06-08-2024, 09:01 PM
மணி 8.00.
ஷோபனா, போனில், அவள் பெற்றோரிடம், தனது அலுவலக பெண்களுடன் சினிமா செல்வதாகவும், நேரமாகி விடும் என்பதால் அலுவலக தோழி வீட்டில் தூங்கி விட்டு காலையில் வந்து விடுவதாகவும், பொய் சொல்லிக்கொண்டிருந்தாள். அவர்களும் ‘பாத்துமா’ என்று சொல்லிவிட்டு சம்மதித்தார்கள்.
உண்மையில், ஷோபனா அகிலனின் பைக் பில்லியனில் "மாடர்ன்" ஸ்டைலில் அமர்ந்திருந்தாள். போனில் பேசி விட்டு, குதூக்கலாமான நடுக்கத்தோடு, அவனிடம் “போலாம்” என்றாள். லாவகமாகவும், நிதானமாகவும், அவன் வண்டியை செலுத்துவதை ரசித்துக்கொண்டே,
கடந்த முக்கால் மணி நேரத்தை அசை போட்டாள்...