக்னிக்கெல்லாம் என் கிட்ட வெச்சுக்காதே, என்ன?/ honestly, யு ஆர் தி most ப்யூடிஃபுல் உமன் இன் தி வேர்ல்ட்/ இதுக்கு negging ஏ பரவாயில்ல.. சீ/ “

அவனோடு வண்டியில் ஏறும் முன் பேசிக்கொண்டது: 

“வீட்டுக்கு லேட் ஆ போனா ஓகே தானா?”

“என்னமோ எனக்கு, இன்னிக்கு beyond late நு தோணுது, ஹி ஹி ஹி..”

“ஓ, இதுக்கு முன்னாடி overnight excursion எல்லாம் பண்ணது இல்லையா?”

“ஏய்.. அகிலன்… என்ன நினைச்சுகிட்டு இருக்க என்ன பத்தி? சரி, நீ எத்தனை தடவ overnight trip கூட்டிட்டு போயிருக்க?”

“நானா? I am a good boy. இதான் என்னோட ஃபர்ஸ்ட் excursion”

“ஆமா ஆமா உலகத்துல உண்மை பேசுற ஒரே salesman நீயாதான் இருப்பே..சொல்லு.. 5? 8? ஒன் எவ்ரி மன்த்?”

“சரி, உன்ன  வீட்ல டிராப் பண்ணிடட்டுமா?”

“அட ஜோக்கடிச்சேன் பா, அத போய் சீரியஸ்ஆ எடுத்துக்கிட்டு.. ஹி ஹி”

“let’s பி கிளியர்.. நான் இப்போ வீட்டுக்கு டிராப் பண்ணுறேன்னு சொன்னது எமோஷனல் ப்ளாக்மெயில் கிடையாது. If it happens tonight, it would be my first.. என்ன.. யோசித்து பாத்து ஓகே சொல்லு

“.. .. .. ..”
“.. .. .. “

“ok, இன்னிக்கு நான் தான் அலைஞ்சேன், நீதான் கெடச்ச. I really want to spend the night with you. That’s it. No emotions involved. ஓகேயா?”

“.. … …  தென், let's go…”

அவன் உடல் மொழியில் கூடுதல் கவனம் தெரிந்தது. கண்களிலும், தாடையிலும் புன்னைகையின் சுவடுகள் பதிந்தன. 

ஷோபனா கண்ணில் குறும்புக் காமமும், வெற்றிக் குதூகலமும் கொப்புளித்தது. கைகள் நடுங்க நடுங்க, வீட்டில் பொய் சொல்ல போனை எடுத்தாள்.
[+] 7 users Like KingOfElfland's post
Like Reply


Messages In This Thread
RE: ஷோபனாவின் மகளிர் தின கொண்டாட்டம் - by KingOfElfland - 07-08-2024, 09:22 PM



Users browsing this thread: 1 Guest(s)