07-08-2024, 02:16 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் ராமச்சந்திரன் மற்றும் பார்கவி வாழ்க்கையில் நடந்த நிகழ்வு பகிர்ந்து நன்றாக உள்ளது. சிவகாமி, பார்கவி மற்றும் ராமச்சந்திரன் ஆடும் ஆட்டம் வேற லெவல் இருந்தது. இதற்கு இடையில் கேட் வெளியே கல்பனா மற்றும் மீனாட்சி போட்டு இருந்த டிரஸ் பற்றி சொல்லி அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.