07-08-2024, 12:30 AM
(This post was last modified: 07-08-2024, 12:39 AM by அசோக். Edited 1 time in total. Edited 1 time in total.)
முதல் பகுதி அளவுக்கு விறுவிறுப்பாக இல்லையென்றாலும் இரண்டாம் பகுதி பரவாயில்லை.அதுவும் இப்போ பதிவிட்ட பாகம் கொஞ்சம் நகைச்சுவையோடு ரசிக்கும் படி இருந்தது.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.