06-08-2024, 10:05 AM
(06-08-2024, 09:22 AM)snegithan Wrote: கொஞ்சம் பொறுங்க நண்பா..இப்போ கதாநாயகி பிரியங்கா பிரவேசிக்கும் நேரம்.அனுவின் பாகத்தை டைம் டிராவல் பண்ணும் பொழுது தான் வரும்
நண்பா அவசரம் ஒன்றும் இல்லை. தாங்கள் மற்ற பதிவுகள் அனைத்தையும் முடித்து விட்டு பிறகு அனுவின் பதிவை நன்றாக நேரம் எடுத்து நிதானமாக நீண்ட நெடிய பதிவாக குறைந்தது 6 - 7 பதிவு போட்டால் போதும். காத்திருக்கிறேன்